Kovama Kuttyma Song Lyrics
Album | Pallu Padama Paathuka |
Composer(s) | Balamurali Balu |
Singers | Vishnupriya Ravi |
Lyricist | Balamurali Balu |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Kovama Kuttyma Song Lyrics By Balamurali Balu
Kovama Kuttyma Song Lyrics in English
Female : Hey Naandhan Naandhan
Jollyaana Meme-uh
Adei Admin Admin
Enna Konjam Podu
Female : Hey Naandhan Naandhan
Jollyaana Meme-uh
Adei Admin Admin
Enna Konjam Podu
Female : Ethana Dhadava
Enna Pottaalum Trending-uh
Vaa Vaa Kitta Vaa
Pannu Sharing-uh
Female : Yeh Zombie Aaga Maari
Unna Thaedi Kadikka Poren
Hey Sweetaana Muthamonnu
Pallu Padama Thandhiduva
Male : Kuttyma
Kovama Kuttyma
Male : Kuttyma
Kovama Kuttyma
Female : Whatsapp Message
Blue Tick Vandhadhum
Takkunnu Type Pannadha
Type-uh Naanadaa
Female : Facebook Profilil
Mokka Status-kku
1K Like Vaangum
Beauty Naanadaa
Female : Priya.sweety 07 Naan Thaan
Male : Adhu Needhana..
Female : Swetha Angelum Naandhaan
Male : Paravala Pesalam
Female : Bae Calls Me Natasha Naandhaan
Male : Please Reply Me...
Female : Dads Little Princess-um Naandhaan
Naan Friend Request Send Panna
Love Propose Pannadhu Pol
Hi Dear Sollikittu
Smiley Dhaan Kuviyumae
Male : Seruppadi Padhivu Thozhi
Male : Hello Everybody
Here Comes The King Of Dance
Anand Babu
Male : Kuttyma
Kovama Kuttyma
Male : Kuttyma
Kovama Kuttyma
Male : Kuttyma
Kovama Kuttyma
Male : Kuttyma
Kovama Kuttyma
Female : Kovama Kuttyma
Male : Heyy..item Songu Mudinjiruchu
Kelambu Kelambu
Tham Adikka Ponavanlaam Ulla Vantiyaa..
Kovama Kuttyma Song Lyrics in Tamil
பெண் : ஹே நான்தான் நான்தான்
ஜாலியான மீம்மா
ஏய் அட்மின் அட்மின்
என்ன கொஞ்சம் போடு
பெண் : ஹே நான்தான் நான்தான்
ஜாலியான மீம்மா
ஏய் அட்மின் அட்மின்
என்ன கொஞ்சம் போடு
பெண் : எத்தனை தடவ
என்ன போட்டாலும் டிரண்டிங்கு
வா வா கிட்ட வா
பண்ணு ஷேரிங்கு
பெண் : யெஹ் ஜாம்பியாக மாறி
உன்ன தேடி கடிக்க போறேன்
ஹே ஸ்வீட்டான முத்தமொன்னு
பல்லு படமா தந்திடுவ....
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
பெண் : வாட்ஸ்ஆப் மெஸ்சேஜ்
ப்ளூ டிக் வந்ததும்
டக்குன்னு டைப் பண்ணாத
டைப்பு நானடா
பெண் : பேஸ்புக் ப்ரோபைல்
மொக்க ஸ்டேட்டஸ்க்கு
1கே லைக் வாங்கும்
பியூட்டி நானடா
பெண் : பிரியா ஸ்வீட்டி 07 நான்தான்
ஆண் : அது நீதானா
பெண் : ஸ்வேதா ஏஞ்சலும் நான்தான்
ஆண் : பரவால பேசலாம்
பெண் : பே கால்ஸ் மீ நட்டாஷா நான்தான்
ஆண் : ப்ளீஸ் ரீப்பிளை மீ...
பெண் : டாட்ஸ் லிட்டில் பிரின்ஸ்சஸ்சும் நான்தான்
நான் பிரண்டு ரெக்குயூஸ்ட் சென்ட் பண்ண
லவ் ப்ரொபோஸ் பண்ணது போல்
ஹாய் டியர் சொல்லிக்கிட்டு
ஸ்மைலிதான் குவியுமே
ஆண் : செருப்படி பதிவு தோழி
ஆண் : ஹலோ எவெரிபடி
ஹியர் கம்ஸ் தி கிங் ஆப் டான்ஸ்
ஆனந்த் பாபு
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
ஆண் : குட்டிமா
கோவமா குட்டிமா
பெண் : கோவமா குட்டிமா
ஆண் : ஹேய்..அய்ட்டம் சாங்கு முடிஞ்சிருச்சு
கெளம்பு கெளம்பு
தம் அடிக்க போனவன்லாம் உள்ள வந்டியா...
-  
- Description :
-  
- Related Keywords :