Kannukkulla Kathal Song Lyrics
Album | RK Vellimegham |
Composer(s) | Sai Balan |
Singers | Shara Gireesh, Sarath Sukumaran |
Lyricist | Aju Sajan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kannukkulla Kathal Song Lyrics By Aju Sajan
Kannukkulla Kathal Song Lyrics in English
Female : Kannukkulla kaadhal vachu
Enna kolla pathavane
Kaatu malli poovai pola
Vaasam veesi ponavane
Male : Meendum jenmam vendum
Penne uyirode
Female : Un koodave irukanaum ini endrume
Nee sirucha ulagil poovellam pookuthe
Male : Kannukkulla kaadhal vachu
Enna kolla pathavale
Kaatu malli poovai pola
Vaasam veesi ponavale
Female : Angum ingum thaan paathaigal undu
Engum pogaamal nanum than ingu
Male : Aval eluthum kavithaigale
Varam kodukum naan vadipen
Ore oru paarvai thanthal ennai tharuven
Ore oru vaarthai sonnal ennai ninaipen
Female : Ennalum un pon vaanam
Naan endru solvene
Female : Kannukkulla kaadhal vachu
Enna kolla pathavane
Kaatu malli poovai pola
Vaasam veesi ponavane
Male : Kaalangal pogum kaatchigal maarum
Sondham endraale nee matum aagum
Female : Agilam engum kathaigal undu
Kathaigalul naan kavithaigalo
Male : Maargazhi pani thuli varum nerame
Thendral theril varuvaal namakaagave
Female : Uyir pirinthaal unai vittu
Naanum poga maatene
Female : Kannukkulla kaadhal vachu
Enna kolla pathavane
Kaatu malli poovai pola
Vaasam veesi ponavane
Male : Meendum jenmam vendum
Penne uyirode
Female : Un koodave irukanaum ini endrume
Nee sirucha ulagil poovellam pookuthe
Male : Kannukkulla kaadhal vachu
Enna kolla pathavale
Kaatu malli poovai pola
Vaasam veesi ponavale
Kannukkulla Kathal Song Lyrics in Tamil
பெண் : கண்ணுக்குள்ள காதல் வச்சு
என்ன கொல்ல பாத்தவனே
காட்டு மல்லி பூவை போல
வாசம் வீசி போனவனே
ஆண் : மீண்டும் ஜென்மம் வேண்டும்
பெண்ணே உயிரோடு
பெண் : உன் கூடவே இருக்கனும் இனி என்றுமே
நீ சிரிச்சா உலகில் பூவெல்லாம் பூக்குதே
ஆண் : கண்ணுக்குள்ள காதல் வச்சு
என்ன கொல்ல பாத்தவளே
காட்டு மல்லி பூவை போல
வாசம் வீசி போனவளே
பெண் : அங்கும் இங்கும்தான் பாதைகள் உண்டு
எங்கும் போகாமல் நானும்தான் இங்கே
ஆண் : அவள் எழுதும் கவிதைகளே
வரம் கொடுக்கும் நான் வடிப்பேன்
ஒரே ஒரு பார்வை தந்தால் என்னைத் தருவேன்
ஒரே ஒரு வார்த்தை சொன்னால்
என்னை நினைப்பேன்
பெண் : என்னாலும் உன் பொன் வானம்
நான் என்று சொல்வேனே
பெண் : கண்ணுக்குள்ள காதல் வச்சு
என்ன கொல்ல பாத்தவனே
காட்டு மல்லி பூவை போல
வாசம் வீசி போனவனே
ஆண் : காலங்கள் போகும் காட்சிகள் மாறும்
சொந்தம் என்றாலே நீ மட்டும் ஆகும்
பெண் : அகிலம் எங்கும் கதைகள் உண்டு
கதைகளுள் நான் கவிதைகளோ
ஆண் : மார்கழி பனித்தூளி வரும் நேரமே
தென்றல் தேரில் வருவாள் நமக்காகவே
பெண் : உயிர் பிரிந்தாள் உன்னை விட்டு
நானும் போக மாட்டேனே
பெண் : கண்ணுக்குள்ள காதல் வச்சு
என்ன கொல்ல பாத்தவனே
காட்டு மல்லி பூவை போல
வாசம் வீசி போனவனே
ஆண் : மீண்டும் ஜென்மம் வேண்டும்
பெண்ணே உயிரோடு
பெண் : உன் கூடவே இருக்கனும் இனி என்றுமே
நீ சிரிச்சா உலகில் பூவெல்லாம் பூக்குதே
ஆண் : கண்ணுக்குள்ள காதல் வச்சு
என்ன கொல்ல பாத்தவளே
காட்டு மல்லி பூவை போல
வாசம் வீசி போனவளே
-  
- Description :
-  
- Related Keywords :