Kaadhal Sadugudu Song Lyrics
Album | Madraskaaran |
Composer(s) | Sam C S |
Singers | Adithya RK |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kaadhal Sadugudu Song Lyrics By Vairamuthu
Kaadhal Sadugudu Song Lyrics in English
Male : {Kaadhal sadugudugudu
Kannae thodu thodu} (4)
Male : Alaiyae sitralaiyae
Karai vandhu vandhu pogum alaiyae
Ennai thoduvaai medhuvaai padarvaai endraal
Nuraiyaai karaiyum alaiyae
Tholaivil paarthaal aamaam engindraai
Arugil vandhaal illai endraai
Male : {Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh} (2)
Male : Kaadhal sadugudugudu
Kannae thodu thodu
Male : Neerattum nerathil en annaiyagindraai
Vaalaattum nerathil en pillaiyagindraai
Naanaaga thottaalo mullaagi pogindraai
Neeyaaga thottaalo poovaga aagindraai
Male : En kanneer en thanneer
Ellamae nee anbae
En inbam en thunbam
Ellamae nee anbae
En vaazhvum en saavum
Un kannin asaivilae
Male : {Nagila nagila nagilaa oh oh oh
Vilagidaathu nagilaa oh oh} (2)
Male : Pazhagumpozhudhu kumariyaagi
Ennai velvaai pennae
Padukai araiyil kuzhandhaiyaagi
Ennai kolvaai kannae
Male : {Kaadhal sadugudugudu
Kannae thodu thodu} (2)
Kaadhal Sadugudu Song Lyrics in Tamil
ஆண் : {காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு} (4)
ஆண் : அலையே சிற்றலையே
கரை வந்து வந்து போகும் அலையே
என்னைத் தொடுவாய் மெதுவாய்ப்
படா்வாய் என்றால்
நுரையாய்க் கரையும் அலையே
தொலைவில் பாா்த்தால்
ஆமாம் என்கின்றாய்
அருகில் வந்தால் இல்லை என்றாய்
ஆண் : {நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2)
ஆண் : காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு
ஆண் : நீராட்டும் நேரத்தில்
என் அன்னையாகின்றாய்
வாலாட்டும் நேரத்தில்
என் பிள்ளையாகின்றாய்
நானாக தொட்டாலோ
முள்ளாகிப் போகின்றாய்
நீயாக தொட்டாலோ
பூவாக ஆகின்றாய்
ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா்
எல்லாமே நீயன்பே
என் இன்பம் என் துன்பம்
எல்லாமே நீயன்பே
என் வாழ்வும் என் சாவும்
உன் கண்ணின் அசைவிலே
ஆண் : {நகில நகில நகிலா
ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ} (2)
ஆண் : பழகும்பொழுது குமாியாகி
என்னை வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில் குழந்தையாகி
என்னைக் கொல்வாய் கண்ணே
ஆண் : {காதல் சடுகுடுகுடு
கண்ணே தொடு தொடு} (2)
-  
- Description :
-  
- Related Keywords :