Poiyaagi Pogaatho Song Lyrics
Album | Yaavarum Vallavare |
Composer(s) | N R Raghunanthan |
Singers | Lijesh Kumar |
Lyricist | Deepa Selvan |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Poiyaagi Pogaatho Song Lyrics By Deepa Selvan
Poiyaagi Pogaatho Song Lyrics in English
Male : Poiyaagi pogatho
Intha sethi
En pulla varuvaannu
Sollatho kulasamy
Male : Poiyaagi pogatho
Intha sethi
En pulla varuvaannu
Sollatho kulasamy
Male : Thayinnu ninachu
Mannil sarinja
Seyyinu ninachu
Oora anachaan...
Male : Poovellam irunthuruchu
En pulla mugam parka
Oorellam irunthuruchu
En pulla solla ketka....
En pulla solla ketka...
Male : Poiyaagi pogatho
Intha sethi
En pulla varuvaannu
Sollatho kulasamy
Male : Vantha sooriyanum
Vaasaloda ninnuruchu...
Maadukannu ellaam
Thavudu thanni maranthuruchu...
Male : Vantha sooriyanum
Vaasaloda ninnuruchu...
Maadukannu ellaam
Thavudu thanni maranthuruchu...
Thavudu thanni maranthuruchu...
Male : Thalavaazha ilai potu
Soru poda kaathirunthen...
Mala pola pona pulla
Sila pola vanthurukkaan...
Male : Moonji ellam naan vacha
Mutham ippa karanchiduchi...
Mutham ippo karanchiduchi..
Male : Moththathula en usuru
Kaathula thaan poyiruchu...
Kaathula thaan poyiruchu...
Male : Poiyaagi pogatho
Intha sethi
En pulla varuvaannu
Sollatho kulasamy
Poiyaagi Pogaatho Song Lyrics in Tamil
ஆண் : பொய்யாகி போகாதோ
இந்த சேதி
என் புள்ள வருவான்னு
சொல்லாதோ குலசாமி
ஆண் : பொய்யாகி போகாதோ
இந்த சேதி
என் புள்ள வருவான்னு
சொல்லாதோ குலசாமி
ஆண் : தாயின்னு நினச்சு
மண்ணில் சரிஞ்சா
சேய்யுனு நினச்சு
ஊர அனைச்சான்...
ஆண் : பூவெல்லாம் இருந்துருச்சு
என் புள்ள முகம் பார்க்க
ஊரெல்லாம் இருந்துருச்சு
என் புள்ள சொல்ல கேட்க....
என் புள்ள சொல்ல கேட்க...
ஆண் : பொய்யாகி போகாதோ
இந்த சேதி
என் புள்ள வருவான்னு
சொல்லாதோ குலசாமி
ஆண் : வந்த சூரியனும்
வாசலோட நின்னுருச்சு...
மாடுகண்ணு எல்லாம்
தவுடுது தண்ணி மறந்துருச்சு...
ஆண் : வந்த சூரியனும்
வாசலோட நின்னுருச்சு...
மாடுகண்ணு எல்லாம்
தவுடுது தண்ணி மறந்துருச்சு...
தவுடு தண்ணி மறந்துருச்சு...
ஆண் : தழவாழ இலை போட்டு
சோறு போட காத்திருந்தேன்...
மல போல போன புள்ள
சில போல வந்துருக்கான்...
ஆண் : மூஞ்சி எல்லாம் நான் வச்ச
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி...
முத்தம் இப்ப கரைஞ்சிடுச்சி...
ஆண் : மொத்தத்துல என் உசுரு
காத்துல தான் போயிருச்சு...
காத்துல தான் போயிருச்சு...
ஆண் : பொய்யாகி போகாதோ
இந்த சேதி
என் புள்ள வருவான்னு
சொல்லாதோ குலசாமி
-  
- Description :
-  
- Related Keywords :