Kanna Moochi Aatam Song Lyrics
-  
- Kanna Moochi Aatam Song Lyrics By Mohan G
Kanna Moochi Aatam Song Lyrics in English
Male : Oru Dialogue Solli
Oru Paattu Paadattuma
Nammalam Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Vaa Machi Paatta Kelu
Male : Sound...
Male : Hey...
Male : Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Male : Hey Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Male : Porappum Irappum
Illaama Indha Manooda
Vaazhkai Illa..vaazhkai Illa
Inimaiyanna Ninaivu Mattum
Vaazhkaiyoda Ellai..namma Ellai
Male : Ava Engayumae Pogalada Mappula
Ava Vazhurada Kotta Katti Un Manasula
Hey Engayumae Pogalada Mappula
Ava Vazhurada Saamiya Un Manasula
Manasula....
Male : Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Male : Thanana Thanana
Thana Thanana
Thanana Thanana
Thana Thanna Nananana
Thanana Thanana
Thana Nananana
Male : Maama...
En Maama...
Male : Aanum Pennum
Anbum Inbamum Porundhi
Unnarvulla Kalandha
Thuli Vindhula Porandhom
Male : Mazhalayil Thavazhndhu
Palar Madigallil Valarndhom
Muthamizhinai Suvaithu
Ilamai Paruvathai Kadanthom
Male : Madana Soruban Maamaiyil Ena
Marundu Thirandu
Machan Pullakutty Soththu Pathunu
Pugazhinai Serthu
Male : Thannana Thannana
Thannana Thannanana
Male : Vallamai Maari Illamai Maari
Narai Thirai Theriyum
Machan Vaazhkaiyoda Arthangalum
Appothaan Puriyum
Male : Unakkum Nadakkum Da
Adhu Enakkum Nadakkum Da
Vizhiyil Therivadhu
Kadal Kaatril Kalakkum Da
Male : Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Male : Hey Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Male : Porapum Irappum
Illaama Indha Manooda
Vaazhkai Illa..vaazhkai Illa
Inimaiyanna Ninaivu Mattum
Vaazhkaiyoda Ellai..namma Ellai
Male : Ava Engayumae Pogalada Mappula
Ava Vazhurada Kotta Katti Un Manasula
Hey Engayumae Pogalada Mappula
Ava Vazhurada Saamiya Un Manasula
Manasula...
Male : Kanna Thirandhu Aaduromda
Kanna Moochi Aatam
Indha Mannukkulla Thoonguthada
Pala Malligai Poo Thottam
Kanna Moochi Aatam Song Lyrics in Tamil
ஆண் : ஒரு டயலாக் சொல்லி
ஒரு பாட்டு பாடட்டுமா
நம்மலாம் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
வா மச்சி பாட்ட கேளு
ஆண் : ஹேய் சௌன்ட்....
ஆண் : ஹேய் ஹேய்....
ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
ஆண் : ஹேய் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
ஆண் : பொறப்பும் இறப்பும்
இல்லாம இந்த மானுட
வாழ்க்கை இல்ல வாழ்க்கை இல்ல
இனிமையானா நினைவு மட்டும்
வாழ்க்கையோட எல்லை....நம்ம எல்லை
ஆண் : அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல
ஹேய் எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல
மனசுல....
ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
ஆண் : தனனா தனனா
தன தனனா தனனா
தனனா தனனா
தன தன்ன நன்னனா
தனனா தனனா
தன தன்ன நன்னனா
ஆண் : மாமா...
என் மாமா....
ஆண் : ஆணும் பெண்ணும்
அன்பும் இன்பமும் பொருந்தி
உணர்வுல கலந்த
துளி விந்துள பொறந்தோம்
ஆண் : மழலையில் தவழுந்து
பலர் மடிகளில் வளர்ந்தோம்
முத்தமிழினை சுவைத்து
இளமை பருவத்தை கடந்தோம்
ஆண் : மடன சொரூபன் மாமயில் என
மருண்டு திரண்டு
மச்சான் புள்ளகுட்டி சொத்து பத்துன்னு
புகழினை சேர்த்து
ஆண் : தன்னனா தன்னனா
தன்னனா தன்னனனா
ஆண் : வல்லமை மாறி இளமை மாறி
நரை திரை தெரியும்
மச்சான் வாழ்க்கையோட அர்த்தங்களும்
அப்போதான் புரியும்
ஆண் : உனக்கும் நடக்கும்டா
அது எனக்கும் நடக்கும்டா
விழியில் தெரிவது
கடல் காற்றில் கலக்கும்டா
ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
ஆண் : ஹேய் கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
ஆண் : பொறப்பும் இறப்பும்
இல்லாம இந்த மானுட
வாழ்க்கை இல்ல வாழ்க்கை இல்ல
இனிமையானா நினைவு மட்டும்
வாழ்க்கையோட எல்லை....நம்ம எல்லை
ஆண் : அவ எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா கோட்டை கட்டி உன் மனசுல
ஹேய் எங்கயுமே போகலடா மாப்புள்ள
அவ வாழுறாடா சாமியா உன் மனசுல
மனசுல....
ஆண் : கண்ண திறந்து ஆடுறோம்டா
கண்ணா மூச்சி ஆட்டம்
இந்த மண்ணுக்குள்ள தூங்குதடா
பல மல்லிகை பூ தோட்டம்
-  
- Description :
-  
- Related Keywords :