Kannale Thaalam Podum Song Lyrics
Album | Annaiyin Madiyil |
Composer(s) | Mamallan |
Singers | Malasiya Vasudevan, K S Chitra |
Lyricist | Kalidasan |
Language | Tamil |
Release Year | 1992 |
-  
- Kannale Thaalam Podum Song Lyrics By Kalidasan
Kannale Thaalam Podum Song Lyrics in English
Male : Kannaalae Thaalam Podum Kadhal Singari
Kalyaana Maalai Kettu Vanthaal Pinnaadi
Kannaalae Thaalam Podum Kadhal Singaari
Kalyaana Maalai Kettu Vanthaal Pinnaadi
Male : Maruthaani Kaikkaari Malainaattu Oiyaari
Pidivaatha Pehaalae Kadivaalam Pottaalae
Maaraappu Selaikkul Veeraappai Adakki
Rosaappoo Sirichchaalae
Male : Kannaalae Thaalam Podum Kadhal Singari
Kalyaana Maalai Kettu Vanthaal Pinnaadi
Male : Maruthaani Kaikkaari Malainaattu Oiyaari
Pidivaatha Pehaalae Kadivaalam Pottaalae
Maaraappu Selaikkul Veeraappai Adakki
Rosaappoo Sirichchaalae...haiyo
Female : Kaattoram Thottam Katti Nattu Vacha Vaazhai
Kaalaththil Poovum Pooththu Kaaichchiduchchu Malae
Aaththora Kaalikkoru Nei Vilakku Pottaen
Kaaththu Mazhaiyil Ellaam Kann Muzhichchu Kaaththaen
Female : Oru Naalaa Iru Naalaa Pala Naalaa Kaaththirunthaen
Pudhu Vaasam Manam Veesa Unakkaaga Pooththirunthaen
Senthoora Kannaththila Santhosha Muththathai
Sinthaamal Saerththirunthaen
Male : Kannaalae Thaalam Podum Kadhal Singari
Kalyaana Maalai Kettu Vanthaal Pinnaadi
Male : Maruthaani Kaikkaari Malainaattu Oiyaari
Pidivaatha Pechaalae Kadivaalam Pottaalae
Maaraappu Selaikkul Veeraappai Adakki
Rosaappoo Sirichchaalae..
Male : Alangaara Malai Thaerae Adhikaalai Pani Neerae
Pazhangaala Pazharasamae Inimael Nee En Vasamae
Angangal Angangu Muththangal
Padhichchida Enakkoru Avasaramae...haan
Male : Kannaalae Thaalam Podum Kadhal Singari
Female : Aa...
Male : Kalyaana Maalai Kettu Vanthaal Pinnaadi
Female : Haan
Male : Maruthaani Kaikkaari Malainaattu Oiyaari
Pidivaatha Pehaalae Kadivaalam Pottaalae
Maaraappu Selaikkul Veeraappai Adakki
Rosaappoo Sirichchaalae..hahaah...
Kannale Thaalam Podum Song Lyrics in Tamil
ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே....ஹையோ
பெண் : காட்டோரம் தோட்டம் கட்டி நட்டு வச்ச வாழை
காலத்தில் பூவும் பூத்து காய்ச்சிடுச்சு மேலே
ஆத்தோர காளிக்கொரு நெய் விளக்கு போட்டேன்
காத்து மழையில் எல்லாம் கண் முழிச்சு காத்தேன்
பெண் : ஒரு நாளா இரு நாளா பல நாளா காத்திருந்தேன்
புது வாசம் மணம் வீச உனக்காக பூத்திருந்தேன்
செந்தூர கன்னத்தில் சந்தோஷ முத்தத்தை
சிந்தாமல் சேர்த்திருந்தேன்
ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே
ஆண் : மலையோரம் காயம்பட்டு பாற மேலே விழுந்தேன்
மறுநாளு மயக்கத்தோடு பாவை மடியில் முழிச்சேன்
அடிப் புள்ள ஆச நெஞ்ச மூடி வச்சு நடிச்சேன்
அதுக்கெல்லாம் சேத்து வச்சு கட்டி கட்டிப் புடிச்சேன்
ஆண் : அலங்கார மலைத் தேரே அதிகாலை பனி நீரே
பழங்கால பழரசமே இனிமேல் நீ என் வசமே
அங்கங்கள் அங்கங்கு முத்தங்கள்
பதிச்சிட எனக்கொரு அவசரமே..ஹான்
ஆண் : கண்ணாலே தாளம் போடும் காதல் சிங்காரி
பெண் : ஆ....
ஆண் : கல்யாண மாலை கேட்டு வந்தாள் பின்னாடி
பெண் : ஹான்
ஆண் : மருதாணி கைக்காரி மலைநாட்டு ஒய்யாரி
பிடிவாத பேச்சாலே கடிவாளம் போட்டாளே
மாராப்பு சேலைக்குள் வீராப்பை அடக்கி
ரோசாப்பூ சிரிச்சாளே...ஹஹாஹ்...
-  
- Description :
-  
- Related Keywords :