Kannaattiye Song Lyrics
Album | Saregama Tamil |
Composer(s) | Adamsmith |
Singers | Pokkishiya Sandra, Adamsmith |
Lyricist | Vigneshwaran Ayyappan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kannaattiye Song Lyrics By Vigneshwaran Ayyappan
Kannaattiye Song Lyrics in English
Female : Kannukulla konjal pesi vala veesa
Kannaala neeyum kavidhai thaalaata
Alli alli anaithu nidham idhazh sera
Nenjukulla kaadhal aasa kadha pesa
Male : Undhan idhazh oram maikorkka
Roja kondirundhaen
Endhan imaimodhum idamaaga
Unnai kaathiduven
Undhan araiyoram asayaadha
Anbai serthiduven
Ulagin kadaikodi kadhiravanaai
Oliyai thandhiduvaen
Male : Kannaattiye kannaattiye
Kerakkitaa kangal uruttiyae
Kannaattiye kannaattiye
Alaindhittaen anbai meetiyae
Male : Un anbu mazhaidhanilae
En ulagam moozhgidudhae
Dhinam unnai ninaikayilae
Manam nitham thudithidudhae
Male : Un kural kaetidavae
En kaalgal oodidumae
Un kaadhal mozhidhanilae
En ulagam neendidumae
Female : Nizhal unnai thodarndhidumae
Manam muzhudhum nee
Kannavellam nenaivaakum
Nilavoliyaai naan
Female : Vizhidhanil avan mugamo
Maraivillaamal
Kaiyodu thaangiduvaen
Inaippiriyaamal
Female : Adai mazhai pozhindhidum mun
Kudaiyaai anaithiduvaen
Sudum veyil padarndhidavae
Malayaai maraithiduvaen
Uyiraai unai naazhum
Urugiyae muththiduvaen
Unaiyindri oru nodiyum
Pirindhaal madithiduvaen
Male : Kannaattiye kannaattiye
Female : Manasukkul vaipaen pootiyae
Male : Kannaattiye kannaattiye
Female : Inaindhittom kaigal neettiyae
Male : Kannaattiye
Female : Haa..aa..aaa
Male : Kannaattiye kannaattiye
Kannaattiye .......
Kannaattiye Song Lyrics in Tamil
பெண் : கண்ணுக்குள்ள கொஞ்சல் பேசி வல வீச
கண்ணால நீயும் கவிதை தாளாட்ட
அள்ளி அள்ளி அணைத்து நிதம் இதழ் சேர
நெஞ்சுக்குள்ள காதல் ஆச கத பேச
ஆண் : உந்தன் இதழ் ஓரம் மைகோர்க்க
ரோஜா கொண்டிருந்தேன்
எந்தன் இமைமோதும் இடமாக
உன்னைக் காத்திடுவேன்
உந்தன் அரையோரம் ஆசையாத
அன்பை சேர்த்திடுவேன்
உலகின் கடைக்கொடி கதிரவனாய்
ஒலியை தந்திடுவேன்
ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே
கெராக்கிட்ட கண்கள் உருட்டியே
கண்ணாட்டியே கண்ணாட்டியே
அலைந்திட்டேன் அன்பை மீட்டியே
ஆண் : உன் அன்பு மழைத்தனிலே
என் உலகம் மூழ்கிடுமே
தினம் உன்னை நினைக்கையிலே
மனம் நித்தம் துடித்திடுதே
ஆண் : உன் குரல் கேட்டிடவே
என் கால்கள் ஓடிடுமே
உன் காதல் மொழிதனிலே
என் உலகம் நீண்டிடுமே
பெண் : நிழல் உன்னை தொடந்திடுமே
மனம் முழுதும் நீ
கனவெல்லாம் நெனைவாக்கும்
நிலாவொளியாய் நான்
பெண் : விழித்தனில் அவன் முகமோ
மறைவில்லாமல்
கையோடு தாங்கிடுவேன்
இணைப்பிரியாமல்
பெண் : அடை மழை பொழிந்திடும் முன்
குடையாய் அணைத்திடுவேன்
சுடும் வெயில் படர்ந்திடவே
மலையாய் மறைதிடுவேன்
உயிராய் உன்னை நாளும்
உருகியே முத்திடுவேன்
உனையின்றி ஒரு நொடியும்
பிரிந்தால் மடிந்திடுவேன்
ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே
பெண் : மனசுக்குள் வைப்பேன் பூட்டியே
ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே
பெண் : இணைந்திட்டோம் கைகள் நீட்டியே
ஆண் : கண்ணாட்டியே
பெண் : ஹா..ஆ..ஆஆ
ஆண் : கண்ணாட்டியே கண்ணாட்டியே
கண்ணாட்டியே .......
-  
- Description :
-  
- Related Keywords :