Punnagai Maayai Song Lyrics
Album | 99 Songs |
Composer(s) | A R Rahman |
Singers | Abhay Jodhpurkar, Shashaa Tirupati |
Lyricist | Thamarai |
Language | Tamil |
Release Year | 2021 |
-  
- Punnagai Maayai Song Lyrics By Thamarai
Punnagai Maayai Song Lyrics in English
Female : Aaa...aa...aa..haa...aaa..
Male : Yen Maunamai Thoondil Ondru Veesinaai
En Dhevadhai Isai Mozhi Thandhaai
Paarvaiyaal Pesinaai Ennai Thandhen
Male : Un Ooviyam Oosaiyaai Korkkiren
Adhil Aayiram Vaanavil Kaangiren
Yaaridam Kelaa Paadalai
Unniru Kannaal Paarkkiren
Male : Un Ooviyam Oosaiyaai Korkkiren
Adhil Aayiram Vaanavil Kaangiren
Yaaridam Kelaa Paadalai
Unniru Kannaal Paarkkiren
Male : Paadum Isai Yaavum Un Kannin
Mozhiyoo Mozhiyoo
Male : Paadum Isai Yaavum Un Kannin
Mozhiyoo Mozhiyoo
Male : Un Poo Mugam Poothidum Thaavaram
Male : Punnagai Maayai Ival
En Punnagai Maayai Ival
En Punnagai Maayai Ival
Punnagai Maayai Song Lyrics in Tamil
பெண் : ஆஅ...ஆஅ....ஆ...ஹா....ஆஅ...ஆ....
ஆண் : ஏன் மௌனமாய் தூண்டில் ஒன்று வீசினாய்
என் தேவதை இசைமொழி தந்தாய்
பார்வையால் பேசினாய் என்னைத் தந்தேன்
ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு கண்ணால் பார்க்கிறேன்
ஆண் : உன் ஓவியம் ஓசையாய் கோர்க்கிறேன்
அதில் ஆயிரம் வானவில் காண்கிறேன்
யாரிடம் கேளா பாடலை
உன்னிரு விழிகளில் கேட்கிறேன்
ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ
ஆண் : பாடும் இசை யாவும் உன் கண்ணின்
மொழியோ மொழியோ
ஆண் : உன் பூமுகம் பூத்திடும் தாவரம்
ஆண் : புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்
என் புன்னகை மாயை இவள்
-  
- Description :
-  
- Related Keywords :