Ramba Oorvasi Song Lyrics
Album | Vedanai Thediya Maan |
Composer(s) | Chakravarthi |
Singers | S P Balasubramanyam, P Suseela |
Lyricist | ‘Avinasi’ Mani |
Language | Tamil |
Release Year | 1980 |
-  
- Ramba Oorvasi Song Lyrics By ‘Avinasi’ Mani
Ramba Oorvasi Song Lyrics in English
Male : Ramba
Female : Laalaa
Male : Oorvasi
Female : Laalaalaa
Male : Menaha
Female : Laallalaa
Male : Ramba....oorvasi....menaha...
Ramba oorvasi menaha
Rasamana srungaaram undaakkum devigal
Rasamana srungaaram undaakkum devigal
Male : Ramba....oorvasi....menaha...
Female : Laallalaa
Male : Thanakku pidippathellaam rambai
Thaagam thanippathellaam gangai
Thanakku pidippathellaam rambai
Thaagam thanippathellaam gangai
Male : Idhu aayirangaalaththu pazhakkam
Idhu aayirangaalaththu pazhakkam
Intha aasaigal eppothum irukkum
Female : Aa....aa....aa....aa....aa...aa...aa...
Male : Ramba...
Female : Aa...
Male : Oorvasi...
Female : Aa...
Male : Menaha...
Female : Laallalaa
Male : Ilamai thediyatho rambaiyai
Edhiril kidaiththavalo oru oorvasi
Manathai keduththu mayanga seithavalo menaha
Idhu maanida saathiyilae oru vaadikkai
Male : Srushtikku moolam kaamam
Intha srushtikku moolam kaamam
Adhuvey intha manitharkku undaana saabam
Female : Aa...aa...aa...aa...aa...aa...aa....
Male : Ramba...
Female : Aa...
Male : Oorvasi...
Female : Aa...
Male : Menaha...
Female : Laallalaa
Male : Rasamana srungaaram undaakkum devigal
Male : Ramba...
Female : Aa...
Male : Oorvasi...
Female : Aa...
Male : Menaha...
Female : Laallalaa laallalaa
Ramba Oorvasi Song Lyrics in Tamil
ஆண் : ரம்பா.....
பெண் : லாலா
ஆண் : ஊர்வசி...
பெண் : லாலாலா
ஆண் : மேனகா
பெண் : லால்லலா
ஆண் : ரம்பா.......ஊர்வசி......மேனகா......
ரம்பா ஊர்வசி மேனகா
ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்
ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்.....
ஆண் : ரம்பா.......ஊர்வசி......மேனகா......
பெண் : லால்லலா
ஆண் : தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை
தாகம் தணிப்பதெல்லாம் கங்கை
தனக்கு பிடிப்பதெல்லாம் ரம்பை
தாகம் தணிப்பதெல்லாம் கங்கை
ஆண் : இது ஆயிரங்காலத்து பழக்கம்
இது ஆயிரங்காலத்து பழக்கம்
இந்த ஆசைகள் எப்போதும் இருக்கும்
பெண் : ஆ......ஆ.....ஆ.......ஆ......ஆ......ஆ......ஆ.....
ஆண் : ரம்பா.......
பெண் : ஆ....
ஆண் : ஊர்வசி......
பெண் : ஆ......
ஆண் : மேனகா......
பெண் : லால்லலா
ஆண் : இளமை தேடியதோ ரம்பையை
எதிரில் கிடைத்தவளோ ஒரு ஊர்வசி
மனதைக் கெடுத்து மயங்க செய்தவளோ மேனகா
இது மானிட சாதியிலே ஒரு வாடிக்கை
ஆண் : சிருஷ்டிக்கு மூலம் காமம்
இந்த சிருஷ்டிக்கு மூலம் காமம்
அதுவே இந்த மனிதர்க்கு உண்டான சாபம்
பெண் : ஆ......ஆ.....ஆ.......ஆ......ஆ......ஆ......ஆ...
ஆண் : ரம்பா.......
பெண் : ஆ....
ஆண் : ஊர்வசி......
பெண் : ஆ......
ஆண் : மேனகா......
பெண் : லால்லலா
ஆண் : ரசமான ஸ்ருங்காரம் உண்டாக்கும் தேவிகள்.....
ஆண் : ரம்பா.......
பெண் : ஆ....
ஆண் : ஊர்வசி......
பெண் : ஆ......
ஆண் : மேனகா......
பெண் : லால்லலா லால்லலா
-  
- Description :
-  
- Related Keywords :