Jaya Jaya Jaya Rama Song Lyrics
Album | Engal Selvi |
Composer(s) | K V Mahadevan |
Singers | V N Sundaram |
Lyricist | Kavi Rajagopal |
Language | Tamil |
Release Year | 1960 |
- Jaya Jaya Jaya Rama Song Lyrics By Kavi Rajagopal
Jaya Jaya Jaya Rama Song Lyrics in English
Male : Jaya jaya jaya jaya
Rama maadhava raggula paalaa raagavaa gunaseelaa
Kaavaa vaa vaa seethaa manaalaa
Kaaththirunthaen rompa naalaa
Aanaiyiduveer arasae agilam ariya udan
Male : Aanaiyiduveer arasae agilam ariya udan
Male : Andru enakkaliththa antha varanthanilae
Ondru enathu magan bharathan
Mudi soodi endrum arasaala
Umathu magan raman indrae
Vanam poga venum ena udanae
Male : Aanaiyiduveer arasae agilam ariya udan
Male : Thanthaikku pin mooththa
Thanaiyan aaluvathu
Tharani vazhakkamadi nee
Kondullla peraasai koodaathadi
Thaaikulaththukkae kalangamadi
Male : Vaakku thavarum mannaa
Ummai vaiyagam thoottrum sonnaa
Kaalai vidiyum munnaal
En pinaththai paarum kannaal
Male : Inikkum maambazhaththukkullae
Olinthirukkum vandu adhai polae
Mayakkum perazhagin munnae
Vanjam valarththu vanthaayadi pennae
Un manasu pola mudi maganukaatchi mudi
Soottu kodi naattu
Male : Azhagennum saaviyinaal kaikeyi mannar
Arivu kadhavai saaththi poottivittaal
Kaakam kuyil kunjai virattuthal pol
Aval kaattukkae raamanaiyum oottivittaal
Jaya Jaya Jaya Rama Song Lyrics in Tamil
ஆண் : ஜெய ஜெய ஜெய ஜெய
ராமா மாதவ ரகுகுல பாலா ராகவா குணசீலா
காவா வா வா சீதா மணாளா
காத்திருந்தேன் ரொம்ப நாளா
ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன்
ஆண் : ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன்
ஆண் : அன்று எனக்களித்த அந்த வரந்தனிலே
ஒன்று எனது மகன் பரதன்
முடி சூடி என்றும் அரசாள
உமது மகன் ராமன் இன்றே
வனம் போக வேணும் என உடனே
ஆண் : ஆணையிடுவீர் அரசே அகிலம் அறிய உடன்
ஆண் : தந்தைக்குப் பின் மூத்தத்
தனையன் ஆளுவது
தரணி வழக்கமடி நீ
கொண்டுள்ள பேராசைக் கூடாதடி
தாய்க்குலத்துக்கே களங்கமடி...
ஆண் : வாக்கு தவறும் மன்னா
உம்மை வையகம் தூற்றும் சொன்னா
காலை விடியும் முன்னால்
என் பிணத்தைப் பாரும் கண்ணால்...
ஆண் : இனிக்கும் மாம்பழத்துக்குள்ளே
ஒளிந்திருக்கும் வண்டு அதைப் போலே
மயக்கும் பேரழகின் முன்னே
வஞ்சம் வளர்த்து வந்தாயடி பெண்ணே
உன் மனசு போல முடி மகனுக்காட்சி முடி
சூட்டு கொடி நாட்டு....
ஆண் : அழகென்னும் சாவியினால் கைகேயி மன்னர்
அறிவுக் கதவைச் சாத்தி பூட்டிவிட்டாள்
காகம் குயில் குஞ்சை விரட்டுதல் போல்
அவள் காட்டுக்கே ராமனையும் ஒட்டிவிட்டாள்....
- Description :
- Related Keywords :