×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Manasula Song Lyrics

Album Viduthalai 2
Composer(s) Ilaiyaraaja
Singers Sanjay Subrahmanyan, Ananya Bhat
Lyricist Ilaiyaraaja
Language Tamil
Release Year 2024
  •  
  • Manasula Song Lyrics By Ilaiyaraaja

Manasula Song Lyrics in English


Manasula Manasula
Oru Madhiriya Irukku

Nenapula Nenapula
Adhu Puthuvidhama Irukku

Manasula Manasula
Oru Madhiriya Irukku

Nenapula Nenapula
Adhu Puthuvidhama Irukku

Than Vazhiya Nadakkiratha
Illa Vazhi Vittu Velagidutha
Thanimaikku Thonaiya Thedanuma
Pogira Pokkil Poganuma

Manasula Manasula
Oru Madhiriya Irukku

Nenapula Nenapula
Adhu Puthuvidhama Irukku

Sittu Rendu Erai Edukka
Vattam Ittu Serakatikkum
Serakatikkum Serakatikkum

Suthi Suthi Thirinja Pinna
Kootil Onna Koodiyirukkum
Koodiyirukkum Koodiyirukkum

Thaniyaa Irunthadhu Podhatha
Thonaiyonnu Enanjaa Aagatha

Kuruviya Pol Vaalvamaiyaadha
Manamiruntha Adhu Kedaikaatha

Nallathunnu Solludhamma
En Manasu Mudivaaga

Manasula Manasula
Oru Madhiriya Irukku

Nenapula Nenapula
Adhu Puthuvidhama Irukku

Than Vazhiya Nadakkiratha
Illa Vazhi Vittu Velagidutha
Thanimaikku Thonaiya Thedanuma
Pogira Pokkil Poganuma

Manasula Manasula
Oru Madhiriya Irukku

Manasula Song Lyrics in Tamil


மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

நெனப்புல நெனப்புல
அது புதுவிதமா இருக்கு

மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

நெனப்புல நெனப்புல
அது புதுவிதமா இருக்கு

தன் வழியே நடக்கிறதா
இல்ல வழி விட்டு வெளகிடுதா
தனிமைக்கு தொணைய தேடணுமா
போகிற போக்கில் போகணுமா

மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

நெனப்புல நெனப்புல
அது புதுவிதமா இருக்கு

சிட்டு ரெண்டு ஏரை எடுக்க
வட்டம் இட்டு செரகட்டிக்கும்
செரகட்டிக்கும் செரகட்டிக்கும்

சுத்தி சுத்தி திரிஞ்ச பின்னே
கூட்டில் ஒன்னா குடியிருக்கும்
குடியிருக்கும் குடியிருக்கும்

தனியா இருந்தது போதாதா
தொணையொண்ணு எனஞ்ஜா ஆகாதா

குருவிய போல வாழ்வமையாத
மனம் இருந்தா அது கிடைக்காதா

நல்லதுன்னு சொல்தம்மா
என் மனசு முடிவாக

மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு

நெனப்புல நெனப்புல
அது புதுவிதமா இருக்கு

தன் வழியே நடக்கிறதா
இல்ல வழி விட்டு வெளகிடுதா
தனிமைக்கு தொணைய தேடணுமா
போகிற போக்கில் போகணுமா

மனசுல மனசுல
ஒரு மாதிரியா இருக்கு
  •  
  • Description :
Manasula Song Lyrics from Viduthalai 2 2024 Directed By Vetrimaaran and Produced By Elred Kumar, Vetrimaaran. The Manasula Song Lyrics Lyricist is Ilaiyaraaja and Composed By Ilaiyaraaja.
  •  
  • Related Keywords :
Manasula Song Lyrics Tamil, Manasula Song Lyrics tamilanlyrics, Manasula Song Lyrics english, Manasula Song Lyrics writter, Manasula Song Lyrics in english, Manasula Song Lyrics music by Ilaiyaraaja, Manasula Song Lyrics from Viduthalai 2, Manasula Song Lyrics lyricist by Ilaiyaraaja
  Leave your Comments
  Related Songs
Dhinam Dhinamum Song Lyrics
Ilaiyaraaja
Poruthadhu Podhum Song Lyrics
Ilayaraja
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved