Kadhali Needha Song Lyrics
Album | Shantala |
Composer(s) | Vishal Chandra Shekhar |
Singers | Santhosh, Jahnavi |
Lyricist | A R P Jayaram |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Kadhali Needha Song Lyrics By A R P Jayaram
Kadhali Needha Song Lyrics in English
Female : Hmmmmm....
Male : Kaadhali nee dhaan
Kalyani naan dhaan
Kalandhaethaan
Karaindhodum thaen thaan
Male : Neeradum thoppu
Nenjae kannipooo
Valai kanneril
Enai valaithidum kayal nee
Male : Sernthida vendum
Sendhooram polae
Iruvarin nenjam
Sangamikkum naale
Male : Naamabali naan paadida
Nee aadidu naatyamae
En thoorigai un jeevanae
Per oviyam thettumae
Female : Sredevi naane
Sri rangan neeyae
Inaigira idhayam
Suga thavame varame
Female : Mel malaiyum neeyae
Keezh nilavum naanae
Vizhugira neeralaiyum
Naam thazhuvum nilaiyoo
Kadhali Needha Song Lyrics in Tamil
பெண் : ஹ்ம்ம் ...
ஆண் : காதலி நீதான்
கல்யாணி நான் தான்
கலந்தே தான்
கரைந்தோடும் தேன் தான்
ஆண் : நீராடும் தோப்பு
நெஞ்சே கன்னிப்பூ
வலைக் கண்ணீரில்
எனை வளைத்திடும் கயல் நீ
ஆண் : சேர்ந்திட வேண்டும்
செந்தூரம் போலே
இருவரின் நெஞ்சம்
சங்கமிக்கும் நாளே
ஆண் : நாமாபலி நான் பாடிட
நீ ஆடிடு நாட்யமே
என் தூரிகை உன் ஜீவனை
பேரோவியம் தீட்டுமே
பெண் : ஸ்ரீதேவி நானே
ஸ்ரீரங்கன் நீயே
இணைகிற இதயம்
சுக தவமே வரமே
பெண் : மேல் மலையும் நீயே
கீழ் நிலவும் நானே
விழுகிற நீரலையும்
நாம் தழுவும் நிலையோ
-  
- Description :
-  
- Related Keywords :