×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Puthusa Kodiye Song Lyrics

Album Super Zindagi
Composer(s) Sooraj S Kurup
Singers Anthony Daasan
Lyricist R Muthamil Selvan
Language Tamil
Release Year 2024
  •  
  • Puthusa Kodiye Song Lyrics By R Muthamil Selvan

Puthusa Kodiye Song Lyrics in English


Male : Puthusa kodiye...
Pudidaa niruthi...
Padhamaa oru padaiye varum..
Pangaaaliye aattam podu...

Male : Nenja nimiru...
Kaiya murukki...
Panjaa adhu parakkum inga...

Male and Chorus : Vaadaa nariyaa...
Oru pekku thareeyaaa...
Ada kickku nerayaa...
Adhil mukki thareeyaaa...
Aaaa... aaa...

Male : Sogatha marandhaa..
Pudikkaadhe kirukku...
Nee nondhu polambaadha...
Thaniyaadhaan alanju...

Male and Chorus : Sendhedhaan irundhaa
Sugamaagum namakku...
Naam kandom marundhaaga...
Suvaiyaana sarakku...

Male : Kaadhal megam ellam...
Kannal mogam kandu...
Kaanaa pogum thaniyaa...

Male and Chorus : Vaadaa nariyaa...
Oru pekku thareeyaaa...
Ada kickku nerayaa...
Adhil mukki thareeyaaa...
Aaaa... aaa...

Male : Sonthamaa oru sorgamum paaru..
Solli vachadha ippa nee kelu...
Kaaththadikkudhu vegamaa odu...
Kooththu kaatti aattatha podu...

Male and Chorus : Thandhirangal senjidhaan paaru...
Thalli nikkudhu eppavum ooru..
Thaagam inga theerudhu paaru...
Vaanam mutta odudhu kaalu...
Aa..aaa.aaa..aa...

Male : Puthusa kodiye...
Pudidaa niruthi...
Padhamaa oru padaiye varum..
Pangaaaliye aattam podu...

Male : Nenja nimiru...
Kaiya murukki...
Panjaa adhu parakkum inga...

Male and Chorus : Vaadaa nariyaa...

Puthusa Kodiye Song Lyrics in Tamil


ஆண் : புதுசா கொடியே...
புடிடா நிறுத்தி...
பதமா ஒரு படையே வரும்..
பங்காளியே ஆட்டம் போடு...

ஆண் : நெஞ்ச நிமிரு...
கைய முறுக்கி...
பஞ்சா அது பறக்கும் இங்க...

ஆண் மற்றும் குழு : வாடா நரியா...
ஒரு பெக்கு தாரியா...
அட கிக்கு நெறையா...
அதில் முக்கி தரியா...
ஆஆஆ... ஆஆஆ...

ஆண் : சோகத்த மறந்தா..
புடிக்காதே கிறுக்கு...
நீ நொந்து பொலம்பாதா...
தனியாதான் அலஞ்சு...

ஆண் மற்றும் குழு : சேந்தேதான் இருந்தா
சுகமாகும் நமக்கு...
நாம் கண்டோம் மருந்தாக...
சுவையான சரக்கு...

ஆண் : காதல் மேகம் எல்லாம்...
கானல் மோகம் கண்டு...
கானா போகும் தனியா...

ஆண் மற்றும் குழு : வாடா நரியா...
ஒரு பெக்கு தரியா...
அட கிக்கு நெறையா...
அதில் முக்கி தரியா...
ஆஆஆ... ஆஆஆ...

ஆண் : சொந்தமா ஒரு சொர்க் கமும் பாரு..
சொல்லி வச்சாதா இப்ப நீ கேளு...
காத்தாடிக்குது வேகமா ஓடு...
கூத்து காட்டி ஆட்டத்த போடு...

ஆண் மற்றும் குழு : தந்திரங்கள் செஞ்சிதான் பாரு...
தள்ளி நிக்குது எப்பவும் ஊரு..
தாகம் இங்க தீருது பாரு...
வானம் முட்ட ஓடுது காலு...

ஆண் : புதுசா கொடியே...
புடிடா நிறுத்தி...
பதமா ஒரு படையே வரும்..
பங்காளியே ஆட்டம் போடு...

ஆண் : நெஞ்ச நிமிரு...
கைய முறுக்கி...
பஞ்சா அது பறக்கும் இங்க...

ஆண் மற்றும் குழு : வாடா நரியா...

  •  
  • Description :
Puthusa Kodiye Song Lyrics from Super Zindagi 2024 Directed By Vintesh and Produced By Haseeb Meppat. The Puthusa Kodiye Song Lyrics Lyricist is R Muthamil Selvan and Composed By Sooraj S Kurup.
  •  
  • Related Keywords :
Puthusa Kodiye Song Lyrics Tamil, Puthusa Kodiye Song Lyrics tamilanlyrics, Puthusa Kodiye Song Lyrics english, Puthusa Kodiye Song Lyrics writter, Puthusa Kodiye Song Lyrics in english, Puthusa Kodiye Song Lyrics music by Sooraj S Kurup, Puthusa Kodiye Song Lyrics from Super Zindagi, Puthusa Kodiye Song Lyrics lyricist by R Muthamil Selvan
  Leave your Comments
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved