×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Madhuramum Idha Song Lyrics

Album The Family Star
Composer(s) Gopi Sundar
Singers Priyanka NK
Lyricist Vivek
Language Tamil
Release Year 2024
  •  
  • Madhuramum Idha Song Lyrics By Vivek

Madhuramum Idha Song Lyrics in English


Female Chorus : Achu punnagai anigira mayile
Manam adhu sindhiya megha kuzhalae
Sadu gudu idhayam saayudhu kalla poove
Nithirai kothiya sithira magale
Kadavulin karpanai kottiya nagale
Kannil patta kottiya vellai thaele

Female Chorus : Naalu kaalumum iva konjum
Muyal ena suthum
Pon iva ketta sattena udhikkum
Mottadhu satena thottidadhaan dhinam kenjum
Pen nenjam medaiyil aadum
Krishnanin gaanam
Radhaiyin nenjam theeyena paayum
Thooriya raagamum utcha thenai minjum

Female : Madhuramum idha en manam thodudha
Maayam vidu thoodha
Manam karaiyudha en mazhai vizhudha
Marandha siragezhudha
Agam edhum maraiyaadha
Aridhaaram neeyada
Azhithaalum azhiyaadha
Uyiraana maayavaa

Female Chorus : Achu punnagai anigira mayile
Manam adhu sindhiya megha kuzhalae
Sadu gudu idhayam saayudhu kalla poove
Nithirai kothiya sithira magale
Kadavulin karpanai kottiya nagale
Kannil patta kottiya vellai thaele

Female Chorus : Naalu kaalumum iva konjum
Muyal ena suthum
Pon iva ketta sattena udhikkum
Mottadhu sittidhu thottidadhaan dhinam kenjum
Pen nenjam medaiyil aadum
Krishnanin gaanam
Radhaiyin nenjam theeyena paayum
Thooriya raagamum utcha thenai minjum

Female Chorus : Edho sangeedhame
Idhayam varai yerum sandhosamae
Nodi ellam thoyum thaen thadayame
Ulagellaam inbam aagumae

Female Chorus : Edho kai varudumae
Ennai vitu piriyadhe andhame
Oli vandhaal needhaan vandhaai ena
Iruvizhi thedi paarkkumae

Female : Unnodu ulagu ulavi naan
Azhgaanen iragaanen
Nee pogum paal nodiyil
Padakaai ponen pithanaen
Echarikkai indriyae ucharikkum un kural
Konjam poru innoru kalavaram aache
Indha uyirinile
Vittu vittu saayam paayum indha nenjam
Adhu unnaale

Female : Madhuramum idha en manam thodudha
Maayam vidu thoodha
Manam karaiyudha en mazhai vizhudha
Marandha siragezhudha

Female Chorus : Achu punnagai anigira mayile
Manam adhu sindhiya megha kuzhalae
Sadu gudu idhayam saayudhu kalla poove
Nithirai kothiya sithira magale
Kadavulin karpanai kottiya nagale
Kannil patta kottiya vellai thaele

Female Chorus : Naalu kaalumum iva konjum
Muyal ena suthum
Pon iva ketta sattena udhikkum
Mottadhu sittidhu thottidadhaan dhinam kenjum
Pen nenjam medaiyil aadum
Krishnanin gaanam
Radhaiyin nenjam theeyena paayum
Thooriya raagamum utcha thenai minjum

Madhuramum Idha Song Lyrics in Tamil


பெண் குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே
மனம் அது சிந்திய மேக குழலே
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே
நித்திரை கொத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே

பெண் குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்
முயல் என சுத்தும்
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்
மொட்டது சட்டென தொட்டிடத்தான் தினம் கெஞ்சிடும்
பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்
கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கரையுதா என் மழை விழுதா
மறந்தா சிறகெழுதா
அகம் ஏதும் மறையாத
அரிதாரம் நீயடா
அழித்தலும் அழியாத
உயிரான மாயவா

பெண் குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே
மனம் அது சிந்திய மேக குழலே
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே
நித்திரை கொத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே

பெண் குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்
முயல் என சுத்தும்
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்
மொட்டது சட்டென தொட்டிடத்தான் தினம் கெஞ்சிடும்
பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்
கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்

பெண் குழு : ஏதோ சங்கீதமே
இதயம் வரை ஏறும் சந்தோஷமே
நொடி எல்லாம் தோயும் தேன் தடயமே
உலகெல்லாம் இன்பம் ஆகுமே

பெண் குழு : ஏதோ கை வருடுமே
என்னை விட்டு பிரியாத அந்தமே
ஒளி வந்தால் நீதான் வந்தாய் என
இருவிழி தேடி பார்க்குமே

பெண் : உன்னோடு உலகு உலவி நான்
அழாகாணேன் இறகானேன்
நீ போகும் பால் நொடியில்
பாடாகாய் போனேன் பித்தானேன்
எச்சரிக்கை இன்றியே உச்சரிக்கும் உன் குரல்
கொஞ்சம் பொறு இன்னொரு கலவரம் ஆச்சே
இந்த உயிரினிலே
விட்டு விட்டு சாயும் பாயும் இந்த நெஞ்சம்
அது உன்னாலே

பெண் : மதுரமும் இத என் மனம் தொடுதா
மாயம் விடு தூதா
மனம் கரையுதா என் மழை விழுதா
மறந்தா சிறகெழுதா

பெண் குழு : அச்சு புன்னகை அணிகிற மயிலே
மனம் அது சிந்திய மேக குழலே
சடு குடு இதயம் சாயுது கள்ள பூவே
நித்திரை கொத்திய சித்திரை மகளே
கடவுளின் கற்பனை கொட்டிய நகலே
கண்ணில் பட்ட கொட்டிய வெள்ளை தேளே

பெண் குழு : நாலு காலமும் இவள் கொஞ்சும்
முயல் என சுத்தும்
பொன் இவ கேட்டா சட்டென உதிக்கும்
மொட்டது சிந்தி தொட்டிடத்தான் தினம் கெஞ்சிடும்
பெண் நெஞ்சம் மேடையில் ஆடும்
கிருஷ்ணனின் கானம்
ராதையின் நெஞ்சம் தீயென பாயும்
தூரிய ராகமும் உச்ச தேனை மிஞ்சும்

  •  
  • Description :
Madhuramum Idha Song Lyrics from The Family Star 2024 Directed By Parasuram and Produced By Dil Raju, Sirish. The Madhuramum Idha Song Lyrics Lyricist is Vivek and Composed By Gopi Sundar.
  •  
  • Related Keywords :
Madhuramum Idha Song Lyrics Tamil, Madhuramum Idha Song Lyrics tamilanlyrics, Madhuramum Idha Song Lyrics english, Madhuramum Idha Song Lyrics writter, Madhuramum Idha Song Lyrics in english, Madhuramum Idha Song Lyrics music by Gopi Sundar, Madhuramum Idha Song Lyrics from The Family Star, Madhuramum Idha Song Lyrics lyricist by Vivek
  Leave your Comments
  Related Songs
Kalyaana Satham Satham Song Lyrics
Vivek
Nandanandanaa Song Lyrics
Vivek
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved