Oh Vasantha Raaja Song Lyrics
Album | Neengal Kettavai |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | S P Balasubrahmanyam, S Janaki |
Lyricist | Pulamaipithan |
Language | Tamil |
Release Year | 1984 |
-  
- Oh Vasantha Raaja Song Lyrics By Pulamaipithan
Oh Vasantha Raaja Song Lyrics in English
Female : Oh Vasantha Raaja
Thaen Sumantha Roja
Un Dhegam En Thesam
En Naalum Santhosam
En Thaagangal Theerthida
Nee Piranthaayae
Oh Vasantha Raaja
Thaen Sumantha Roja.. Ohoo..
Male : Men Panju Megangal
Un Pinju Paadhangal
Mann Thottathaal Indru
Sevaanam Pol Aachu
Male : Vin Sorgamae Poi Poi
En Sorgam Nee Pennae
Vin Sorgamae Poi Poi
En Sorgam Nee Pennae
Soodiya Poocharam Vaanavil Thaano
Female : Oh Vasantha Raaja
Male : Thaen Sumantha Roja
Un Dhegam En Thesam
En Naalum Santhosam
En Thaagangal Theerthida
Nee Piranthaayae
Female : Oh Vasantha Raaja
Male : Thaen Sumantha Roja.. Ohoo..
Female : Aaraathanai Neram
Aalabanai Raagam
Alaipaayuthae Thaagam
Analaaguthae Mogam
Female : En Megamae Vaa Vaa
Ithazh Neerai Thoovu
En Megamae Vaa Vaa
Ithazh Neerai Thoovu
Manmatha Kovilil Paalabishegam
Female : Oh Vasantha Raaja
Male : Thaen Sumantha Roja
Female : Un Dhegam En Thesam
En Naalum Santhosam
Male : En Thaagangal Theerthida
Nee Piranthaayae
Female : Oh Vasantha Raaja
Male : Thaen Sumantha Roja..
Male & Female : Ohoo..
Oh Vasantha Raaja Song Lyrics in Tamil
பெண் : ஓ வசந்த ராஜா
தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே ஓ வசந்த
ராஜா தேன் சுமந்த
ரோஜா ஓஹோ
ஆண் : மென் பஞ்சு
மேகங்கள் உன் பிஞ்சுப்
பாதங்கள் மண் தொட்டதால்
இன்று செவ்வானம் போல்
ஆச்சு
ஆண் : விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே விண் சொர்க்கமே
பொய் பொய் என் சொர்க்கம்
நீ பெண்ணே சூடிய பூச்சரம்
வானவில் தானோ
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
என் தாகங்கள் தீர்த்திட
நீ பிறந்தாயே
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா ஓஹோ
பெண் : ஆராதனை
நேரம் ஆலாபனை
ராகம் அலைபாயுதே
தாகம் அனல் ஆகுதே
மோகம்
பெண் : என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு என் மேகமே
வா வா இதழ் நீரைத்
தூவு மன்மதக் கோவிலில்
பாலாபிஷேகம்
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த ரோஜா
பெண் : உன் தேகம் என் தேசம்
எந்நாளும் சந்தோஷம்
ஆண் : என் தாகங்கள்
தீர்த்திட நீ பிறந்தாயே
பெண் : ஓ வசந்த ராஜா
ஆண் : தேன் சுமந்த
ரோஜா
ஆண் & பெண் : ஓஹோ
-  
- Description :
-  
- Related Keywords :