Neerkumizho Song Lyrics
Album | Kolai |
Composer(s) | Girishh Gopalakrishnan |
Singers | Sid Sriram |
Lyricist | Karthik Netha |
Language | Tamil |
Release Year | 2022 |
-  
- Neerkumizho Song Lyrics By Karthik Netha
Neerkumizho Song Lyrics in English
Male : Neerkumizho nedungkanavo
Theeyinil veezhum ponthooral ivvaazhvo
Yen pirivo edhu mudivo
Neerinil moozhgum man bommaigal naamo
Male : Osai illaamal uravum illaamal
Oomai en nenjin thaalattum neeyo
Thoodhum illaamal thanimai thaangamal
Koondukkul moochuvidum thendral neeyo
Male : Theeraadha kaatril
Unai maaraadha netril
Adaithenae thudithenae
Azhagae oh.. oh..
Maayaadha nokkil
Puyal oyaadha pokkil
Alainthenae kumainthenae
Uyirae oh.. oh..
Male : Haa...aaa...hoo oooo
Yaar valaiyo evar iraiyo
Iraichalin ullaadum paadalgal naamo
Yaar pizhaiyo edhu sariyo
Kaanalin neerukkul vinmeengal naamo
Male : Vaanam sella
Neeyum kettaayae
Anbenum thoondil thanil
Naan unnai maatti vaithen
Viduthalai ketkiraai
Valiyudan paarkkiraai
Edhai edhai naan naan seiyya
Male : Theeraadha kaatril
Unai maaraadha netril
Adaithenae thudithenae
Azhagae oh.. oh..
Maayaadha nokkil
Puyal oyaadha pokkil
Alainthenae kumainthenae
Uyirae oh.. oh..
Male : {Per isaiyae peru nilayae
Eerangal kaayaatha yegaantham neeyae
Mee mesaiyae migumathiyae
Maarbinil maataadha vaasangal neeyae} (2)
Male : Kaar irul melae
Vizhum seeroli neeyae
Unarndhenae unarndhenae
Uyirae oh..
Neerkumizho Song Lyrics in Tamil
ஆண் : நீர்குமிழோ நெடுங்கனவோ
தீயினில் வீழும் பொன்தூறல் இவ்வாழ்வோ
ஏன் பிரிவோ எது முடிவோ
நீரினில் மூழ்கும் மண் பொம்மைகள் நாமோ
ஆண் : ஓசை இல்லாமல் உறவும் இல்லாமல்
ஊமை என் நெஞ்சின் தாலாட்டும் நீயோ
தூதும் இல்லாமல் தனிமை தாங்காமல்
கூண்டுக்குள் மூச்சுவிடும் தென்றல் நீயோ
ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..
மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..
ஆண் : ஹா ஆஅ ..ஹோ ஓ
யார் வலையோ எவர் இரையோ
இரைச்சலின் உள்ளாடும் பாடல்கள் நாமோ
யார் பிழையோ எது சரியோ
கானலின் நீருக்குள் விண்மீன்கள் நாமோ
ஆண் : வானம் செல்ல நீயும் கேட்டாயே
அன்பெனும் தூண்டில் தனில் நான்
உன்னை மாட்டி வைத்தேன்
விடுதலை கேட்கிறாய் வலியுடன் பார்க்கிறாய்
எதை எதை நான் நான் செய்ய
ஆண் : தீராத காற்றில் உனை மாறாத நேற்றில்
அடைத்தேனே துடித்தேனே அழகே ஓ.. ஓ..
மாயாத நோக்கில் புயல் ஓயாத போக்கில்
அலைந்தேனே குமைந்தேனே உயிரே ஓ.. ஓ..
ஆண் : {பேர் இசையே பெரு நிலையே
ஈரங்கள் காயாத ஏகாந்தம் நீயே
மீ மிசையே மிகுமதியே
மார்பில் மாறாத வாசங்கள் நீயே} (2)
ஆண் : கார் இருள் மேலே
விழும் சீரொளி நீயே
உணர்ந்தேனே உணர்ந்தேனே
உயிரே ஓ..
-  
- Description :
-  
- Related Keywords :