Kiliye Song Lyrics
Album | ARM |
Composer(s) | Dhibu Ninan Thomas |
Singers | Kapil Kapilan, Anila Rajeev |
Lyricist | Krithika Nelson |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Kiliye Song Lyrics By Krithika Nelson
Kiliye Song Lyrics in English
Male : Poove poove thaazham poove
Nenjin aazham nee
Poove poove thaazham poove
Nenjin aazham nee
Meendum meendum kaana thoondum
Maayajaalam nee
Male : Azhage kola kannalae
Muzhudhaai katti izhuthaaye
Aruge nee varuvaaiyoo nilave
Olirum punnagai poove
Kadale ennuyir sendhenae
Mazhaiyin sandhame
Nee en sondhame
Male : Kiliye chella kiliye
Konji parandh en kootil vandhaadu
Kanave kaathu kidanthen yugamaai
Arumbhe vella karumbhe
Engu olindhaai naanam kondaadi
Idhazhgal ondri tholaivom sugamaai
Male : Thangame thangame
Thangame thangame
Thangame thangame
Thanthaa nannaanae
Female : Maayam kaati mayakkivittaai
Megam mele nadakka vittaai
Kaadhil neyum sonnadhellam meidhaana
Unnai mattume ninaithu
Kanavugal kortheduthu
Maalai maatra kaathirukkum
Kothai maan naana
Male : Azhage poo mugamum vaaduvadheno
Un mandhinil aiyamum yeno
Neeyum naanum seraa logam naindhe pogadho
Chiyothikkavile vilakondrai yethi
Melam kottida thaaliyum katti
Kaiyum kaiyum korthu konde kooti selven naan
Male : Mazhaiyin sandhame nee en sondhame
Thandhane thandhane thandha thandhane
Male : Poove poove thaazham poove
Nenjin aazham nee
Meendum meendum kaana thoondum
Maayajaalam nee
Male : Azhage kola kannalae
Muzhudhaai katti izhuthaaye
Aruge nee varuvaaiyoo nilave
Olirum punnagai poove
Kadale ennuyir sendhenae
Mazhaiyin sandhame
Nee en sondhame
Male : Kiliye chella kiliye
Konji parandh en kootil vandhaadu
Kanave kaathu kidanthen yugamaai
Arumbhe vella karumbhe
Engu olindhaai naanam kondaadi
Idhazhgal ondri tholaivom sugamaai
Kiliye Song Lyrics in Tamil
ஆண் : பூவே பூவே தாழம் பூவே
நெஞ்சின் ஆழம் நீ
பூவே பூவே தாழம் பூவே
நெஞ்சின் ஆழம் நீ
மீண்டும் மீண்டும் காண தூண்டும்
மாயாஜாலம் நீ
ஆண் : அழகே கோல கண்ணாலே
முழுதாய் கட்டி இழுத்தாயே
அருகே நீ வருவாயோ நிலவே
ஒளிரும் புன்னகை பூவே
கடலே என்னுயிர் செந்தேனே
மழையின் சந்தமே
நீ என் சொந்தமே
ஆண் : கிளியே செல்ல கிளியே
கொஞ்சி பறந்தென் கூட்டில் வந்தாடு
கனவே காத்து கிடந்தேன் யுகமாய்
அரும்பே வெல்ல கரும்பே
எங்கு ஒளிந்தாய் நாணம் கொண்டாடி
இதழ்கள் ஒன்றி தொலைவோம் சுகமாய்
ஆண் : தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே
தங்கமே தங்கமே
தந்தா நன்னானே
பெண் : மாயம் காட்டி
மயக்கிவிட்டாய்
மேகம் மேலே நடக்கவிட்டாய்
காதில் நீயும் சொன்னதெல்லாம்
மெய்தானா
உன்னை மட்டுமே நினைத்து
கனவுகள் கோர்த்தெடுத்து
மாலை மாற்ற காத்திருக்கும்
கோதை மான் நானா
ஆண் : அழகே பூ முகமும்
வாடுவதேனோ
உன் மனதினில் ஐயமும் ஏனோ
நீயும் நானும் சேரா லோகம்
நைந்தே போகாதோ
சியோதிகாவிலே விளக்கொன்றை ஏத்தி
மேளம் கொட்டிட தாலியும் கட்டி
கையும் கையும் கோர்த்து கொண்டே கூட்டி
செல்வன் நான்
ஆண் : மழையின் சந்தமே நீ
என் சொந்தமே
தந்தானே தந்தானே தந்தா
தந்தானே
ஆண் : பூவே பூவே தாழம் பூவே
நெஞ்சின் ஆழம் நீ
பூவே பூவே தாழம் பூவே
நெஞ்சின் ஆழம் நீ
மீண்டும் மீண்டும் காண தூண்டும்
மாயாஜாலம் நீ
ஆண் : அழகே கோல கண்ணாலே
முழுதாய் கட்டி இழுத்தாயே
அருகே நீ வருவாயோ நிலவே
ஒளிரும் புன்னகை பூவே
கடலே என்னுயிர் செந்தேனே
மழையின் சந்தமே
நீ என் சொந்தமே
ஆண் : கிளியே செல்ல கிளியே
கொஞ்சி பறந்தென் கூட்டில் வந்தாடு
கனவே காத்து கிடந்தேன் யுகமாய்
அரும்பே வெல்ல கரும்பே
எங்கு ஒளிந்தாய் நாணம் கொண்டாடி
இதழ்கள் ஒன்றி தொலைவோம் சுகமாய்
-  
- Description :
-  
- Related Keywords :