Konjam Sinthikanum Song Lyrics
Album | Kadavulai Kanden |
Composer(s) | K V Mahadevan |
Singers | J P Chandrababu, K Jamunarani |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1963 |
-  
- Konjam Sinthikanum Song Lyrics By Kannadasan
Konjam Sinthikanum Song Lyrics in English
Male : Konjam sinthikkanum angae ninnukkanum
Sollaamae therinjakanum thodamae pesikkanum
Konjam sinthikkanum angae ninnukkanum
Sollaamae therinjakanum thodamae pesikkanum
Female : Kannaal paathukkanum ennai yethukkanum
Solla kettukanum kaadhil pottukanum
Kannaal paathukkanum ennai yethukkanum
Male : Unnaiyum kulappa mannikkanum
Ooraiyum konjam ennikkanum
Unnaiyum kulappa mannikkanum
Ooraiyum konjam ennikkanum
Female : Ennaannu needhaan solikkanum
Ennaannu needhaan solikkanum
Ennai rendu kannalae allikkanum
Male : Konjam sinthikkanum angae ninnukkanum
Female : Paakkura paarvaiyil vilangalaiya
Naan payapadurenae theriyalaiyaa
Paakkura paarvaiyil vilangalaiya
Naan payapadurenae theriyalaiyaa
Male : Kekkura kelviyum puriyallaiyae
Kekkura kelviyum puriyallaiyae
Andha kelvikku padhilum thevaiyae
Female : Kannaal paathukkanum ennai yethukkanum
Male : Ennakkum manasu irukkudhae
Edhukkum kaalam varanumae
Ennakkum manasu irukkudhae
Edhukkum kaalam varanumae
Female : Surukkunnu kalayanam mudichikkuvom
Surukkunnu kalayanam mudichikkuvom
Inba siraikkullae nammai adaichikkuvom
Male : Adhuvarai konjam sinthikkanum angae ninnukkanum
Female : Solla kettukanum kaadhil pottukanum
Male : Konjam sinthikkanum angae ninnukkanum
Konjam Sinthikanum Song Lyrics in Tamil
ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
சொல்லாமே தெரிஞ்சிக்கணும் தொடாமே பேசிக்கணும்
பெண் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்
சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும்
கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்
ஆண் : உன்னையும் குழப்ப மன்னிக்கணும்
ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும்
உன்னையும் குழப்ப மன்னிக்கணும்
ஊரையும் கொஞ்சம் எண்ணிக்கணும்
பெண் : என்னான்னு நீதான் சொல்லிக்கணும்
என்னான்னு நீதான் சொல்லிக்கணும்
என்னை ரெண்டு கண்ணாலே அள்ளிக்கணும்..
ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
பெண் : பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா
பாக்குற பார்வையில் விளங்கலையா
நான் பயப்படுறேனே தெரியலையா
ஆண் : கேக்குற கேள்வியும் புரியல்லையே
கேக்குற கேள்வியும் புரியல்லையே
அந்த கேள்விக்கு பதிலே தெரியல்லையே
பெண் : கண்ணால் பாத்துக்கணும் என்னை ஏத்துக்கணும்
ஆண் : எனக்கும் மனசு இருக்குதே
எதுக்கும் காலம் வரணுமே
எனக்கும் மனசு இருக்குதே
எதுக்கும் காலம் வரணுமே
பெண் : சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம்
சுருக்குன்னு கல்யாணம் முடிச்சிக்குவோம்
இன்ப சிறைக்குள்ளே நம்மை அடைச்சிக்குவோம்
ஆண் : அதுவரை கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
பெண் : சொல்ல கேட்டுக்கணும் காதில் போட்டுக்கணும்
ஆண் : கொஞ்சம் சிந்திக்கணும் அங்கே நின்னுக்கணும்
-  
- Description :
-  
- Related Keywords :