Iru Mangani Song Lyrics
Album | Vairam |
Composer(s) | T R Pappa |
Singers | S P Balasubrahmanyam, J Jayalalitha |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1974 |
-  
- Iru Mangani Song Lyrics By Kannadasan
Iru Mangani Song Lyrics in English
Female : Iru maangani pol idhazh oram
Male : Yaenguthu mogam
Female : Mani maaligai pol oru thegam
Male : Paaduthu raagam
Female : Kanmani raja ponguthu
Naanam paarththathu pothum
Male : Oh...oh....oo....kaalaikku yogam
Mangala melam kunguma kolam
Manavarai magimai
Female : Hah...hah...haa
Adhuvarai porumai
Female : Iru maangani pol idhazh oram
Male : Yaenguthu mogam
Male : Thirai moodum medaiyilae
Naadagam paarthaen
Female : Adhil odum jaadaiyilae
Ooraiyum paarthtahen
Male : Sirippaal ennai
Maanikkapadhumai azhaippathai kanaden
Female : Edharkko ungal kaigal
Irandum thudippathai kandaen
Male : Indrae naan paarkkavaa
Illai naal paarkkavaa
Female : Oo...oo....avasaram enna
Female : Iru maangani pol idhazh oram
Male : Yaenguthu mogam
Female : Idhu kadhal poojai endraal
Aaraththi engae
Male : Adhai kaaman vendumendraan
Avanidam thanthaen
Female : Kadaikkann deepam
Kanmozhi yaavum paalaabishegam
Male : Idaiyenum padhumai
Nadaiyenum thearil oorvala kolam
Female : Maalai pon maalaiyaa
Illai poo maalaiyaa
Male : Aa....aa...kovilil paarthom
Female : Iru maangani pol idhazh oram
Male : Yaenguthu mogam
Female : Mani maaligai pol oru thegam
Male : Paaduthu raagam
Male : Ooh ooh yaenguthu mogam
Female : Aah aah paaduthu raagam
Male : Laallaala yaenguthu mogam
Female : Mmmmmm paaduthu raagam
Iru Mangani Song Lyrics in Tamil
பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் : ஏங்குது மோகம்
பெண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்
ஆண் : பாடுது ராகம்
பெண் : கண்மணி ராஜா பொங்குது
நாணம் பார்த்தது போதும்
ஆண் : ஒஹ்.....ஒஹ்...ஓ.. காளைக்கு யோகம்
மங்கல மேளம் குங்குமக் கோலம்
மணவறை மகிமை
பெண் : ஹஹ்....ஹஹ்..ஹா
அதுவரை பொறுமை.....
பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் : ஏங்குது மோகம்
ஆண் : திரை மூடும் மேடையிலே
நாடகம் பார்த்தேன்
பெண் : அதில் ஓடும் ஜாடையிலே
ஓரையும் பார்த்தேன்
ஆண் : சிரிப்பால் என்னை
மாணிக்கப்பதுமை அழைப்பதை கண்டேன்
பெண் : எதற்கோ உங்கள் கைகள்
இரண்டும் துடிப்பதைக் கண்டேன்
ஆண் : இன்றே நான் பார்க்கவா
இல்லை நாள் பார்க்கவா
பெண் : ஓ......ஓ....... அவசரம் என்ன
பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் : ஏங்குது மோகம்
பெண் : இது காதல் பூஜை என்றால்
ஆரத்தி எங்கே
ஆண் : அதை காமன் வேண்டுமென்றான்
அவனிடம் தந்தேன்
பெண் : கடைக்கண் தீபம்
கனிமொழி யாவும் பாலாபிஷேகம்
ஆண் : இடையெனும் பதுமை
நடையெனும் தேரில் ஊர்வல கோலம்
பெண் : மாலை பொன் மாலையா
இல்லை பூ மாலையா
ஆண் : ஆ....ஆ கோவிலில் பார்த்தோம்
பெண் : இரு மாங்கனி போல் இதழ் ஓரம்
ஆண் : ஏங்குது மோகம்
ஆண் : மணி மாளிகை போல் ஒரு தேகம்
பெண் : பாடுது ராகம்
ஆண் : ஒஹ் ஒஹ் ஏங்குது மோகம்
பெண் : ஆஹ் ஆஹ் பாடுது ராகம்
ஆண் : லால்லால ஏங்குது மோகம்
பெண் : ம்ம்ம்ம்ம் பாடுது ராகம்....
-  
- Description :
-  
- Related Keywords :