Unnai Nambi Avalirunthaal Song Lyrics
Album | Engal Selvi |
Composer(s) | K V Mahadevan |
Singers | P B Sreenivas |
Lyricist | Kuyilan |
Language | Tamil |
Release Year | 1960 |
-  
- Unnai Nambi Avalirunthaal Song Lyrics By Kuyilan
Unnai Nambi Avalirunthaal Song Lyrics in English
Male : Unnai nambi avalirunthaal
Oorai nambi neeyirunthaai
Kannai nambi thavaru seithaai
Mannai nambi saranadainthaal
Male : Unnai nambi avalirunthaal
Oorai nambi neeyirunthaai
Kannai nambi thavaru seithaai
Mannai nambi saranadainthaal
Male : Unnai nambi avalirunthaal
Male : Anbu magal mugam paarththirukka
Arugil neeyum kaaththirukka
Thunbam unnai ssoozhnthirukka
Thuyaram parisaai thanthuvittaal
Thunbam unnai ssoozhnthirukka
Thuyaram parisaai thanthuvittaal
Male : Unnai nambi avalirunthaal
Male : Aasaiyoda paadi nindraal
Aavalaalae vaadi nonthaal
Paasamum nesamum kidaikkavillai
Paranthu sendrae aval marainthuvittaal
Male : Unnai nambi avalirunthaal
Male : Kaalai maalai iravellaam
Velai endrae neeyirunthaai
Naalai ennai avalirunthaal
Velai vanthathu sendru vittaal
Male : Unnai nambi avalirunthaal
Oorai nambi neeyirunthaai
Kannai nambi thavaru seithaai
Mannai nambi saranadainthaal
Male : Unnai nambi avalirunthaal
Unnai Nambi Avalirunthaal Song Lyrics in Tamil
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஊரை நம்பி நீயிருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய்
மண்ணை நம்பி சரணடைந்தாள்......
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஊரை நம்பி நீயிருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய்
மண்ணை நம்பி சரணடைந்தாள்......
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஆண் : அன்பு மகள் முகம் பார்த்திருக்க
அருகில் நீயும் காத்திருக்க
துன்பம் உன்னை சூழ்ந்திருக்க
துயரம் பரிசாய் தந்துவிட்டாள்......
துன்பம் உன்னை சூழ்ந்திருக்க
துயரம் பரிசாய் தந்துவிட்டாள்......
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஆண் : ஆசையோடே பாடி நின்றாள்
ஆவலாலே வாடி நொந்தாள்
பாசமும் நேசமும் கிடைக்கவில்லை
பறந்து சென்றே அவள் மறைந்துவிட்டாள்
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஆண் : காலை மாலை இரவெல்லாம்
வேலை என்றே நீயிருந்தாய்
நாளை எண்ணி அவளிருந்தாள்
வேளை வந்தது சென்று விட்டாள்.....
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்
ஊரை நம்பி நீயிருந்தாய்
கண்ணை நம்பி தவறு செய்தாய்
மண்ணை நம்பி சரணடைந்தாள்......
ஆண் : உன்னை நம்பி அவளிருந்தாள்.....
-  
- Description :
-  
- Related Keywords :