Kaathada Pogira Song Lyrics
Album | Valampuri Sangu |
Composer(s) | Gangai Amaran |
Singers | Malaysia Vasudevan |
Lyricist | Pulamaipithan |
Language | Tamil |
Release Year | 1979 |
-  
- Kaathada Pogira Song Lyrics By Pulamaipithan
Kaathada Pogira Song Lyrics in English
Male : Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa
Kannaala nankooram pottu vaippaa...
Male : Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Male : Meen koodai kaiyilae thaen koodu nenjilae
Irandukkum vilai irukku
Thaeraattamaa rasaththi nadai irukku
Siru kaal nandaattam iva
Manasula ennadi kondaattam
Male : Sendu melaada kondai keezhaada
Aadu asainju vaaraalae
Iva silukku siththaada azhaikkum machchaana
Sirippaa virippaa silanthi valaiya
Male : Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Male : Mangamaa raniyaam thangamthaan maeniyaam
Vanthaalaam pozhuthodu
Santhaiyilae viththaalaam karuvaadu
Vaala meenundu kaiyalavilae vanjira meenundu
Male : Kendai meenundu keluththi menunnu
Alli koduppaa yaeraalam
Iva kadalilum pogaama valaiyum podaama
Karaiyil mael irunthae sariyaa pidippaa
Male : Kaaththaada pogiraa kairasi moganaa
Paaththaakka manasu kedum iva pera
Kettaakka mayakkam varum
Kann jaadaiyil yaedhetho kaatti vaipaa
Kannaala nankooram pottu vaippaa
Kaathada Pogira Song Lyrics in Tamil
ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா.....
ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
ஆண் : மீன் கூடை கையிலே தேன் கூடு நெஞ்சிலே
இரண்டுக்கும் விலை இருக்கு
தேராட்டமா ராசாத்தி நடை இருக்கு
சிறு கால் நண்டாட்டம் இவ
மனசுல என்னடி கொண்டாட்டம்.....
ஆண் : செண்டு மேலாட கொண்டை கீழாட
ஆடி அசைஞ்சு வாராளே
இவ சிலுக்கு சித்தாட அழைக்கும் மச்சான
சிரிப்பா விரிப்பா சிலந்தி வலைய.......
ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
ஆண் : மங்கம்மா ராணியாம் தங்கம்தான் மேனியாம்
வந்தாளாம் பொழுதோடு
சந்தையிலே வித்தாளாம் கருவாடு
வால மீனுண்டு கையளவிலே வஞ்சிர மீனுண்டு
ஆண் : கெண்டை மீனுண்டு கெளுத்தி மீனுண்டு
அள்ளிக் கொடுப்பா ஏராளம்
இவ கடலிலும் போகாம வலையும் போடாம
கரையில் மேல் இருந்தே சரியாப் பிடிப்பா....
ஆண் : காத்தாட போகிறா கைராசி மோகனா
பாத்தாக்க மனசு கெடும் இவ பேர
கேட்டாக்க மயக்கம் வரும்
கண் ஜாடையில் ஏதேதோ காட்டி வைப்பா
கண்ணால நங்கூரம் போட்டு வைப்பா.....
-  
- Description :
-  
- Related Keywords :