Kooduvittu Aavi Ponathe Song Lyrics
Album | Aelay |
Composer(s) | Aruldev |
Singers | K Chitrasenan |
Lyricist | K Chitrasenan |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Kooduvittu Aavi Ponathe Song Lyrics By K Chitrasenan
Kooduvittu Aavi Ponathe Song Lyrics in English
Male : Kooduvittu aavi ponathe
Un pirivai enni kudumbamellam
Kumuri aluguthe
Kooduvittu aavi ponathe
Un pirivai enni kudumbamellam
Kumuri aluguthe
Kumuri aluguthe
Male : Naanum inge neeyum enge
Uruvam inge usurum enge
Unnidan oru naal kooduvom ange
Unnai kaanave seruvom ange
Unnai kaanave seruvom ange
Male : Kooduvittu aavi ponathe
Un pirivai enni kudumbamellam
Kumuri aluguthe
Kumuri aluguthe
Male : Ice vikka ponaai
Ice aaga aanaai
Asaiyatha angam kandu
Alugirom thanaai
Un pol ullaam kondor
Oorukul illai
Un mugam thediye
Paaduthu un pillai
Un mugam thediyePaaduthu un pillai
Male : Kooduvittu aavi ponathe
Un pirivai enni kudumbamellam
Kumuri aluguthe
Kumuri aluguthe
Kooduvittu Aavi Ponathe Song Lyrics in Tamil
ஆண் : கூடு விட்டு ஆவி போனதே
உன் பிரிவை எண்ணி
குடும்பம் எல்லாம் முமுறி அழுகுதே
கூடு விட்டு ஆவி போனதே
உன் பிரிவை எண்ணி
குடும்பம் எல்லாம்
குமுறி அழுகுதே
குமுறி அழுகுதே
ஆண் : நானும் இங்கே நீயும் எங்கே
உருவம் இங்கே உசுரும் எங்கே
உன்னிடம் ஒரு நாள் கூடுவோம் அங்கே
உன்னைக் காணவே சேருவோம் அங்கே
உன்னைக் காணவே சேருவோம் அங்கே
ஆண் : கூடு விட்டு ஆவி போனதே
உன் பிரிவை எண்ணி
குடும்பம் எல்லாம் குமுறி அழுகுதே
குமுறி அழுகுதே......
ஆண் : ஐஸ் விக்கப் போனாய் ஐஸாக ஆனாய்
அசையாத அங்கம் கண்டு
அழுகிறோம் தனியாய்
உன் போல் உள்ளம் கொண்டோர்
ஊருக்குள் இல்லை
உன் முகம் தேடியே
பாடுது பாடுது உன் பிள்ளை
ஆண் : கூடு விட்டு ஆவி போனதே
உன் பிரிவை எண்ணி குடும்பம் எல்லாம்
குமுறி அழுகுதே குமுறி அழுகுதே
குமுறி அழுகுதே குமுறி அழுகுதே....
-  
- Description :
-  
- Related Keywords :