×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Miss Oruthi Song Lyrics

Album Once More (2024)
Composer(s) Hesham Abdul Wahab
Singers Naresh Iyer
Lyricist Vignesh Srikanth
Language Tamil
Release Year 2024
  •  
  • Miss Oruthi Song Lyrics By Vignesh Srikanth

Miss Oruthi Song Lyrics in English


Engea En Miss Oruthi
En Ulnenjil Thee Koluthi
Sollamal Sendroruthi
Engeyadee

Engea En Miss Oruthi
En Ulnenjil Thee Koluthi
Sollamal Sendroruthi
Engeyadee

Engea En Miss Oruthi
Oru Senthaalambu Nirathi
Enai Kollai Konda Oruthi
Engeyadee

Lalla lalla la la la
Lall lalla la la la

Kangal Kadhal Kolla
En Hormone Kulla

Lalla lalla la la la
Lall lalla la la la

Sithari Pona Heartile
Oru Ringtone Solla
Aagaasamea Pennanathu
Kaarkaalamea Kannanadhe

Engea En Miss Oruthi
En Ulnenjil Thee Koluthi
Sollamal Sendroruthi
Engeyadee

Engea En Miss Oruthi
Oru Senthaalambu Nirathi
Enai Kollai Konda Oruthi
Engeyadee

Minnal Vetti Ponadhe
Mangai Vandha Nodi
Ini Sotta Sotta Sorgam Peiyumaa

Kangal Kadhal Sonnadhe
Anbe Konjam Siri
En Earum Kaichal Innum Koodumaa..

Eadho Aachu
Ada Nanba Ennachu
Paakum Pothe
Nee Engo Poyaachu
Manam Velluma Pathil Solluma
Enai Kollumaa

Kannala Kandava Munnala Vanthathum
Thannala Sokkuren Enna Solla
Kannala Kandava Munnala Vanthathum
Thannala Sokkuren Enna Solla

Munnooru Nilavu Onnaga
Odambu Onnana Alaga Enna Solla
Ennala Thiricha En Nenja Paricha
Ellorasanaiya Enna Solla

Unnala Enakku Ullora Adikkum
Minsara Kanava Enna Solla

Aagaasamea... Pen Aanadhea...
Karkaalamea... Kan Aanadhea..

Lalla lalla la la la
Lall lalla la la la

Kangal Kadhal Kolla
En Hormone Kulla

Lalla lalla la la la
Lall lalla la la la

Sithari Pona Heartile
Oru Ringtone Solla

Engea En Miss Oruthi
En Ulnenjil Thee Koluthi
Sollamal Sendroruthi
Engeyadee

Engea En Miss Oruthi
Oru Senthaalambu Nirathi
Enai Kollai Konda Oruthi
Engeyadee

Miss Oruthi Song Lyrics in Tamil


எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி
சொல்லாமல் சென்றொருத்தி
எங்கேயடி

எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி
சொல்லாமல் சென்றொருத்தி
எங்கேயடி

எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பு நிரத்தி
எனை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி

லல்ல லல்ல லா ல லா
லல் லல்ல லா ல லா

கண்கள் காதல் கொள்ள
என் ஹார்மோன் குள்ள

லல்ல லல்ல லா ல லா
லல் லல்ல லா ல லா

சிதறி போன ஹார்ட்டிலே
ஒரு ரிங்க்டோன் சொல்ல
ஆகாசமே பெண் ஆனது
கார்காலமே கண்ணானதே

எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி
சொல்லாமல் சென்றொருத்தி
எங்கேயடி

எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பு நிரத்தி
எனை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி

மின்னல் வெட்டி போனதே
மங்கை வந்த நொடி
இனி சொட்ட சொட்ட சொர்க்கம் பெய்யுமா

கண்கள் காதல் சொன்னதே
அன்பே கொஞ்சம் சிரி
என் ஏறும் காய்ச்சல் இன்னும் கூடுமா

ஏதோ ஆச்சு
அட நண்பா என்னாச்சு
பாக்கும் போது
நீ எங்கோ போயாச்சு
மனம் வெல்லுமா பதில் சொல்லுமா
எனை கொள்ளுமா

கண்ணால கண்டவ முண்ணால வந்ததும்
தன்னால சொக்குறேன் என்ன சொல்ல
கண்ணால கண்டவ முண்ணால வந்ததும்
தன்னால சொக்குறேன் என்ன சொல்ல

முன்னூறு நிலவு ஒன்னாக
உடம்பு ஒன்னான அழக என்ன சொல்ல
என்னால திரிச்ச என் நெஞ்சை பரிச்ச
எல்லோரசனைய என்ன சொல்ல

உன்னால எனக்கு உள்ளோர அடிக்கும்
மின்சார கனவ என்ன சொல்ல

ஆகாசமே... பெண் ஆனதே...
கார்காலமே... கண் ஆனதே..

லல்ல லல்ல லா ல லா
லல் லல்ல லா ல லா

கண்கள் காதல் கொள்ள
என் ஹார்மோன் குள்ள

லல்ல லல்ல லா ல லா
லல் லல்ல லா ல லா

சிதறி போன ஹார்ட்டிலே
ஒரு ரிங்க்டோன் சொல்ல

எங்கே என் மிஸ் ஒருத்தி
என் உள்நெஞ்சில் தீ கொளுத்தி
சொல்லாமல் சென்றொருத்தி
எங்கேயடி

எங்கே என் மிஸ் ஒருத்தி
ஒரு செந்தாழம்பு நிரத்தி
எனை கொள்ளை கொண்ட ஒருத்தி
எங்கேயடி
  •  
  • Description :
Miss Oruthi Song Lyrics from Once More (2024) 2024 Directed By Vignesh Srikanth and Produced By Hesham Abdul Wahab. The Miss Oruthi Song Lyrics Lyricist is Vignesh Srikanth and Composed By Hesham Abdul Wahab.
  •  
  • Related Keywords :
Miss Oruthi Song Lyrics Tamil, Miss Oruthi Song Lyrics tamilanlyrics, Miss Oruthi Song Lyrics english, Miss Oruthi Song Lyrics writter, Miss Oruthi Song Lyrics in english, Miss Oruthi Song Lyrics music by Hesham Abdul Wahab, Miss Oruthi Song Lyrics from Once More (2024), Miss Oruthi Song Lyrics lyricist by Vignesh Srikanth
  Leave your Comments
  Related Songs
Idhayam Sonnal Song Lyrics
Vignesh Srikanth
Once More Title Track Song Lyrics
Vignesh Srikanth
Vaa Kannamma Song Lyrics
Vignesh Srikanth, Thiruvalluvar
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved