Naan Erikkarai Melirunthu Song Lyrics
Album | Chinna Thayee |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | Swarnalatha, K J Yesudas |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1992 |
-  
- Naan Erikkarai Melirunthu Song Lyrics By Vaali
Naan Erikkarai Melirunthu Song Lyrics in English
Male : Naan Erikara Melirundhu
Ettu Dhisai Paarthirundhu
Yenthizhaiku Kaathirundhen Kaanala
Male : Mani Ezhu Ettu Aana Pinnum
Ooradangi Pona Pinnum
Soru Thanni Venumunnu Thonala
Male : En Themmaangu Paata Ketu
Then Kaathu Odi Vandhu
Thoodhaaga Poga Venum Akaraiyila
Male : Naan Undaana Aasaigala
Ullaara Pooti Vachi
Othaiyila Vaadurenae Ikaraiyila
Female : { Naan Maamarathin Keezhirundhu
Munnum Pinnum Paarthirundhu
Maamanuku Kaathirundhen Kaanala
Female : Ada Saayungaalam Aana Pinnum
Sandha Moodi Pona Pinnum
Veedu Poyi Sernthidathaan Thonala } (2)
Female : En Themmaangu Paata Ketu
Then Kaathu Odi Vandhu
Thoodhaaga Poga Venum Akaraiyila
Female : Naan Undaana Aasaigala
Ullaara Pooti Vachi
Thindaadi Nikirenae Ikaraiyila
Male : Naan Erikara Melirundhu
Ettu Dhisai Paarthirundhu
Yenthizhaiku Kaathirundhen Kaanala
Male : Mani Ezhu Ettu Aana Pinnum
Ooradangi Pona Pinnum
Soru Thanni Venumunnu Thonala
Male : Thoora Kizhaku
Karai Oramthaan
Thaazha Parandhu
Varum Megamthaan
Male : Un Kita Seraatho
En Paata Kooraatho
Onnaaga Naam Koodum
Santharpam Vaaratho
Female : Un Kooda Naanum Sera
Otha Kaalil Ninnenae
Sennaarai Kootathodu
Sedhi Onnu Sonnenae
Male : Kannaalam Kaatchi Eppodhu
Ennaalum En Nesam Thapaadhu
Female : Naan Maamarathin Keezhirundhu
Munnum Pinnum Paarthirundhu
Maamanuku Kaathirundhen Kaanala
Male : Mani Ezhu Ettu Aana Pinnum
Ooradangi Pona Pinnum
Soru Thanni Venumunnu Thonala
Female : Maman Nenapil
Chinna Thaayithaan
Maasa Kanakil
Konda Noyithaan
Female : Machan Kai Pattaaka
Mutchoodum Theeradho
Akkalin Ponnukor
Porkaalam Vaaraadho
Male : Kai Yendhum Aatukutti
Kanni Pennaai Maaradho
Mai Yendhum Kannai Kaati
Maiyal Theera Pesadho
Female : Unnaalae Thookam Poyaachu
Ullaara Yedhedho Aayaachu
Male : Naan Erikara Melirundhu
Ettu Dhisai Paarthirundhu
Yenthizhaiku Kaathirundhen Kaanala
Male : Mani Ezhu Ettu Aana Pinnum
Ooradangi Pona Pinnum
Soru Thanni Venumunnu Thonala
Female : En Themmaangu Paata Ketu
Then Kaathu Odi Vandhu
Thoodhaaga Poga Venum Akaraiyila
Female : Naan Undaana Aasaigala
Ullaara Pooti Vachi
Thindaadi Nikirenae Ikaraiyila
Male : Naan Erikara Melirundhu
Ettu Dhisai Paarthirundhu
Yenthizhaiku Kaathirundhen Kaanala
Female : Ada Saayungaalam Aana Pinnum
Sandha Moodi Pona Pinnum
Veedu Poyi Sernthidathaan Thonala
Naan Erikkarai Melirunthu Song Lyrics in Tamil
ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல
ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல
ஆண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில
ஆண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி ஒத்தையில
வாடுறேனே இக்கரையில
பெண் : { நான் மாமரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல
பெண் : அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல } (2)
பெண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில
பெண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில
ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல
ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல
ஆண் : தூரக் கிழக்கு
கரை ஓரம் தான் தாழப்
பறந்து வரும் மேகம் தான்
ஆண் : உன்கிட்ட சேராதோ
என் பாட்ட கூறாதோ
ஒண்ணாக நாம் கூடும்
சந்தர்ப்பம் வாராதோ
பெண் : உன் கூட நானும்
சேர ஒத்த காலில் நின்னேனே
செந்நாரை கூட்டத்தோடு
சேதி ஒண்ணு சொன்னேனே
ஆண் : கண்ணாலம்
காட்சி எப்போது
எந்நாளும் என் நேசம்
தப்பாது
பெண் : நான் மா மரத்தின்
கீழிருந்து முன்னும் பின்னும்
பார்த்திருந்து மாமனுக்கு
காத்திருந்தேன் காணல
ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமின்னு
தோணல
பெண் : மாமன் நெனப்பில்
சின்னத் தாயிதான் மாசக்
கணக்கில் கொண்ட நோயிதான்
மச்சான் கை பட்டாக்கா
மூச்சூடும் தீராதோ
அக்காளின் பொண்ணுக்கோர்
பொற்காலம் வாராதோ
ஆண் : கையேந்தும்
ஆட்டு குட்டி கன்னிப்
பெண்ணாய் மாறாதோ
மையேந்தும் கண்ணை
காட்டி மையல் தீர
பேசாதோ
பெண் : உன்னாலே
தூக்கம் போயாச்சு
உள்ளார ஏதேதோ
ஆயாச்சு
ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல
ஆண் : மணி ஏழு எட்டு
ஆன பின்னும் ஊரடங்கி
போன பின்னும் சோறு
தண்ணி வேணுமுன்னு
தோணல
பெண் : என் தெம்மாங்கு
பாட்ட கேட்டு தென்காத்து
ஓடி வந்து தூதாக போக
வேணும் அக்கரையில
பெண் : நான் உண்டான
ஆசைகள உள்ளார பூட்டி
வச்சி திண்டாடி நிக்கிறேனே
இக்கரையில
ஆண் : நான் ஏரிக்கரை
மேலிருந்து எட்டுத் திசை
பார்த்திருந்து ஏந்திழைக்குக்
காத்திருந்தேன் காணல
பெண் : அட சாயங்காலம்
ஆன பின்னும் சந்தை மூடி
போன பின்னும் வீடு போயி
சேர்ந்திடத்தான் தோணல
-  
- Description :
-  
- Related Keywords :