Ponmeni Uruguthey Song Lyrics
Album | Moondram Pirai |
Composer(s) | Ilaiyaraaja |
Singers | S Janaki |
Lyricist | Gangai Amaran |
Language | Tamil |
Release Year | 1982 |
-  
- Ponmeni Uruguthey Song Lyrics By Gangai Amaran
Ponmeni Uruguthey Song Lyrics in English
Female : {Ponmeni Urugudhae
Ennaasai Peruguthae
Yedhedho Ninaivu Thonudhae
Engaeyo Idhayam Pogudhae
Panikaatrilae... Thananaa
Nananaa..nananaa} (2)
Female : Ilamai Idhu Yengum Vayadhu
Iru Vizhiyum Thoongaadhu
Inimai Sugam Vaangum Mandhu
Iniyum Idhu Thaangaadhu
Female : Ilam Maeni Vaaduthae
Thanalaagavae..haaah
Ilangaatru Veesuthae
Analaagavae...
Bathil Illaiyo Thananaa
Nananaa..nananaa....
Female : Ponmeni Urugudhae
Ennaasai Peruguthae
Yedhedho Ninaivu Thonudhae
Engaeyo Idhayam Pogudhae
Panikaatrilae... Thara Rara
Ru Ruuu..du Duuuu..
Female : Aruviyena Aasai Ezhundhu
Anaikkum Sugam Paarkaadhoo
Urugum Manam Unnai Ninaindhu
Unarvugalai Serkkaadho
Female : Unakkaaga Yengudhae
Oru Poo Udal
Uravaadum Inbamo
Thiru Paarkadal
Bathil Illaiyo Pababaaa
Pababaaa Pababaaa
Female : Ponmeni Urugudhae
Ennaasai..haan.. Peruguthae
Yedhedho Ninaivu Thonudhae
Engaeyo Idhayam Pogudhae
Panikaatrilae... Thananaaa
Nananaa Nananaaa....
Ponmeni Uruguthey Song Lyrics in Tamil
பெண் : {பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே ....
தனனா நனனா நனனா} (2)
பெண் : இளமை இது ஏங்கும் வயது
இரு விழியும் தூங்காது
இனிமை சுகம் வாங்கும் மனது
இனியும் இது தாங்காது
பெண் : இளமேனி வாடுதே
தனலாகவே ஹா...
இளங்காற்று வீசுதே
அனலாகவே...
பதில் இல்லையோ
தனனா நனனா நனனா
பெண் : {பொன்மேனி உருகுதே
என் ஆசை பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே ....
தர ரா ருரூரு டுடூடு...
பெண் : அருவி என ஆசை எழுந்து
அனைக்கும் சுகம் பார்க்காதோ
உருகும் மனம் உன்னை நினைந்து
உணர்வுகளை சேர்க்காதோ
பெண் : உனக்காக ஏங்குதே
ஒரு பூவுடல்
உறவாடும் இன்பமோ
திருபார் கடல்
பதில் இல்லையோ
பபா பபா பபா......
பெண் : பொன்மேனி உருகுதே
என் ஆசை ஆ பெருகுதே
ஏதேதோ நினைவு தோனுதே
எங்கேயோ இதயம் போகுதே
பனிகாற்றிலே ........
தனனா நனனா நனனா
-  
- Description :
-  
- Related Keywords :