Roja Mottu Song Lyrics
Album | Vazhaiyadi Vazhai |
Composer(s) | Kunnakudi Vaidyanathan |
Singers | L R Eswari |
Lyricist | Udumalai Narayanakavi |
Language | Tamil |
Release Year | 1972 |
-  
- Roja Mottu Song Lyrics By Udumalai Narayanakavi
Roja Mottu Song Lyrics in English
Female : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Female : Roopa sundharam pudhiya maattram
Sobhithamaai adainthathaa
Roopa sundharam pudhiya maattram
Sobhithamaai adainthathaa
Female : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Chorus : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Female : Poovumaagi pinjumaagi
Kaayumaagi valarnthathaa
Chorus : Lala lallaa laalaa lalalaa
Lala lallaa laalaa lalalaa
Female : Poovumaagi pinjumaagi
Kaayumaagi valarnthathaa
Pulippu maari inippumaagi
Kaniyumaagi piranthathaa
Pulippu maari inippumaagi
Kaniyumaagi piranthathaa
Female : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Chorus : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Female : Ambujamae sengamalam
Pangajamae senbagamae
Adi ambujamae sengamalam
Pangajamae senbagamae
Female : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Chorus : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Female : Paadaathiruntha kuyilu kunjum
Paranthu paada munainthathaa
Adhu Paruva kaala kolaarunnu
Paarkka paarkka therinjathaa
Adhu Paruva kaala kolaarunnu
Paarkka paarkka therinjathaa
Female : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Female : Roopa sundharam pudhiya maattram
Sobhithamaai adainthathaa
Roopa sundharam pudhiya maattram
Sobhithamaai adainthathaa
Chorus : Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja mottum malarnthathaa
Malarntha poovum sivanthathaa
Roja Mottu Song Lyrics in Tamil
பெண் : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
பெண் : ரூப சுந்தரம் புதிய மாற்றம்
சோபிதமாய் அடைந்ததா....
ரூப சுந்தரம் புதிய மாற்றம்
சோபிதமாய் அடைந்ததா....
பெண் : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
குழு : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
பெண் : பூவுமாகி பிஞ்சுமாகி
காயுமாகி வளர்ந்ததா
குழு : லல லல்லா லாலா லலலா
லல லல்லா லாலா லலலா
பெண் : பூவுமாகி பிஞ்சுமாகி
காயுமாகி வளர்ந்ததா
புளிப்பு மாறி இனிப்புமாகி
கனியுமாகி பிறந்ததா.........
புளிப்பு மாறி இனிப்புமாகி
கனியுமாகி பிறந்ததா.........
பெண் : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
குழு : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
பெண் : அம்புஜமே செங்கமலம்
பங்கஜமே செண்பகமே...
அடி அம்புஜமே செங்கமலம்
பங்கஜமே செண்பகமே...
பெண் : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
குழு : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
பெண் : பாடாதிருந்த குயிலு குஞ்சும்
பறந்து பாட முனைந்ததா
அது பருவக் கால கோளாறுன்னு
பார்க்க பார்க்க தெரிஞ்சதா....
பருவக் கால கோளாறுன்னு
பார்க்க பார்க்க தெரிஞ்சதா....
பெண் : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
பெண் : ரூப சுந்தரம் புதிய மாற்றம்
சோபிதமாய் அடைந்ததா....
ரூப சுந்தரம் புதிய மாற்றம்
சோபிதமாய் அடைந்ததா....
குழு : ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
ரோஜா மொட்டும் மலர்ந்ததா
மலர்ந்த பூவும் சிவந்ததா
-  
- Description :
-  
- Related Keywords :