Kaatrin Mozhi (Male) Song Lyrics
Album | Mozhi |
Composer(s) | Vidyasagar |
Singers | Balram |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 2007 |
-  
- Kaatrin Mozhi (Male) Song Lyrics By Vairamuthu
Kaatrin Mozhi (Male) Song Lyrics in English
Male : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa
Kadalin mozhi alaiyaa nuraiyaa
Kaadhal mozhi vizhiyaa idhazhaa
Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai....
Male : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa
Male : Kaatru veesum bothu thisaigal kidayaathu
Kaadhal pesum bothu mozhigal kidaiyaathu
Pesum vaarthai pola mounam puriyaathu
Kangal pesum vaarthai kadavul ariyaathu
Ulavi thiriyum kaatruku uruvam theeta mudiyaathu
Kadhal pesum mozhiyellam sabthakootil adangaathu
Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai....
Kaatrin mozhi.....
Male : Vaanam pesum pechu thuliyaai veliyaagum
Vaanavillin pechu niramaai veliyaagum
Unnmai oomai aanal kaneer mozhi aagam
Pennmai oomai aanal naanam mozhi aagum
Osai thoongum jaamathil ucchi meengal mozhiyaagum
Aasai thoongum idhayathil asaivu kooda mozhiyaagum
Male : Iyarkaiyin mozhigal purinthuvidil
Manitharin mozhigal thevai illai
Idhayathin mozhigal purinthuvidil
Manitharku mozhiyae thevai illai....
Male : Kaatrin mozhi oliyaa isaiyaa
Poovin mozhi niramaa manamaa
Kaatrin Mozhi (Male) Song Lyrics in Tamil
ஆண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
கடலின் மொழி அலையா
நுரையா காதல் மொழி
விழியா இதழா
ஆண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை
ஆண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
ஆண் : காற்று வீசும்
போது திசைகள் கிடையாது
காதல் பேசும் போது மொழி்கள்
கிடையாது பேசும் வார்த்தை போல
மௌனம் புரியாது கண்கள் பேசும்
வார்த்தை கடவுள் அறியாது
உலவித்திரியும் காற்றுக்கு
உருவம் தீட்ட முடியாது
காதல் பேசும் மொழியெல்லாம்
சப்தக்கூட்டில் அடங்காது
ஆண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை
காற்றின் மொழி
ஆண் : வானம் பேசும்
பேச்சு துளியாய் வெளியாகும்
வானவில்லின் பேச்சு நிறமாய்
வெளியாகும் உண்மை ஊமையானால்
கண்ணீர் மொழியாகும் பெண்மை
ஊமையானால் நாணம் மொழியாகும்
ஓசைதூங்கும் ஜாமத்தில் உச்சி மீன்கள்
மொழியாகும் ஆசைதூங்கும் இதயத்தில்
அசைவுகூட மொழியாகும்
ஆண் : இயற்கையின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதரின் மொழிகள்
தேவையில்லை இதயத்தின்
மொழிகள் புரிந்துவிடில்
மனிதர்க்கு மொழியே
தேவையில்லை
ஆண் : காற்றின் மொழி
ஒலியா இசையா பூவின்
மொழி நிறமா மணமா
-  
- Description :
-  
- Related Keywords :