Kannum Kannum - Thookudurai Song Lyrics
Album | Thookudurai |
Composer(s) | Manoj K S |
Singers | Manoj K S |
Lyricist | Eshwar |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Kannum Kannum - Thookudurai Song Lyrics By Eshwar
Kannum Kannum - Thookudurai Song Lyrics in English
Male : Kannum kannum paathu
Azhagaaga pesudhu
Ekku thappu vayasu ennavadhu...?
Male : Mottu onnu poothu
Medhuvaaga poguthu
Makku paya manasu ennavadhu...?
Male : Paathalum paakamale
Kettalum kekkamale
Nadapodum sengaandhale
Unapapen ariyaama
Male : Azhagae nee thirugaani
Thola pottu padhichendi
Kanavllam neethaandi
Nejamellam thavichendi
Male : Kannum kannum paathu
Azhagaaga pesudhu
Ekku thappu vayasu ennavadhu...?
Male : Mottu onnu poothu
Medhuvaaga poguthu
Makku paya manasu ennavadhu...?
Male : Thoral podum vaanam thaana
Mazha megam pola neeyum naana
Male : Vaazha pogum kaalamellam
Irupomey serithaaana
Male : Kaadhal seiyyum maayam thaana
Un thedi thedi paakuren naan
Jodi serum naalaiyennai
Puriyaama alanjen naan
Male : Thaer onnu kootathula nadakudhu
Maan onnu mandhaiyila muzhikudhu
Thirai ellam ava mogamey theriyudhu
Ulagam puriyudhu...
Male : Neraaga ava vandha
Manasellam thaaladhu
Yedhunu edhuvunu
Sollama kollama thindaadudhu
Male : Paathalum paakamale
Kettalum kekkamale
Male : Kannum kannum paathu
Azhagaaga pesudhu
Ekku thappu vayasu ennavadhu...?
Male : Mottu onnu poothu
Medhuvaaga poguthu
Makku paya manasu ennavadhu...?
Male : Paathalum paakamale
Kettalum kekkamale
Nadapodum sengaandhale
Unapapen ariyaama
Male : Azhagae nee thirugaani
Thola pottu padhichendi
Kanavllam neethaandi
Nejamellam thavichendi
Kannum Kannum - Thookudurai Song Lyrics in Tamil
ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு என்னாவது...?
ஆண் : மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது...?
ஆண் : பாத்தாலும் பாக்காமலே
கேட்டாலும் கேக்காமலே
நடப்போடும் செங்காந்தளே
உனபாப்பேன் அறியாம
ஆண் : அழகே நீ திருகாணி
துள போட்டு பதிச்சேன்டி
கனவல்லாம் நீத்தான்டி
நெஜமெல்லாம் தவிச்சேன்டி
ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு என்னாவது...?
ஆண் : மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது...?
ஆண் : தூரல் போடும் வானம் தானா
மழ மேகம் போல நீயும் நானா
வாழப்போகும் காலமெல்லாம்
இருபோமே சரிதானா
ஆண் : காதல் செய்யும் மாயம் தானா
உன் தேடி தேடி பாக்குறேன் நான்
ஜோடி சேரும் நாளையென்னி
புரியாம அலஞ்சேன் நான்
ஆண் : தேர் ஒன்னு கூடத்துல நடக்குது
மான் ஒன்னு மந்தையில முழிக்குது
திரை எல்லாம் அவ முகமே தெரியுது
உலகம் புரியுது...
ஆண் : நேராக அவ வந்தா
மனசெல்லாம் தாழாது
ஏதுனு எதுவுனு
சொல்லாம கொல்லமா திண்டாடுது
ஆண் : பார்த்தாலும் பாக்கமலே
கேட்டாலும் கேக்காமலே
ஆண் : கண்ணும் கண்ணும் பாத்து
அழகா பேசுது
எக்கு தப்பு வயசு என்னாவது...?
ஆண் : மொட்டு ஒன்னு பூத்து
மெதுவாக போகுது
மக்கு பய மனசு என்னாவது...?
ஆண் : பாத்தாலும் பாக்காமலே
கேட்டாலும் கேக்காமலே
நடப்போடும் செங்காந்தளே
உனபாப்பேன் அறியாம
ஆண் : அழகே நீ திருகாணி
துள போட்டு பதிச்சேன்டி
கனவல்லாம் நீத்தான்டி
நெஜமெல்லாம் தவிச்சேன்டி
-  
- Description :
-  
- Related Keywords :