Saadhu Mirandal Song Lyrics
Album | Vallavanaukku Vallavan |
Composer(s) | Raghu Dixit |
Singers | Sairavi |
Lyricist | Vijay Tesingu |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Saadhu Mirandal Song Lyrics By Vijay Tesingu
Saadhu Mirandal Song Lyrics in English
Male : Ooru Vittu Ooru Vanthu
Naaya Pola Naathi Athu
Aana Kadha Pothumadaa
Mudidaa Hey
Male : Kaasu Thuttu Panam Ellaam
Illaiyinaa Ponamadaa
Porundhathu Pothumadaa
Mithidaa
Male : Saathu Mirandal
Kaadu Kollaathu
Soothu Pirazhnthaal
Naadu Thaangaathu
Hahahahhaaha
Male : Saagaa Varam Vaangi Vantha
Saathaan Koottam Naanga
Satham Pottaa Sangaruthu
Ratham Kudippom
Male : Soora Kaathaa Suthi Vantha
Saathaan Koottam Naanga
Kanni Vechu Kannivedi
Yutham Thoduppom
Male : Vetta Vetta Kuthir Mulaikkum
Vethaalangal Naanga
Munnavaadaa Koormunaiyaa
Kuthi Kizhippom
Male : Saathu Mirandal
Kaadu Kollaathu
Soothu Pirazhnthaal
Naadu Thaangaathu
Chorus : ......
Male : Pasi Vanthaa
Panatha Thingum
Pachonthinga Naanga
Manitham Konnu Mirugam Vaazha
Ratham Kudippom
Male : Aadhi Shivan Kadanjedutha
Aala Kaalam Kassu
Nakki Nakki Vikki Vikki
Thonda Nachu Sethu Pogirom
Male : {Saathu Mirandal
Kaadu Kollaathu
Soothu Pirazhnthaal
Naadu Thaangaathu} (2)
Hahahahhaaha
Saadhu Mirandal Song Lyrics in Tamil
ஆண் : ஊரு விட்டு ஊரு வந்து
நாய போல நாதி அத்து
ஆன கதை போதுமடா
முடிடா ஹே..
ஆண் : காசு துட்டு பணம் எல்லாம்
இல்லையினா பொணமடா
பொருந்தாது போதுமடா
மிதிடா
ஆண் : சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
ஹாஹா ஹாஹா
ஆண் : சாகா வரம் வாங்கி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
சத்தம் போட்டா சங்கருத்து
ரத்தம் குடிப்போம்
ஆண் : சூர காத்தா சுத்தி வந்த
சாத்தான் கூட்டம் நாங்க
கன்னி வெச்சு கண்ணிவெடி
யுத்தம் தொடுப்போம்
ஆண் : வெட்ட வெட்ட
குதிர் முளைக்கும்
வேதாளங்கள் நாங்க
முன்னவாடா கூர்முனையா
குத்தி கிழிப்போம்
ஆண் : சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது
குழு : .........
ஆண் : பசி வந்தா
பணத்தை திங்கும்
பச்சோந்திங்க நாங்க
மனிதம் கொன்னு மிருகம் வாழ
ரத்தம் குடிப்போம்
ஆண் : ஆதி சிவன் கடைஞ்செடுத்த
ஆழ காலம் காசு
நக்கி நக்கி விக்கி விக்கி
தொண்ட நஞ்சு செத்து போகிறோம்
ஆண் : {சாது மிரண்டால்
காடு கொள்ளாது
சூது பிறழ்ந்தால்
நாடு தாங்காது} (2)
ஹாஹா ஹாஹா
-  
- Description :
-  
- Related Keywords :