Lallariyo Lallariyo Song Lyrics
Album | Raame Aandalum Raavane Aandalum |
Composer(s) | Krish |
Singers | Velmurugan |
Lyricist | Ve Madhankumar |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Lallariyo Lallariyo Song Lyrics By Ve Madhankumar
Lallariyo Lallariyo Song Lyrics in English
Male : Lallariyo lallariyo
Thavudu kottum sakku paiyu
Lallariyo lallariyo
Thavudu kottum sakku paiyu
Thavudu kotti vechirundha andha
Kozhi thaanae thinnuduchae
Kozhi thaanae thinnuduchae
Hei...
Male : Lallariyo lallariyo
Soaru vadicha neecha thanni
Lallariyo lallariyo
Soaru vadicha neecha thanni
Neecha thanni oothi vechi andha
Kulu thaaliyum kottiduchae
Kulu thaaliyum kottiduchae
Male : Pachakulam oarathula
Pattu paadi naanum vaaren
Rettai yeri mathiyila
Ragam paadi nanum varen
Ragam paadi nanum varen...
Male : Mela theru suthi vandha
Naalu mani aayidumae
Keela theru suthi vandha
Ezhu mani aayidumae
Ezhu mani aayidumae
Hei...
Male : Santhukattu irulum munnae
Seekirama vanthirukken
Menjadhu dhan pothumada
Veetukku dhan vaangada
Male : Santhukattu irulum munnae
Seekirama vanthirukken
Menjadhu dhan pothumada
Veetukku dhan vaangada...
Male : Lallariyo lallariyo
Thavudu kottum sakku paiyu
Lallariyo lallariyo
Thavudu kottum sakku paiyu
Thavudu kotti vechirundha andha
Kozhi thaanae thinnuduchae
Kozhi thaanae thinnuduchae
Male : Lallariyo lallariyo
Soaru vadicha neecha thanni
Lallariyo lallariyo
Soaru vadicha neecha thanni
Neecha thanni oothi vechi andha
Kulu thaaliyum kottiduchae....
Lallariyo Lallariyo Song Lyrics in Tamil
ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த
கோழி தானே தின்னுடுச்சே
கோழி தானே தின்னுடுச்சே
ஹே....
ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த
குளு தாலியும் கூட்டிடுச்சே
குளு தாலியும் கூட்டிடுச்சே
ஆண் : பச்சகுளம் ஓரத்துல
பாட்டு பாடி நானும் வாரேன்
ரெட்டை ஏறி மத்தியில
ராகம் பாடி நானும் வரேன்
ராகம் பாடி நானும் வரேன்...
ஆண் : மேல தெரு சுத்தி வந்தா
நாலு மணி ஆயிடுமே
கீல தெரு சுத்தி வந்தா
ஏழு மணி ஆயிடுமே
ஏழு மணி ஆயிடுமே
ஹே....
ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே
சீக்கிரமா வந்திருக்கேன்
மேஞ்சது தான் போதுமடா
வீட்டுக்கு தான் வாங்கடா
ஆண் : சந்துகாட்டு இருளும் முன்னே
சீக்கிரமா வந்திருக்கேன்
மேஞ்சது தான் போதுமடா
வீட்டுக்கு தான் வாங்கடா...
ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
லல்லாறியோ லல்லாறியோ
தவுடு கொட்டும் சாக்கு பையு
தவுடு கொட்டி வெச்சிருந்தா அந்த
கோழி தானே தின்னுடுச்சே
கோழி தானே தின்னுடுச்சே
ஆண் : லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
லல்லாறியோ லல்லாறியோ
சோறு வடிச்ச நீச்ச தண்ணி
நீச்ச தண்ணி ஊத்தி வெச்சி அந்த
குளு தாலியும் கூட்டிடுச்சே
-  
- Description :
-  
- Related Keywords :