×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Kaadamutta Song Lyrics

Album Shiva Shivaa Win Aattam Aarambam
Composer(s) Jai
Singers Anal Akash
Lyricist Vairamuthu
Language Tamil
Release Year 2021
  •  
  • Kaadamutta Song Lyrics By Vairamuthu

Kaadamutta Song Lyrics in English


Male : Vatta vatta
Haan vatta nila
Hmm paththu pura
Haan patchai pura

Male : Vatta vatta paaraiyila
Vatta nila vandhathada
Paththu pura mathiyila
Patchai pura meiyuthada

Male : Rettai jada potta ponna
Pitchi thinna echi oorum
Nei kudathil erumbu pola
Mei kudathil manasu yerum

Male : Kaadamutta
Hey kaadamutta
Un kannu rendum kaadamutta
Kaathirukken vaadi kitta

Male : Kaadamutta
Hey kaadamutta
Naan kaathirukken
Vaadi kitta vaa

Male : Vatta vatta paaraiyila
Vatta nila vandhathada
Paththu pura mathiyila
Patchai pura meiyuthada

Male : Oh kaatukulla kedantha
Maatukaaran pola
Mella mella thaan maathi mudichen
Vellaikaaran pola
Oottu veetil irundha ottadaiya pola
Thottu thottu nee katti mudicha
Pattu kunjam pola

Male : Anju viral thotta sugamae
Nenjukuzhi kulla kedakku
Mitcha baagam thottu mudicha
Utcham thaan di enakku

Male : Seeni podi pola siricha
Siththam raththam katti kedakku
Naalaikku enna thittam unakku
Solli podi enakku

Male : Theeya vecha kozhuthi nenja kadathi
Sooriyana minjuputta enna solla

Male : Hey kaadamutta
Hey kaadamutta
Un kannu rendum kaadamutta
Kaathirukken vaadi kitta

Male : Kaadamutta
Hey kaadamutta
Naan kaathirukken
Vaadi kitta vaa

Male : Vatta vatta paaraiyila
Vatta nila vandhathada
Paththu pura mathiyila
Patchai pura meiyuthada

Male : Rettai jada potta ponna
Pitchi thinna echi oorum
Nei kudathil erumbu pola
Mei kudathil manasu yerum

Male : Kaadamutta
Hey kaadamutta
Un kannu rendum kaadamutta
Kaathirukken vaadi kitta

Male : Kaadamutta
Hey kaadamutta
Naan kaathirukken
Vaadi kitta vaa

Male : Vatta vatta vatta nila
Paththu pura patchai pura....aa.....

Kaadamutta Song Lyrics in Tamil


ஆண் : வட்ட வட்ட
ஆ வட்ட நிலா
ம் பத்து புறா
ஆ பச்ச புறா

ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா மேயுதடா

ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண
பிச்சு தின்ன எச்சி ஊறும்
நெய் குடத்தில் எறும்பு போல
மெய் குடத்தில் மனசு ஏறும்

ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட

ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா

ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா

ஆண் : ஓ காட்டுகுள்ள கெடந்த
மாட்டுக்காரன் போல
மெல்ல மெல்ல தான் மாத்தி
முடிச்சேன் வெள்ளகாரன் போல
ஓட்டு வீட்டில் இருந்தா
ஒட்டடைய போல
தொட்டு தொட்டு நீ கட்டி
முடிச்ச பட்டு குஞ்சம் போல

ஆண் : அஞ்சு வெரல் தொட்ட சுகமே
நெஞ்சுக்குழி குள்ள கெடக்கு
மிச்ச பாகம் தொட்டு முடிச்சா
உச்சம் தான் டீ எனக்கு

ஆண் : சீனி பொடி போல சிரிச்சா
சித்தம் ரத்தம் கட்டி கெடக்கு
நாளைக்கு என்ன திட்டம் உனக்கு
சொல்லி போடி எனக்கு

ஆண் : தீய வெச்சா கொழுத்தி
நெஞ்ச கடத்தி
சூரியன மிஞ்சுபுட்ட
என்ன சொல்ல

ஆண் : ஹேய் காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட

ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா

ஆண் : வட்ட வட்ட பாறையில
வட்ட நிலா வந்ததடா
பத்து புறா மத்தியில
பச்ச புறா மேயுதடா

ஆண் : ரெட்ட ஜட போட்ட பொண்ண
பிச்சு தின்ன எச்சி ஊறும்
நெய் குடத்தில் எறும்பு போல
மெய் குடத்தில் மனசு ஏறும்

ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
உன் கண்ணு ரெண்டும் காட முட்ட
காத்திருக்கேன் வாடி கிட்ட

ஆண் : காட முட்ட
ஹேய் காட முட்ட
நான் காத்திருக்கேன்
வாடி கிட்ட வா

ஆண் : வட்ட வட்ட வட்ட நிலா
பத்து புறா பச்ச புறா....

  •  
  • Description :
Kaadamutta Song Lyrics from Shiva Shivaa Win Aattam Aarambam 2021 Directed By Suseenthiran and Produced By S. Aishwarya. The Kaadamutta Song Lyrics Lyricist is Vairamuthu and Composed By Jai.
  •  
  • Related Keywords :
Kaadamutta Song Lyrics Tamil, Kaadamutta Song Lyrics tamilanlyrics, Kaadamutta Song Lyrics english, Kaadamutta Song Lyrics writter, Kaadamutta Song Lyrics in english, Kaadamutta Song Lyrics music by Jai, Kaadamutta Song Lyrics from Shiva Shivaa Win Aattam Aarambam, Kaadamutta Song Lyrics lyricist by Vairamuthu
  Leave your Comments
  Related Songs
Ammamma Ennaanu Song Lyrics
Yugabharathi
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved