Maayakkara Song Lyrics
Album | Mughizh |
Composer(s) | Revaa |
Singers | Govind Vasantha, Malvi Sundaresan |
Lyricist | Balaji Tharaneetharan |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Maayakkara Song Lyrics By Balaji Tharaneetharan
Maayakkara Song Lyrics in English
Whistle : ..................
Female : Yedho yedho
Yedho yedho
Whistle : ..................
Female : Yaaro yaaro
Yaaro yaaro
Male : Yedho ondrai ullae
Oh unarvadhaen
Yaaro mella thaanai
Oh anaippadhaen
Female : Mella mella
Endhan ullae vandhu
Kaiyil thullum maayakkaara
Yei maayakkaara
En maayakkaara..aa...aa...
Yei maayakkaara
En maayakkaara..aa...aa...
Whistle : ..................
Male : Maayakkaara
Male : Anbin vaasam therindha
Ye paasakkaara
Engal kootil serndha
Oo nesakkaara
Female : Oh vilaiyaadi magizhaadha
Oru naalum ini kidaiyadhae
Nee enai thaedi vaaradha
Naal ondrum ini varadhae
Male : Pillai polae odi vandhaai
Thandhai polae thadi nindren
Uyirgal yaavum ondru endru
Kattru thandhaai anbai thandhu
Ohooo ooo maayakkaara
Male : Pillai polae odi vandhaai
Thandhai polae thadi nindren
Uyirgal yaavum ondru endru
Kattru thandhaai anbai thandhu
Female : Hmm....aaa.....aa...
Male : Nanana na na....
Female : Yaavum pudhidhaaga
Endhan uravaaga
Oh endrum ini nilaiyaaga
Ennul irundha naan
Theevaai thirindha naan
Ellaam unnalae
Maariyadhae maayamaaga
Female : En sol petchai ketkaadha
Oru seiyaaga nee vandhaaiyae
Pala vilai thandhum varadha
Santhosam neeyae
Female : Vaada vaada maayakkaara
Maayakkaara
Vaada vaada pasakkaara
Paasakkaara
Vaada vaada maayakkaara
Vaada vaada nesakkaara
Female : Angae ingae odikittu
Sandaigala pottukittu..kobakkaara
Istam pola suthikittu
Prachanaiyai kootikittu ...sandakkaara
Female : Yaaridamum sikkidaamal
Pichikkittu odivitta vithaikkaara
Veedu vandhu serndhu vidu
Veru engum pogidadhae...saettaikkaara
Male : Pandrathaiyum panniputtu
Moonjiyai mattum thookkikittu
Vaeshakkaara
Solluratha ketkaama
Un paatukku paduthukittu..roshakkaara
Male : Maayakkaara
Vaada vaada mayakkaara
Female : Vaada vaada mayakkaara
Male : Vaada vaada pasakkaara
Female : Pasakkaara
Male : Vaada vaada mayakkaara
Female : Maayakkaara
Male : Vaada vaada nesakkaara
Female : Nesakkaara
Male : Ohooo mayakkaara...(2)
Female : Maayakkaara
Male : Yei maayakkaara
En maayakkaara
Whistle : .............................
Male : Yei maayakkaara
En maayakkaara
Female : Maayakkaara
Maayakkara Song Lyrics in Tamil
விசில் : ..............
பெண் : ஏதோ ஏதோ ஏதோ ஏதோ
விசில் : ..............
பெண் : யாரோ யாரோ யாரோ யாரோ
ஆண் : ஏதோ ஒன்றை உள்ளே
ஓ உணர்வதேன்
யாரோ மெல்ல தானாய்
ஓ அணைப்பதேன்
பெண் : மெல்ல மெல்ல
எந்தன் உள்ளே வந்து
கையில் துள்ளும்
மாயக்காரா
பெண் : ஏய் மாயக்காரா
என் மாயக்காரா
ஏய் மாயக்காரா
என் மாயக்காரா
விசில் : ..............
ஆண் : மாயக்காரா
ஆண் : அன்பின் வாசம் தெரிந்த
ஏய் பாசக்காரா
எங்கள் கூட்டில் சேர்ந்த
ஓ நேசக்காரா
பெண் : ஓ விளையாடி மகிழாத
ஒரு நாளும் இனி கிடையாதே
நீ எனை தேடி வராத
நாள் ஒன்றும் இனி வராதே
ஆண் : பிள்ளை போலே ஓடி வந்தாய்
தந்தை போலே தேடி நின்றேன்
உயிர்கள் யாவும் ஒன்று என்று
கற்று தந்தாய் அன்பை தந்து
ஒஹோ ஒ மாயக்காரா
ஆண் : பிள்ளை போலே ஓடி வந்தாய்
தந்தை போலே தேடி நின்றேன்
உயிர்கள் யாவும் ஒன்று என்று
கற்று தந்தாய் அன்பை தந்து
பெண் : ஹ்ம்ம் ஆ...ஆ...
ஆண் : நானா ......
பெண் : யாவும் புதிதாக
எந்தன் உறவாக
ஓ என்றும் இனி நிலையாக
என்னுள் இருந்த நான்
தீவாய் திரிந்த நான்
எல்லாம் உன்னாலே
மாறியது மாயமாக
பெண் : என் சொல் பேட்சை கேட்டகாத
ஒரு சேயாக நீ வந்தாயே
பல விலை தந்தும் வராத
சந்தோஷம் நீயே
பெண் : வாடா வாடா மாயக்காரா
மாயக்காரா
வாடா வாடா பாசக்காரா
பாசக்காரா
வாடா வாடா மாயக்காரா
வாடா வாடா நேசக்கரா
பெண் : அங்கே இங்கே ஓடிகிட்டு
சண்டைகளை போட்டுகிட்டு கோபக்காரா
இஸ்டம் போல சுத்திகிட்டு
பிரச்சனையைக் கூட்டிக்கொண்டு சண்டக்காரா
பெண் : யாரிடமும் சிக்கிடாமல்
பிச்சிக்கிட்டு ஓடிவிட்ட வித்தைகாரா
வீடு வந்து சேர்ந்து விடு
வேறு எங்கும் போகிடாதே சேட்டைக்காரா
ஆண் : பன்றதையும் பண்ணிப்புட்டு
மூஞ்சியை மட்டும் தூக்கிக்கிட்டு
வேசக்காரா
சொல்லுறத கேட்காம உன் பாட்டுக்கு
படுத்துகிட்டு ரோஷக்காரா
ஆண் : மாயக்காரா
வாடா வாடா மயக்காரா
பெண் : வாடா வாடா மயக்காரா
ஆண் : வாடா வாடா பாசக்காரா
பெண் : பாசக்காரா
ஆண் : வாடா வாடா மாயக்காரா
பெண் : மாயக்காரா
ஆண் : வாடா வாடா நேசக்காரா
பெண் : நேசக்காரா
ஆண் : ஓஹோ மாயக்காரா...(2)
பெண் : மாயக்காரா
ஆண் : யே மாயக்காரா
என் மாயக்காரா
விசில் : .....................
ஆண் : யே மாயக்காரா
என் மாயக்காரா
பெண் : மாயக்காரா
-  
- Description :
-  
- Related Keywords :