Lorry Lucky Lorry Song Lyrics
Album | Bakrid |
Composer(s) | D Imman |
Singers | Yuvan Shankar Raja |
Lyricist | S Gnanakaravel |
Language | Tamil |
Release Year | 2019 |
-  
- Lorry Lucky Lorry Song Lyrics By S Gnanakaravel
Lorry Lucky Lorry Song Lyrics in English
Male : Lorry Lucky Lorry
Ulla Laddu Savaari
Lorry Lucky Lorry
Paayum Rocketumaari
Male : Ottagathoda Roobathula
Saamy Vandhu
Pettila Dhuttu Tharapodhu
Pondaattiyoda Thollayila
Niththam Nondhu
Naan Pattapaadu Theerappodhu
Male : Sakkaram Suzhalum Paadhayila
Sukkira Thisayaa Maarayila
Takkaraa Oodura Lorry Ippa
Makkaru Pannuthae..
Ottagathoda Loottiyaala
Male : Maatikkitten..maatikkitten..
Thaanaaga Seththukkulla Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male & Chorus :
Maatikkitten..maatikkitten..
Thaanaaga Thoondil Mullil Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male : Lorry Lucky Lorry
Ulla Laddu Savaari
Lorry Lucky Lorry
Paayum Rocketumaari
Male : Oodhi Oodhi Aasaiya
Perukkivechcha
Baloonu Onnu Toppunnu
Odainjichae
Male : Thaavi Thaavi Kudhikkira
Mosalukutty
Manasu Ippa Kuppura
Kavundhuchae
Male : Imsaiya Vandiyila
Yethikkittu
Kaikkaasa Karaikkiren
Kadal Uppaa
Male : Thindaadi Thenarudhae
En Pozhappu
Vellaatta Muzhunguna
Malappambaa
Male : Kaasu Vaada..kanna Mooda..
Boni Pannum Aasayila
Saaniyaachae Lorriyila
Male : Maatikkitten..maatikkitten..
Thaanaaga Seththukkulla Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male & Chorus :
Maatikkitten..maatikkitten..
Thaanaaga Thoondil Mullil Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male : Lorry Lucky Lorry
Ulla Laddu Savaari
Lorry Lucky Lorry
Nagarum Aama Maari
Male : Ottagathoda Roobathula
Boodham Vandhu
En Nimmadhiya Thinnu Pochae
Pondaattiyoda Nacharippu
Munnae Vandhu
Pinnadi Aappu Vechu Pochae
Male : Sakkaram Suzhalum Paadhayila
Ezhara Saniyan Paarkaiyila
Takkaraa Oodura Lorry Ippa
Makkaru Pannuthae..
Ottagathoda Loottiyaala
Male : Maatikkitten..maatikkitten..
Thaanaaga Seththukkulla Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male & Chorus :
Maatikkitten..maatikkitten..
Thaanaaga Thoondil Mullil Meenaa
Maatikkitten..maatikkitten..
Venaaga Naan
Male : Lorry Lucky Lorry....
Lorry Lucky Lorry Song Lyrics in Tamil
ஆண் : லாரி லக்கி லாரி
உள்ள லட்டு சவாரி
லாரி லக்கி லாரி
பாயும் ராக்கெட்டுமாரி
ஆண் : ஒட்டகத்தோட ரூபத்துல
சாமி வந்து
பெட்டில துட்டு தரப்போது
பொண்டாட்டியோட தொல்லையில
நித்தம் நொந்து
நான் பட்ட பாடு தீரப்போது
ஆண் : சக்கரம் சுழலும் பாதையில
சுக்கிர திசையா மாறயில
டக்கரா ஓடுற லாரி இப்ப
மக்கரு பண்ணுதே..
ஒட்டகத்தோட லூட்டியாள
ஆண் : மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்... மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் மற்றும் குழு :
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் : லாரி லக்கி லாரி
உள்ள லட்டு சவாரி
லாரி லக்கி லாரி
பாயும் ராக்கெட்டுமாரி
ஆண் : ஊதி ஊதி ஆசைய
பெருக்கிவெச்ச
பலூனு ஒன்னும் டொப்புன்னு
ஒடஞ்ஜிச்சே
ஆண் : தாவி தாவி குடிக்கிற
மொசலுகுட்டி
மனசு இப்ப குப்புற
கவுந்துச்சே
ஆண் : இம்சைய வண்டியில
ஏத்திக்கிட்டு
கைகாச கரைக்கிறேன்
கடல் உப்பா
ஆண் : திண்டாடி தெனருதே
என் பொழப்பு
வெள்ளாட்ட முழுங்குன
மழை பாம்பா
ஆண் : காசு வாட..கண்ண மூட..
போனி பண்ணும் ஆசையில
சானியச்சே லாரியில
ஆண் : மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்... மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் மற்றும் குழு :
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் : லாரி லக்கி லாரி
உள்ள மொக்க சவாரி
லாரி லக்கி லாரி
நகரும் ஆமை மாரி
ஆண் : ஒட்டகத்தோட ரூபத்துல
பூதம் வந்து
என் நிம்மதிய தின்னு போச்சே
பொண்டாட்டியோட நச்சரிப்பு
முன்னே வந்து
பின்னாடி ஆப்பு வெச்சு போச்சே
ஆண் : சக்கரம் சுழலும் பாதையில
ஏழரை சனியன் பார்கையில
டக்கரா ஓடுற லாரி இப்ப
மக்கரு பண்ணுதே..
ஒட்டகத்தோட லூட்டியாள
ஆண் : மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக சேத்துக்குள்ள மீனா
மாட்டிகிட்டேன்... மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் மற்றும் குழு :
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
தானாக தூண்டில் முள்ளில் மீனா
மாட்டிகிட்டேன்...மாட்டிகிட்டேன்
வீணாக நான்
ஆண் : லாரி லக்கி லாரி
-  
- Description :
-  
- Related Keywords :