Kannae Chella Kannae Song Lyrics
Album | Mission Chapter 1 |
Composer(s) | G V Prakash Kumar |
Singers | Ravi G, Uthara Unnikrishnan |
Lyricist | Vijay |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kannae Chella Kannae Song Lyrics By Vijay
Kannae Chella Kannae Song Lyrics in English
Male : Kannae chella kannae
Thaayum ini naanae
Male : Kannae endhan kannae
Nenjil endrum neeyae
Male : Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Male : Moondraam pirai naal varumo
Enni enni thudikkiren
Male : Neeyae ini vaanam
Vinmeenaga naanum
Kappen unai naanum
Anbae adhil naalum
Female : Kannae endhan kannae
Thaayum ini neeyae
Female : Kannae endhan kannae
Vaazhvil endrum naanae
Female : Vennilavae vennilavae
Nam vaazhvilae marainthathen
Female : Moondraam pirai naal varumo
Enni enni thavikkiren
Female : Naanae undhan vaanam
Vinmeenaga neeyum
Kaappai enai naalum
Anbae ange vaazhum
Humming : Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo..
Hooo ooo hooo ooo
Hooo ooo hooo ooo
Kannae Chella Kannae Song Lyrics in Tamil
ஆண் : கண்ணே... செல்லக் கண்ணே...
தாயும் இனி நானே
ஆண் : கண்ணே... எந்தன் கண்ணே...
நெஞ்சில் என்றும் நீயே...
ஆண் : வெண்ணிலவே... வெண்ணிலவே...
நம் வாழ்விலே மறைந்ததேன்?
ஆண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்...
ஆண் : நீயே இனி வானம்...
விண்மீனாக நானும்
காப்பேன் உனை நானும்..
அன்பே அதில் நாளும்...
பெண் : கண்ணே... எந்தன் கண்ணே...
தாயும் இனி நீயே...
பெண் : கண்ணே... எந்தன் கண்ணே...
வாழ்வில் என்றும் நானே...
பெண் : வெண்ணிலவே... வெண்ணிலவே...
நம் வாழ்விலே மறைந்ததேன்?
பெண் : மூன்றாம் பிறை நாள் வருமா?
எண்ணி எண்ணி துடிக்கிறேன்...
பெண் : நானே உந்தன் வானம்...
விண்மீனாக நீயும்
காப்பாய் எனை நாளும்..
அன்பே அங்கே வாழும்...
முனகல் : ஹோ ஓ ஹோ ஓ ..(4)
-  
- Description :
-  
- Related Keywords :