Kaadhale Song Lyrics
Album | Varunan God Of Water |
Composer(s) | Bobo Shashi |
Singers | G V Prakash Kumar, Saindhavi |
Lyricist | Reshman Kumar |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kaadhale Song Lyrics By Reshman Kumar
Kaadhale Song Lyrics in English
Female : Kaadhaleey ae ae kangalilll....
Kavidhaigall...malaruthe....
Or nadhikaatrin melae alaipaaigiren
Un oru paarvai podhum mazhai aagiren
En vaanile ..ae...nee vennila
Nijamagumaa endhan kana
Male : Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Both : Kaadhaleey ae ae kangalilll....
Kavidhaigall...malaruthe....ae ae
Ennai naan unnidam thandhida..aaa...yenguthae
Female : Mudhalil kanavil vanthaai
Piragu naeril vanthaai
Nodiyil maatikonden kaadhal valaiyilae ae
Andhi saayium maalai
Mutham modhum vaelai
Idhayam varudum neram dhinamum
Dhinamum porvai kaidhi aagiren
Male : Thanimayil thavikkiren
Ilamai kaanum vayathile
Vazhigalai thodargiren
Thozhi unnai sera
Female : Iravilum Pagalilum
Anainthidaatha ninaivugal
Azhaikka naan varugiren
Ennai tharugiren
Male : Varuvaai aruge
Pozhiya paniye
Melira maname thulira malare
Female : Uyire uyire vilagamal nindraai
Uyirin ulle urainthodi sendraaai
Kaadhal mounam kalaiyum neram
Male : Oh pudhidhaaga ennai unarthenadi
Poi illadha anbil viluntjenadi
En swaasam nee en kanmani
Aaval kodi en aayul nee
Both : Kaadhaleey ae ae kangalilll....
Kavidhaigall...malaruthe....ae ae
Ennai naan unnidam thandhida..aaa...yenguthae
Kaadhale Song Lyrics in Tamil
பெண் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே.....
ஒரு நதிக்காற்றின் மேலே அலைபாய்கிறேன்
உன் ஒரு பார்வை போதும் மழை ஆகிறேன்
என் வானிலே ஏ ஏ ஹேயே நீ வென்னிலா
நிஜமாகும் எந்தன் கனா
ஆண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட அ அ அ ஏங்குதே
பெண் : முதலில் கனவில் வந்தாய்
பிறகு நேரில் வந்தாய்
நோடியில் மாட்டிக்கொண்டேன் காதல் வலையிலே
அந்தி சாயும் மாலை முத்தம் மோதும் வேலை
இதயம் வருடும் நேரம் தினமும்
தினமும் போர்வை கைதி ஆகிறேன்
ஆண் : தனிமையில் தவிக்கிறேன்
இளமை காணும் வயதிலே
வழிகளை தொடர்கிறேன்
தோழி உன்னை சேர
பெண் : இரவிலும் பகலிலும்
அணைந்திடாதா நினைவுகள்
அழைக்க நான் வருகிறேன்
என்னை தருகிறேன்
ஆண் : வருவாய் அருகே பொழிய பணியே
மெலிய மனமே துளிர் மலரே
பெண் : உயிரே உயிரே விலகாமல் நின்றாய்
உயிரின் உள்ளே உறைந்தோடி சென்றாய்
காதல் மௌனம் களையும் நேரம்
ஆண் : ஒத் புதிதாக என்னை உணர்ந்தேனடி
பொய் இல்லாத அன்பில் விழுந்தேனடி
என் சுவாசம் நீ என் கண்மணி
அவள் கொடி என் ஆயுள் நீ
இருவரும் : காதலே ஏ ஏ ஹேயே கண்களில்ல்ல்.......
கவிதைகள்ள்ள்.... மலருதே..... ஏ ஏ
என்னை நான் உன்னிடம் தந்திட ஏங்குதே
-  
- Description :
-  
- Related Keywords :