Raavu Neram Vaadakathu Song Lyrics
Album | Sandhana Kaatru |
Composer(s) | Sankar Ganesh |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra, S P Shailaja |
Lyricist | Karaikudi Venkatesh |
Language | Tamil |
Release Year | 1990 |
-  
- Raavu Neram Vaadakathu Song Lyrics By Karaikudi Venkatesh
Raavu Neram Vaadakathu Song Lyrics in English
Chorus : ...
Male : Raavu Neram Vaada Kaathu
Poovu Rendum Sernthukichu
Yedhyedhoo Aasa Vandhadhu Pulla
Yelelangiliyae Vaadi Ullae
Paaya Podu En Noiyai Theeru
Paaya Podu En Noiyai Theeru
Female : Raavu Neram Vaada Kaathu
Poovu Rendum Sernthukichu
Male : Hae Machaan Kai Pattaalae
Magaraasi Mugam Sivakkum
Magaraasi Thottalae
Sorgam Thaan Uruvaagum
Female : Samaakozhi Koovayila
Sathamilladha Muthanthaan
Samaakozhi Koovayila
Sathamilladha Muthanthaan
Male : Oru Maadhiri Ketkudhu Moochu
Indha Raavula Veredhu Pechu
Oru Maadhiri Ketkudhu Moochu
Indha Raavula Veredhu Pechu
Female : Mogam Adhu Oru Mogam Male : Haei
Female : Yogam Irutukku Yogam
Male : Raavu Neram Vaada Kaathu
Female : Poovu Rendum Sernthukichu
Chorus : .................
Female : Thalavaazha Elappottu
Palagaaram Palam Ellam
Parimaari Vachirukku
Pasi Neram Vandhaachu
Male : Saapaatukku Virundhaali
Sariyaagathaan Vandhirukaan
Saapaatukku Virundhaali
Sariyaagathaan Vandhirukaan
Female : Oru Pombala Sirichaa Podhum
Indha Podiyanukku Adhuvae Podhum
Oru Pombala Sirichaa Podhum
Indha Podiyanukku Adhuvae Podhum
Male : Vayasu Sirikkudhu Elasu
Sirichaa Mayangudhu Manasu
Female : Raavu Neram Vaada Kaathu
Poovu Rendum Sernthukichu
Male : Yedhyedhoo Aasa Vandhadhu Pullae
Yelelangiliyae Vaadi Ullae
Paaya Podu En Noiyai Theeru
Paaya Podu En Noiyai Theeru
Female : Ahaa Haa Haan..Male : Haa...(3)
Both : Haan Haa Haan ...
Male : Ahaa Haa Haan..Female : Haa...(3)
Both : Haan Haa Haan ...
Raavu Neram Vaadakathu Song Lyrics in Tamil
குழு : .....
ஆண் : ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு
ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ளே
பாயப் போடு என் நோயை தீரு
பாயப் போடு என் நோயை தீரு
பெண் : ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு
ஆண் : ஹே மச்சான் கை பட்டாலே
மகராசி முகம் சிவக்கும்
மகராசி தொட்டாலே
சொர்க்கம் தான் உருவாகும்
பெண் : சாமக் கோழி கூவையிலே
சத்தமில்லாத முத்தந்தான்
சாமக் கோழி கூவையிலே
சத்தமில்லாத முத்தந்தான்
ஆண் : ஒரு மாதிரி கேட்குது மூச்சு
இந்த ராவுல வேறேது பேச்சு
ஒரு மாதிரி கேட்குது மூச்சு
இந்த ராவுல வேறேது பேச்சு
பெண் : மோகம் அது ஒரு மோகம் ஆண் : ஹேய்
பெண் : யோகம் இருட்டுக்கு யோகம்
ஆண் : ராவு நேரம் வாடக்காத்து
பெண் : பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு
பெண் : தலவாழ எலப்போட்டு
பலகாரம் பழமெல்லாம்
பரிமாறி வச்சிருக்கு பசி நேரம் வந்தாச்சு
ஆண் : சாப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
சாப்பாட்டுக்கு விருந்தாளி
சரியாகத்தான் வந்திருக்கான்
பெண் : ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கு அதுவே போதும்
ஒரு பொம்பள சிரிச்சா போதும்
இந்த பொடியனுக்கு அதுவே போதும்
ஆண் : வயசு சிரிக்குது எளசு
சிரிச்சா மயங்குது மனசு
பெண் : ராவு நேரம் வாடக்காத்து
பூவு ரெண்டும் சேர்ந்துகிச்சு
ஆண் : ஏதேதோ ஆச வந்தது புள்ள
ஏலேலங்கிளியே வாடி உள்ளே
பாயப் போடு என் நோயை தீரு
பாயப் போடு என் நோயை தீரு..
இருவரும் : .
-  
- Description :
-  
- Related Keywords :