Saambava Song Lyrics
Album | Parari |
Composer(s) | Sean Roldan |
Singers | Meenakshi Elayaraja |
Lyricist | Uma Devi |
Language | Tamil |
Release Year | 2024 |
-  
- Saambava Song Lyrics By Uma Devi
Saambava Song Lyrics in English
Female : Saambava nenjai aalava
Kaadhal aathula moozhgi pogava
Vaanam pol aasa neeluthe
Vaagapoova pol vaazha thonuthe
Female : Kandraipol ullam
Kaadhal pinoduthe
Anbin paalaru paayuthe
Kangal munooru vaanavil kaanuthe
Unnodu onnaaguthe
Female : Yeno usurukulla
Kaadhal panthadura
Maaya ponnagura
Unnal anbe
Female : Thaali kattikolla
Aasa vanthaaduthe
Maaya ponnagura
Unnal anbe
Female : Saambava nenjai aalava
Kaadhal aathula moozhgi pogava
Vaanam pol aasa neeluthe
Vaagapoova pol vaazha thonuthe
Female : Yaarenna veruthaalum
Oor enna erichaalum
Kolatha sidhachaalum
Naan unna adaivene
Female : Mala mela oli neeye
Mala suthum kili naane
En vaazhvu niraivaaga
Un paarva arulvaaye
Female : Paarai mel pookindra
Kaadhal naane
Kaalangal sernkindra
Nee en thaaye
Female : Sambangi poovanava
Saayingaala veyil pola
Saanjene china china thaadi kulla
Raavellam un nenappu
Aalangaai thooki suthi
Yeno enai alli kondu pogirathe
Female : Yeno usurukulla
Kaadhal panthadura
Maaya ponnagura
Unnal anbe
Female : Thaali kattikolla
Aasa vanthaaduthe
Maaya ponnagura
Unnal anbe
yeno usurukulla kathal panthadura
maaya ponnagura unnal anbe
thaali kattikolla aasa vanthaaduthe
maaya ponnagura unnal anbe
Female : Saambava nenjai aalava
Kaadhal aathula moozhgi pogava
Vaanam pol aasa neeluthe
Vaagapoova pol vaazha thonuthe
Female : Kandraipol ullam
Kaadhal pinoduthe
Anbin paalaru paayuthe
Kangal munooru vaanavil kaanuthe
Unnodu onnaaguthe
Female : Yeno usurukulla
Kaadhal panthadura
Maaya ponnagura
Unnal anbe
Female : Thaali kattikolla
Aasa vanthaaduthe
Maaya ponnagura
Unnal anbe
Saambava Song Lyrics in Tamil
பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா
காதல் ஆத்துல மூழ்கி போகவா
வானம் போல் ஆசை நீளுதே
வாகை பூவ போல் வாழ தோணுதே
பெண் : கன்றைப்போல் உள்ளம்
காதல் பின்னோடுதே
அன்பின் பாலாறு பாயுதே
கண்கள் முன்னூறு வானவில் காணுதே
உன்னோட ஒன்னாகுதே
பெண் : ஏனோ உசுருகுள்ள
காதல் பந்தாடுற
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
பெண் : தாலி கட்டிக்கொள்ள
ஆசை வந்தாடுதே
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா
காதல் ஆத்துல மூழ்கி போகவா
வானம் போல் ஆசை நீளுதே
வாகை பூவ போல் வாழ தோணுதே
பெண் : யாரென்ன வெறுத்தாலும்
ஊர் என்ன எரிச்சாலும்
கோலத்த சிதைச்சாலும்
நான் உன்ன அடைவேனே
பெண் : மலை மேல ஒளி நீயே
மலை சுத்தும் கிளி நானே
என் வாழ்வு நிறைவாக
உன் பார்வை அருள்வாயே
பெண் : பாறை மேல் பூக்கின்ற
காதல் நானே
காலங்கள் சேர்க்கின்ற
நீ என் தாயே
பெண் : சம்பங்கி பூவானவ
சாயிங்கால வெயில் போல
சாஞ்சேனே சின்ன சின்ன தாடிக்குள்ள
ராவெல்லாம் உன் நெனைப்பு
ஆலங்காய் தூக்கி சுத்தி
ஏனோ எனை அள்ளி கொண்டு போகிறதே
பெண் : ஏனோ உசுருகுள்ள
காதல் பந்தாடுற
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
பெண் : தாலி கட்டிக்கொள்ள
ஆசை வந்தாடுதே
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
ஏனோ உசுருகுள்ள காதல் பந்தாடுற
மாய பொன்னாகுற உன்னால் அன்பே
தாலி கட்டிக்கொள்ள ஆசை வந்தாடுதே
மாய பொன்னாகுற உன்னால் அன்பே
பெண் : சாம்பவா நெஞ்சை ஆளவா
காதல் ஆத்துல மூழ்கி போகவா
வானம் போல் ஆசை நீளுதே
வகை பூவ போல் வாழ தோணுதே
பெண் : கன்றைப்போல் உள்ளம்
காதல் பின்னோடுதே
அன்பின் பாலாறு பாயுதே
கண்கள் முன்னூறு வானவில் காணுதே
உன்னோட ஒன்னாகுதே
பெண் : ஏனோ உசுருகுள்ள
காதல் பந்தாடுற
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
பெண் : தாலி கட்டிக்கொள்ள
ஆசை வந்தாடுதே
மாய பொன்னாகுற
உன்னால் அன்பே
-  
- Description :
-  
- Related Keywords :