Kalidasan Kannadasan Song Lyrics
Album | Soorarai Pottru |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | Jayachandran, P Susheela |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 2020 |
-  
- Kalidasan Kannadasan Song Lyrics By Vaali
Kalidasan Kannadasan Song Lyrics in English
Male & Chorus : .
Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai Nee
Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
Female : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai Nee
Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai Nee
Female : Odai Paayum Thanneeril Aadaigal Nanaiya
Unjalaadum Nenjodu Aasaigal Vilaya
Male : Thaamarai Madalae Thalirudalae Alai Thazuva
Poo Nagai Puriya Idhazh Viriya Madhu Ozhuga
Female : Inimai Dhaan..inimaidhaan
Pozhindhadhae..vazindhadhae
Chorus : ...
Male : Thandhaney Thaney Hoi.....
Thandhaney Thaney Hoi.....
Thandhaney Thane Naa Thandhaney Thana
Thandhaney Thane Naa Thandhaney Thana
Male : Aadhi Andham Engaeyum Azhagugal Theriya..hoi
Melum Keezhum Kanpaarvai Abinayam Puriya
Female : Poovudal Muzhukka Viral Padhikka
Manam Thudikka
Paarkadal Kulikka Idam Kodukka Thinam Midhakka
Male : Samayamdhaan Samayamdhaan
Amaindhadhae Azhaithadhae
Male : Kaalidhaasan
Kannadhaasan
Kavithai Nee
Female : Nerungi Vaa Padikkalaam Rasikkalaam
Male : Kaalidhaasan
Female : Kannadhaasan
Male : Kavithai Nee
Female : Aaa..aaa..aaa...aaa..haaa...aa..
Kalidasan Kannadasan Song Lyrics in Tamil
ஆண் மற்றும் குழு : ..
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ....
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்...
பெண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்....
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ
பெண் : ஓடைப்பாயும் தண்ணீரில்
ஆடைகள் நனைய
ஊஞ்சலாடும் நெஞ்சோடு
ஆசைகள் விளைய
ஆண் : தாமரை மடலே
தளிருடலே அலைத்தழுவ
பூ நகை புரிய
இதழ் விரிய மது ஒழுக
பெண் : இனிமைதான்....ஆஅ....
இனிமைதான்
பொழிந்ததே வழிந்ததே.....
ஆண் : தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே ஹோய்
தந்தானே தானே னா தந்தானே தானா
தந்தானே தானே னா தந்தானே தானா
ஆண் : ஆதியந்தம்
எங்கேயும் அழகுகள் தெரிய....ஹோய்
மேலும் கீழும் கண்பார்வை அபிநயம் புரிய
பெண் : பூவுடல் முழுக்க விரல் பதிக்க
மனம் துடிக்க
பார்க்கடல் குளிக்க
இடம் கொடுக்க தினம் மிதக்க
ஆண் : சமயம்தான்......
சமயம்தான்
அமைந்ததே அழைத்ததே
ஆண் : காளிதாசன்
கண்ணதாசன்
கவிதை நீ.....
பெண் : நெருங்கி வா படிக்கலாம் ரசிக்கலாம்
ஆண் : காளிதாசன்
பெண் : கண்ணதாசன்
ஆண் : கவிதை நீ
பெண் : ஆஅ....ஆஅ....ஆஅ....ஆஅ....ஹா...ஆ....
-  
- Description :
-  
- Related Keywords :