Malare Oh Malare Song Lyrics
Album | Veettu Mappillai |
Composer(s) | A M Rajah |
Singers | A M Raja |
Lyricist | Kannadasan |
Language | Tamil |
Release Year | 1973 |
-  
- Malare Oh Malare Song Lyrics By Kannadasan
Malare Oh Malare Song Lyrics in English
Male : Malarae oo malarae
Nee en malaralla
Male : Malarae oo malarae
Nee en malaralla
Naanum vandalla
Un maanam kaaval kondaen
Endru kadhal kondaen....
Endru kadhal kondaen....
Male : Malarae oo malarae
Nee en malaralla
Male : Draupathi maanam kaaththaanae
Antha kannan avalathu kadhalanaa
Draupathi maanam kaaththaanae
Antha kannan avalathu kadhalanaa
Male : Thediya neraththil vanthaenae
Naan kaavalanaa illai kadhalanaa
Naan kaavalanaa illai kadhalanaa
Male : Malarae oo malarae
Nee en malaralla
Male : Kadamai kattiya thaliyammaa
Un kanneer thavirththa veliyammaa
Urimai kondaada ninaithaenaa
Un uravil aasai valarththaenaa
Male : Manjal thanthathu manam kaakka
Naan maalai thanthathu un maanam kakka
Kungumam thanthathu kulam kaakka
Indru kumbittu nirpathu unai kaakka
Indru kumbittu nirpathu unai kaakka
Male : Malarae oo malarae
Nee en malaralla
Naanum vandalla
Un maanam kaaval kondaen
Endru kadhal kondaen....
Endru kadhal kondaen....
Male : Malarae oo malarae
Nee en malaralla....
Malare Oh Malare Song Lyrics in Tamil
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல
நானும் வண்டல்ல
உன் மானம் காவல் கொண்டேன்
என்று காதல் கொண்டேன்......
என்று காதல் கொண்டேன்......
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல
ஆண் : திரௌபதி மானம் காத்தானே
அந்தக் கண்ணன் அவளது காதலனா
திரௌபதி மானம் காத்தானே
அந்தக் கண்ணன் அவளது காதலனா
ஆண் : தேடிய நேரத்தில் வந்தேனே
நான் காவலனா இல்லை காதலனா......
நான் காவலனா இல்லை காதலனா......
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல
ஆண் : கடமை கட்டிய தாலியம்மா
உன் கண்ணீர் தவிர்த்த வேலியம்மா
உரிமை கொண்டாட நினைத்தேனா
உன் உறவில் ஆசை வளர்த்தேனா...
ஆண் : மஞ்சள் தந்தது மணம் காக்க
நான் மாலை தந்தது உன் மானம் காக்க
குங்குமம் தந்தது குலம் காக்க
இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க
இன்று கும்பிட்டு நிற்பதும் உனைக் காக்க
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல
நானும் வண்டல்ல
உன் மானம் காவல் கொண்டேன்
என்று காதல் கொண்டேன்......
என்று காதல் கொண்டேன்......
ஆண் : மலரே ஓ.....மலரே
நீ என் மலரல்ல....
-  
- Description :
-  
- Related Keywords :