Police Kaarana Kattikitta Song Lyrics
Album | Jolly O Gymkhana |
Composer(s) | Ashwin |
Singers | Andrea Jeremiah |
Lyricist | Shakthi Chidhambaram |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Police Kaarana Kattikitta Song Lyrics By Shakthi Chidhambaram
Police Kaarana Kattikitta Song Lyrics in English
Female : Hey police kaarana katikitta
Lathiya vechu adipaan
Doctor-ah naan kattikitta
Oosi aala kuthuvaan
Female : Hey police kaarana katikitta
Lathiya vechu adipaan
Doctor-ah naan kattikitta
Oosi aala kuthuvaan
kuthuvaan kuthuvaan kuthuvaan
Female : Body builder-ah katikitta
Dhinamum dhandaal eduppaan
Bus driver-ah kattikitta
Adikadi horn adippaan
Female : Vathi maapula
Mutti poda solluvaan
Mechanic maapula
Dhinam kalati mattuvaan
Oru vela vetti illadhavan
Enakku mattum vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan enakku vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan nalla vela seiyuvaan
Female : Hey barotta masterah kattikitta
Sozhatti sozhatti adippaan
Pazha kadaiya kattikitta
Urichu urichu paappaan
Paappaan paappaan paappaan
Chorus : Jinkuchikkan jinkuchikkan
Jinkuchikkan jinkuchikkan
Female : Pala sarakka kattikitta
Potlampola madippaan
Naga kadaiya kattikitta
Sedharam thaan seivaan
Female : Tailor maapula
Kizhi kizhi kizhichu thaippandi
Isthiri maapula
Madi madi madichi veippandi
Oru vela vetti illadhavan
Enakku mattum vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan enakku vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan nalla vela seiyuvaan
Chorus : Jinkuchikkan jinkuchikkan
Jinkuchikkan jinkuchikkan
Female : Kothanara kattikitta
Sithaal pinnaal alaivaan
Carpenter-ah kattikitta
Aaniya thaan pudunguvaan
Female : Plumberah thaan kattikitta
Water connection kuduppaan
Electrician-ah kattikitta
Fuse-ah pudungi viduvaan
Female : Katchikara maapula
Monkey pola thaavuvaan
Conductor maapula
Whistle oodhi thalluvaan
Oru vela vetti illadhavan
Enakku mattum vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan enakku vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan nalla vela seiyuvaan
Vaan vaan vaan
Seiyuvaan nalla vela seiyuvaan
Chorus : Jinkuchikkan jinkuchikkan
Jinkuchikkan jinkuchikkan
Female : Hey police kaarana katikitta
Kitta kitta
Doctor-ah naan kattikitta
Kitta kitta
Police Kaarana Kattikitta Song Lyrics in Tamil
பெண்: ஹே போலிஸ் காரன கட்டிக்கிட்டா
லத்தியா வச்சு அடிப்பான்
டாக்டரா நான் கட்டிக்கிட்டா
ஓசி ஆள குத்துவான்
குத்துவான் குத்துவான் குத்துவான்
பெண்: பாடி பில்டர கட்டிக்கிட்டா
தினமும் தண்டால் எடுப்பான்
பஸ் டிரைவர கட்டிக்கிட்டா
அடிக்கடி ஹார்ன் அடிப்பான்
பெண்: வாத்தி மாப்பிள்ள
முட்டி போட சொல்லுவான்
மேக்கானிக் மாப்பிள்ள
தினம் கலட்டி மாட்டுவான்
ஒரு வேல வெட்டி இல்லாதவன்
எனக்கே மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்ல வேலை செய்வான்
பெண்: ஹே புரோட்டா மாஸ்டர கட்டிக்கிட்டா
சொழட்டி சொழட்டி அடிப்பான்
பழகடையா கட்டிக்கிட்டா
உறிச்சு உறிச்சு பாப்பான்
பாப்பான் பாப்பான் பாப்பான்
குழு: ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
பெண்: பல சரக்க கட்டிக்கிட்டா
போட்டிலம்போல மடிப்பான்
நக கடைய கட்டிக்கிட்டா
சேதாரம் தான் செய்வான்
பெண்: டெய்லர் மாப்பிள்ள
கிழி கிழி கிழிச்சு தைப்பாண்டி
இஸ்திரி மாப்பிள்ள
மடி மடி மடிச்சி வைப்பாண்டி
ஒரு வேல வெட்டி இல்லாதவன்
எனக்கு மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்லா வேலை செய்வான்
குழு: ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
பெண்: கோத்தனாரை கட்டிக்கிட்டா
சித்தாலள் பின்னால் அலைவான்
கார்பெண்டரா கட்டிக்கிட்டா
ஆணியா தான் புடுங்குவான்
பெண்: பிளம்பரை தான் கட்டிக்கிட்டா
வாட்டர் கனெக்ஷன் கொடுப்பான்
எலெக்ட்ரிஷனா கட்டிக்கிட்டா
பியூஸ் புடுங்கி விடுவான்
பெண்: காட்சிக்கார மாப்பிள்ள
மங்கிப்போல தாவுவான்
கண்டக்டர மாப்பிள்ள
விசில் ஊதித் தள்ளுவான்
ஒரு வேல வெட்டி இல்லாதவன்
எனக்கே மட்டும் வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் எனக்கு வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்ல வேலை செய்வான்
வான் வான் வான்
செய்வான் நல்ல வேலை செய்வான்
குழு: ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
ஜிங்குசிக்கன் ஜிங்குசிக்கன்
பெண்: ஹே பொலிஸ் காரனை கட்டிக்கிட்டா
கிட்ட கிட்ட
டாக்டரா நான் கட்டிக்கிட்டா
கிட்ட கிட்ட
-  
- Description :
-  
- Related Keywords :