Nee Nenacha Song Lyrics
Album | Mr Local |
Composer(s) | Hiphop Tamizha |
Singers | Sid Sriram, Chorus |
Lyricist | Hip Hop Tamizha |
Language | Tamil |
Release Year | 2019 |
-  
- Nee Nenacha Song Lyrics By Hip Hop Tamizha
Nee Nenacha Song Lyrics in English
Male : Haa...aaa...aaa...
Haa..aa..aa..
Male : Nee Nenachaa
En Kai Pudichaa
Ulagatha Thaandi Kooda
Naanum Varuven
Male : Nee Sirichaa
Enna Kaadhalichaa
Unakaaga Thanae Naan En
Usura Tharuven
Male : Oru Naal Oru Naal Oru Naal
Naam Vaazhkai Nizhai Maarum
Andha Naal Varumae Aanaal
Idhu Ellaam Seri Aagum
Male & Chorus :
Oru Naal Oru Naal Oru Naal
Naam Vaazhkai Nizhai Maarum
Andha Naal Varumae Aanaal
Idhu Ellaam Seri Aagum
Male : Hoo...
Nee Nenachaa
En Kai Pudichaa
Ulagatha Thaandi Kooda
Naanum Varuvena
Naanum Varuven
Male : Naan Pogum Paadha
Adhu Enakkae Theriyaadhu
Neeyum Pinnaal Vandhaal
Ennaal Mudiyaadhu
Male : Aiyoo Sollavum Mudiyaama
Ennaal Mellavum Mudiyaama
Naan Vaazhuren Vaazhka
Yaarukkum Theriyaama
Male : Nee Sogam Kondaal
En Nenjam Saagum
Naan Vaangi Vandha
En Vaazhvin Saabham
Male : Hoo...
Nee Nenachaa
En Kai Pudichaa
Ulagatha Thaandi Kooda
Naanum Varuvena
Naanum Varuven
Male : Nee Sirichaa
Enna Kaadhalichaa
Usurathan Naanum
Unakkae Tharuven
Hoooo ..ooohh...
Male : Kadum Irul Kangalai
Soozhndhaalum
Tholviyaal Thuvandae Ponaalum
Anjamaattenae Naan
Achamillaadha Vaanai
Thoduvenae Tholai Dhooram
Nee Irundhaa Adhu Podhum
Nam Vaazhivinil Sumandhidum
Baaram Ellaame Ini Seri Aagum
Male : Nee Nenachaa
En Kai Pudichaa
Ulagatha Thaandi Kooda
Naanum Varuvena
Naanum Varuven
Male : Nee Sirichaa
Enna Kaadhalichaa
Usurathan Naanum
Unakkae Tharuven
Hoooo ..
Male : Oru Naal Oru Naal Oru Naal
Naam Vaazhkai Nizhai Maarum
Andha Naal Varumae Aanaal
Idhu Ellaam Seri Aagum Hoo...
Male & Chorus :
Oru Naal Oru Naal Oru Naal
Naam Vaazhkai Nizhai Maarum
Andha Naal Varumae Aanaal
Idhu Ellaam Seri Aagum
Nee Nenacha Song Lyrics in Tamil
ஆண் : ஹா...ஆஅ....ஆஅ...
ஹா..ஆஅ..ஆஅ...
ஆண் : நீ நினைச்சா
என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட
நானும் வருவேன்
ஆண் : நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உனக்காக தானே நான் என்
உசுர தருவேன்
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
ஆண் மற்றும் குழு :
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
ஆண் : ஹோ...
நீ நினைச்சா
என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட
நானும் வருவேன்
நானும் வருவேன்
ஆண் : நான் போகும் பாதை
அது எனக்கே தெரியாது
நீயும் பின்னால் வந்தால்
என்னால் முடியாது
ஆண் : ஐயோ சொல்லவும் முடியாம
என்னால் மெல்லவும் முடியாம
நான் வாழுறேன் வாழ்க்கை
யாருக்கும் தெரியாம
ஆண் : நீ சோகம் கொண்டால்
என் நெஞ்சம் சாகும்
நான் வாங்கி வந்த
என் வாழ்வின் சாபம்
ஆண் : ஹோ...
நீ நினைச்சா
என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட
நானும் வருவேன்
நானும் வருவேன்
ஆண் : நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கே தருவேன்
ஹோ...ஓஹ்...
ஆண் : கடும் இருள் கண்களை
சூழ்ந்தாலும்
தோல்வியால் துவண்டே போனாலும்
அஞ்சாமட்டனே நான்
அச்சமில்லாத வானை
தொடுவேனே தொலை தூரம்
நீ இருந்தா அது போதும்
நம் வாழ்வினில் சுமந்திடும்
பாரம் எல்லாமே இனி சரி ஆகும்
ஆண் : ஹோ...
நீ நினைச்சா
என் கை புடிச்சா
உலகத்த தாண்டி கூட
நானும் வருவேன்
நானும் வருவேன்
ஆண் : நீ சிரிச்சா
என்ன காதலிச்சா
உசுரதான் நானும்
உனக்கே தருவேன்
ஹோ...ஓஹ்...
ஆண் : ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும் ஹோ....
ஆண் மற்றும் குழு :
ஒரு நாள் ஒரு நாள் ஒரு நாள்
நம் வாழ்க்கை நிலை மாறும்
அந்த நாள் வருமே ஆனால்
இது எல்லாம் சரி ஆகும்
-  
- Description :
-  
- Related Keywords :