×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Neeradum Song Lyrics

Album Yugi
Composer(s) Ranjin Raj & Dawn Vincent
Singers Ranjin Raj
Lyricist Kabilan
Language Tamil
Release Year 2023
  •  
  • Neeradum Song Lyrics By Kabilan

Neeradum Song Lyrics in English


Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Pesidum udal
Uyir saagira varai
Yen indha vinai
Nenjil aayiram kanai

Male : Kangal serum varai
Kannil thaanguma
Unaiyae ninaithen
Dhinamum thavippen

Male : Kudai mel vaanam
Vizhi paarthida neelum
Karai mel neelam
Kadal sernthidavaenum

Humming : .......

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Male : Neeradum mazhaithuli polae
Yen indha vizhigalin melae

Neeradum Song Lyrics in Tamil


ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திடவேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : பேசிடும் உடல்
உயிர் சாகிற வரை
ஏன் இந்த வினை
நெஞ்சில் ஆயிரம் கணை

ஆண் : கண்கள் சேரும் வரை
கண்ணில் தாங்குமா
உனையே நினைத்தேன்
தினமும் தவிப்பேன்

ஆண் : குடை மேல் வானம்
விழி பார்த்திட நீளும்
கரை மேல் நீலம்
கடல் சேர்ந்திட வேணும்

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

ஆண் : நீராடும் மழைத்துளி போலே
ஏன் இந்த விழிகளின் மேலே

  •  
  • Description :
Neeradum Song Lyrics from Yugi 2023 Directed By Zac Harriss and Produced By Juvis Productions. The Neeradum Song Lyrics Lyricist is Kabilan and Composed By Ranjin Raj, Dawn Vincent.
  •  
  • Related Keywords :
Neeradum Song Lyrics Tamil, Neeradum Song Lyrics tamilanlyrics, Neeradum Song Lyrics english, Neeradum Song Lyrics writter, Neeradum Song Lyrics in english, Neeradum Song Lyrics music by Ranjin Raj, Dawn Vincent, Neeradum Song Lyrics from Yugi, Neeradum Song Lyrics lyricist by Kabilan
  Leave your Comments
  Related Songs
Kadavul Thantha Kavithai Song Lyrics
Kabilan
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved