Sila Sila Aandugal Song Lyrics
Album | Engal Selvi |
Composer(s) | K V Mahadevan |
Singers | P Leela, Chorus |
Lyricist | Kuyilan |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Sila Sila Aandugal Song Lyrics By Kuyilan
Sila Sila Aandugal Song Lyrics in English
Female : Sila sila aandugal munnam
Palarum pottrum vannam
Saernthu vaazhnthathu rendu annam
Female : Kaalaiyil alaigal melodi
Kalippudan neenthidum irai thaedi
Kaalaiyil alaigal melodi
Kalippudan neenthidum irai thaedi
Female : Maalaiyile irul velaiyilae
Avai vanthidum thangal idam thedi
Maalaiyilae irul velaiyilae
Avai vanthidum thangal idam thedi
Aa...aa...aa...aa...aa...aa....aa....
Female : Sila sila aandugal munnam
Palarum pottrum vannam
Saernthu vaazhnthathu rendu annam
Female : Annam poriththathu oru kunju
Aanantha vaazhvin ilam pinju
Annam poriththathu oru kunju
Aanantha vaazhvin ilam pinju
Aasaiyaaga valarnthathu naalum
Aanum pennum konjiyae
Chorus : Sila sila aandugal munnam
Palarum pottrum vannam
Saernthu vaazhnthathu rendu annam
Sila sila aandugal munnam
Palarum pottrum vannam
Saernthu vaazhnthathu rendu annam
Female : Ippadi magizhnthidum naalaiyilae
Ezhunthathu kodiya perum puyalae
Soppanam polae arputha vaazhvai
Thool thoolaakki maranthathuvae
Female : Thaniyae pirintha thaayannam
Thanjamindri alaigirathae
Thaniyae pirintha thaayannam
Thanjamindri alaigirathae
Iniya kunjai ninainthu ninainthu
Yaengi yaengi kanneer pozhigirathae
Sila Sila Aandugal Song Lyrics in Tamil
பெண் : சில சில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்
பெண் : காலையில் அலைகள் மேலோடி
களிப்புடன் நீந்திடும் இரை தேடி
காலையில் அலைகள் மேலோடி
களிப்புடன் நீந்திடும் இரை தேடி
பெண் : மாலையிலே இருள் வேளையிலே
அவை வந்திடும் தங்கள் இடம் தேடி
மாலையிலே இருள் வேளையிலே
அவை வந்திடும் தங்கள் இடம் தேடி
ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ.....ஆ....ஆ.......
பெண் : சில சில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்
பெண் : அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு
ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு
அன்னம் பொறித்தது ஒரு குஞ்சு
ஆனந்த வாழ்வின் இளம் பிஞ்சு
ஆசையாக வளர்ந்தது நாளும்
ஆணும் பெண்ணும் கொஞ்சியே
குழு : சில சில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்
சில சில ஆண்டுகள் முன்னம்
பலரும் போற்றும் வண்ணம்
சேர்ந்து வாழ்ந்தது ரெண்டு அன்னம்
பெண் : இப்படி மகிழ்ந்திடும் நாளையிலே
எழுந்தது கொடிய பெறும் புயலே
சொப்பனம் போலே அற்புத வாழ்வை
தூள் தூளாக்கி மறைந்ததுவே
பெண் : தனியே பிரிந்த தாயன்னம்
தஞ்சமின்றி அலைகிறதே
தனியே பிரிந்த தாயன்னம்
தஞ்சமின்றி அலைகிறதே
இனிய குஞ்சை நினைந்து நினைந்து
ஏங்கி ஏங்கி கண்ணீர் பொழிகிறதே
-  
- Description :
-  
- Related Keywords :