Pudhu Vidha Anubhavam Song Lyrics
Album | Vaazhl |
Composer(s) | Pradeep Kumar |
Singers | Pradeep Kumar, Kalyani Nair |
Lyricist | Muthamil |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Pudhu Vidha Anubhavam Song Lyrics By Muthamil
Pudhu Vidha Anubhavam Song Lyrics in English
Both : Madai thiranthidumo
Vidai tharum mazhai pudhidho
Madai thiranthidumo
Pudhu vidha anubavamo
Female : Vinakkalae manam thanil
Female : Manam thanil
Vizhakkalae kanakkalil
Male : Madai thiranthidumo
Female : Pudhu vidha anubavamo
Female : Vaanam bhoomi kaatru theeyin thunaiyilae
Neerai pola nizhai illaadha vaazhvilae
Vaanam bhoomi kaatru theeyin thunaiyilae
Neerai pola nizhai illaadha vaazhvilae
Both : Aasai theeyil vegum irulin ozhiyilae
Madai thiranthidumo
Pudhu vidha anubavamo
Both : Mazhai veyil paniyil kalandhu
Vasantham undaagumo
Ho ho ho ho...ho ho ho ho...
Ho ho ho ho...ho ho ho ho...
Mazhai veyil paniyil kalandhu
Vasantham undagumo
Madhi vidhi vizhiyil ulandhu
Mayakkam kondandumo
Madai thiranthidumo
Pudhu vidha anubavamo
Female : Vinakkalae manam thanil
Female : Manam thanil
Female : Vizhakkalae kanakkalil
Female : Vinakkalae manam thanil
Vinakkalae manam thanil
Vinakkalae Vinakkalae
Vizhakkalae kanakkalil
Female : Vinakkalae manam thanil
Vinakkalae manam thanil
Vinakkalae Vinakkalae
Vizhakkalae kanakkalil
Female : Vidai idhu sariyo
Vizhaguvathum inidho
Pudhu Vidha Anubhavam Song Lyrics in Tamil
இருவரும் : மடை திறந்திடுமோ
விடை தரும் மழை புதிதோ
மடை திறந்திடுமோ
புது வித அனுபவமோ
பெண் : வினாக்களே மனம் தனில்
பெண் : மனம் தனில்
விழாக்களே கனாக்களில்
ஆண் : மடை திறந்திடுமோ
பெண் : புது வித அனுபவமோ
ஆண் : வானம் பூமி காற்று தீயின் துணையிலே
நீரை போல நிலை இல்லாத வாழ்விலே
வானம் பூமி காற்று தீயின் துணையிலே
நீரை போல நிலை இல்லாத வாழ்விலே
இருவரும் : ஆசை தீயில் வேகும் இருளின் ஒளியிலே
மடை திறந்திடுமோ
புது வித அனுபவமோ
இருவரும் : மழை வெயில் பனியில் கலந்து
வசந்தம் உண்டாகுமோ
ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ ஹோ...
ஹோ ஹோ ஹோ ஹோ... ஹோ ஹோ ஹோ ஹோ...
மழை வெயில் பனியில் கலந்து
வசந்தம் உண்டாகுமோ
மதி விதி விழியில் உழந்து
மயக்கம் கொண்டாடுமோ
மடை திறந்திடுமோ
புது வித அனுபவமோ
பெண் : வினாக்களே மனம் தனில்
பெண் : மனம் தனில்
பெண் : விழாக்களே கனாக்களில்
பெண் : வினாக்களே மனம் தனில்
வினாக்களே மனம் தனில்
வினாக்களே வினாக்களே
விழாக்களே கனாக்களில்
பெண் : வினாக்களே மனம் தனில்
வினாக்களே மனம் தனில்
வினாக்களே வினாக்களே
விழாக்களே கனாக்களில்
பெண் : வினாக்களே மனம் தனில்
வினாக்களே மனம் தனில்
வினாக்களே வினாக்களே
விழாக்களே கனாக்களில்
பெண் : விடை இது சரியோ
விலகுவதும் இனிதோ
-  
- Description :
-  
- Related Keywords :