Iraivan Uruvil Song Lyrics
Album | Pichaikkaran 2 |
Composer(s) | Vijay Antony |
Singers | Vikram Pitty, Aravind Kameshwaran, Kaushik Sridharan, Vrusha, Pavitra Chari, Lakshmi, Surabhi |
Lyricist | Thamizhanangu |
Language | Tamil |
Release Year | 2022 |
-  
- Iraivan Uruvil Song Lyrics By Thamizhanangu
Iraivan Uruvil Song Lyrics in English
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom
All : Karunai nee dhaan
Kadalum nee dhaan
Udhavum maname
Kadavul per dhaan
All : Neruppil vezhnthu
Manidham eriya
Paname ulagil
Mudhalaai theriya
All : Alli thandhai porule
Nee dhaan kadavul arule
Alli thandhai porule
Nee dhaan kadavul arule
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
All : Ezhai ennum per vaanginom
Saalai oram naam thoonginom
Neerukkum sorukkum
Kaigalai endhidum nethu
Adhu nethu
All : Ezhaikkum paalaikkum
Vaazhvillai endradhai
Maatri vittaai
Vazhi kaatti vittai
All : Iraivan uruvil
Unnai indru paarkkindrom
Idhayam iraivaai
Engal nandriyai serkkindrom
Iraivan Uruvil Song Lyrics in Tamil
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
அனைவரும் : கருணை நீதான்
கடலும் நீதான்
உதவும் மனமே
கடவுள் பேர்தான்
அனைவரும் : வெறுப்பில் வீழ்ந்து
மனிதம் எரிய
பணமே உலகில்
முதலாய் தெரிய
அனைவரும் : அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அள்ளி தந்தாய் பொருளே
நீதான் கடவுள் அருளே
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
அனைவரும் : ஏழை என்னும் பேர் வாங்கினோம்
சாலை ஓரம் நாம் தூங்கினோம்
நீருக்கும் சோறுக்கும் கைகளை ஏந்திடும்
நேத்து ...அது நேத்து
அனைவரும் : ஏழைக்கும் பாலைக்கும்
வாழ்வில்லை என்றதை
மாற்றிவிட்டாய்
வழி காட்டிவிட்டாய்
அனைவரும் : இறைவன் உருவில் உன்னை
இன்று பார்க்கின்றோம்
இதயம் இறைவாய் எங்கள்
நன்றியை சேர்க்கின்றோம்
-  
- Description :
-  
- Related Keywords :