Karuvattu Kozhamba Song Lyrics
Album | Valli Mayil |
Composer(s) | Shankar Ganesh |
Singers | Vani Jairam, Chorus |
Lyricist | M A Kaja |
Language | Tamil |
Release Year | 1980 |
-  
- Karuvattu Kozhamba Song Lyrics By M A Kaja
Karuvattu Kozhamba Song Lyrics in English
Chorus : .................
Female : Karuvaattu kozhamba vachaa
Kannaala vala virichaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Female : Thaaliyum vaangipputtaa thaampathyam nadaththiputtaa
Thaaliyum vaangipputtaa thaampathyam nadaththiputtaa
Chorus : Kanni ponnu chinna ponnu
Raththiri pooraa saaththiya araiyilae ennadi senjaa
Female : Karuvaattu.....haang....karuvaattu hoi hoi
Karuvaattu kozhamba vachaa
Kannaala vala virichaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Chorus : Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Chorus : ......................
Female : Aaththula pudichchaa aiyira meenu
Soththula koduththaa kozhambu vachchu
Haang aaththula pudichchaa aiyira meenu
Soththula koduththaa kozhambu vachchu
Female : Saapputtu paaththa aasa machchaan
Samsaaramaaga aakkiputtaan
Saapputtu paaththa aasa machchaan
Samsaaramaaga aakkiputtaan
Chorus : Kanni ponnu chinna ponnu
Raththiri pooraa saaththiya araiyilae ennadi senjaa
Female : Karuvaattu kozhamba vachaa
Kannaala vala virichaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Female : Akka sangeetham padichchiputtaa
Avarukku santhosam koduththuputtaa
Akka sangeetham padichchiputtaa
Avarukku santhosam koduththuputtaa
Female : Machaana nallaaththaan mayakkiputtaa
Achchaaram thannaala vaangiputtaa
Machaana nallaaththaan mayakkiputtaa
Achchaaram thannaala vaangiputtaa
Chorus : Haang kanni ponnu chinna ponnu
Raththiri pooraa saaththiya araiyilae ennadi senjaa
Female : Karuvaattu kozhamba vachaa
Kannaala vala virichaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Chorus : Thananaanaa thananaanaa haei thananaanaa
Female : Nenaichaa inikkum nenjukkullae
Niththamum kedaikkum muththangalae
Nenaichaa inikkum nenjukkullae
Niththamum kedaikkum muththangalae
Female : Saththamae illaama vaangikkadi
Santhathi renda mattum peththukkadi
Saththamae illaama vaangikkadi
Santhathi renda mattum peththukkadi
Chorus : Haei kanni ponnu chinna ponnu
Raththiri pooraa saaththiya araiyilae ennadi senjaa
Female : Karuvaattu.....haang....karuvaattu hoi hoi
Karuvaattu kozhamba vachaa
Kannaala vala virichaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Chorus : Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Rusiyaa virunthu vachchaa
Vasamaa valaichchuputtaa
Karuvattu Kozhamba Song Lyrics in Tamil
குழு : ...........................
பெண் : கருவாட்டு கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
பெண் : தாலியும் வாங்கிப்புட்டா தாம்பத்யம்
நடத்திப்புட்டா
தாலியும் வாங்கிப்புட்டா தாம்பத்யம் நடத்திப்புட்டா
குழு : கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு
ராத்திரி பூரா சாத்திய அறையிலே என்னடி செஞ்சா.....
பெண் : கருவாட்டு...ஹாங்...கருவாட்டு ஹோய்..ஹோய்..
கருவாட்டு கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
குழு : ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
குழு : .............................
பெண் : ஆத்துல புடிச்சா அயிர மீனு
சோத்துல கொடுத்தா கொழம்பு வச்சு
ஹாங் ஆத்துல புடிச்சா அயிர மீனு
சோத்துல கொடுத்தா கொழம்பு வச்சு
பெண் : சாப்புட்டு பாத்த ஆச மச்சான்
சம்சாரமாக ஆக்கிப்புட்டான்....
சாப்புட்டு பாத்த ஆச மச்சான்
சம்சாரமாக ஆக்கிப்புட்டான்....
குழு : கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு
ராத்திரி பூரா சாத்திய அறையிலே என்னடி செஞ்சா.....
பெண் : கருவாட்டு கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
பெண் : அக்கா சங்கீதம் படிச்சிப்புட்டா
அவருக்கு சந்தோஷம் கொடுத்துப்புட்டா
அக்கா சங்கீதம் படிச்சிப்புட்டா
அவருக்கு சந்தோஷம் கொடுத்துப்புட்டா
பெண் : மச்சான நல்லாத்தான் மயக்கிப்புட்டா
அச்சாரம் தன்னால வாங்கிப்புட்டா......
மச்சான நல்லாத்தான் மயக்கிப்புட்டா
அச்சாரம் தன்னால வாங்கிப்புட்டா......
குழு : ஹாங் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு
ராத்திரி பூரா சாத்திய அறையிலே என்னடி செஞ்சா.....
பெண் : கருவாட்டு கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
குழு : தனனானா தனனானா ஹேய் தனனானா
பெண் : நெனச்சா இனிக்கும் நெஞ்சுக்குள்ளே
நித்தமும் கெடைக்கும் முத்தங்களே
நெனச்சா இனிக்கும் நெஞ்சுக்குள்ளே
நித்தமும் கெடைக்கும் முத்தங்களே
பெண் : சத்தமே இல்லாம வாங்கிக்கடி
சந்ததி ரெண்ட மட்டும் பெத்துக்கடி.....
சத்தமே இல்லாம வாங்கிக்கடி
சந்ததி ரெண்ட மட்டும் பெத்துக்கடி.....
குழு : ஹேய் கன்னிப் பொண்ணு சின்னப் பொண்ணு
ராத்திரி பூரா சாத்திய அறையிலே என்னடி செஞ்சா.....
பெண் : கருவாட்டு .ஹாங்...கருவாட்டு ஹோய்..ஹோய்..
கருவாட்டு கொழம்ப வச்சா
கண்ணால வல விரிச்சா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
குழு : ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
ருசியா விருந்து வச்சா
வசமா வளைச்சுப்புட்டா
-  
- Description :
-  
- Related Keywords :