Sarvam Sri Krishnarpanam Song Lyrics
Album | Thirupathi Ezhumalai Venkatesa |
Composer(s) | S A Rajkumar |
Singers | S P Balasubrahmanyam, K S Chithra |
Lyricist | Vaali |
Language | Tamil |
Release Year | 1999 |
-  
- Sarvam Sri Krishnarpanam Song Lyrics By Vaali
Sarvam Sri Krishnarpanam Song Lyrics in English
Male : Sarvam Sri Krishnarpanam
Ena Sollaatho Radha Manam
Dhinanthorum Thiru Manjanam
Iru Dhegathil Romaanjanam
Female : Kamban Paadaatha Premaayanam
Indru Aarambam Paarayanam
Aasaigal Aaraathanam
Seiyum Aanandha Aalinganam
Male : Sarvam Sri Krishnarpanam
Ena Sollaatho Radha Manam
Male : Idainilaipalli..
Ida Othukkeedu..
Enakkena Thanthaal Enna Haan..
Female : Ilamaiyin Kalvi..
Ilaiyavan Payila..
Thinasari Vanthal Enna Haan..
Male : Solladi Kiliye Romba Naalagumo
Female : Koondhalil Paai Poda
Kaalangal Vaaikkum Haa..
Gopura Kalasangal Kani Chaarai Vaarkkum
Male : Adadaa Thevaamirutham
Female : Athuthaan Jeevaamirutham..
Female : Sarvam Sri Krishnarpanam
Ena Sollaatho Radha Manam
Male : Kamban Paadaatha Premayanam
Indru Aarambam Paarayanam
Female : Ennidam Yaarum..
En Per Kettaal
Udhadugal Un Per Sollum Haa..
Male : Iruttilum Kooda..
Unakkoru Nizhalaai..
Enathiru Kaalgal Sollum Ha..
Female : Ennaiyae Koduthen Yethum
Meetham Illai
Male : Mothida Panippaarvai
Muyandraadum Mella Haa..
Moozhgida Nam Kaathal
Titanic Alla
Female : Nilaikkum Tamil Paadalaai
Male : Irukkum Nam Kaathalaai Aa..
Male : Sarvam Sri Krishnarpanam
Ena Sollaatho Radha Manam
Female : Thinanthorum Thiru Manjanam
Iru Thegathil Romaanjanam
Male : Kamban Paadatha Premayanam
Indru Aarambam Paarayanam
Female : Aasaigal Aarathanam
Seiyum Aanantha Aalinganam
Female : Sargam Sri Krishnarpanam
Ena Sollaatho Radha Manam
Sarvam Sri Krishnarpanam Song Lyrics in Tamil
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
பெண் : கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண் : இடைநிலைப்பள்ளி இட ஒதுக்கீடு
எனக்கென தந்தால் என்ன..ஹாங்...
பெண் : இளமையின் கல்வி இளையவன் பயில
தினசரி வந்தால் என்ன
ஆண் : சொல்லடி கிளியே ரொம்ப நாளாகுமோ
பெண் : கூந்தலில் பாய் போட காலங்கள் வாய்க்கும்
கோபுர கலசங்கள் கனிச் சாறை வார்க்கும்
ஆண் : அடடா தேவாமிருதம்
பெண் : அதுதான் ஜீவாமிருதம்..ம்ம்ம்..ஆஆஆ..
பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண் : என்னிடம் யாரும் என் பேர் கேட்டால்
உதடுகள் உன் பேர் சொல்லும்
ஆண் : இருட்டிலும் கூட உனக்கொரு நிழலாய்
எனதிரு கால்கள் செல்லும்..ஆஹாஹ்
பெண் : என்னையே கொடுத்தேன் ஏதும் மீதம் இல்லை
ஆண் : மோதிட பனிப்பார்வை முயன்றாடும் மெல்ல
மூழ்கிட நம் காதல் டைட்டானிக் அல்ல
பெண் : நிலைக்கும் தமிழ் பாடலாய்
ஆண் : இருக்கும் நம் காதலாய்..ஆஆஆ...
ஆண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்
பெண் : தினந்தோறும் திரு மஞ்சனம்
இரு தேகத்தில் ரோமாஞ்சனம்
ஆண் : கம்பன் பாடாத பிரேமாயணம்
இன்று ஆரம்பம் பாராயணம்
பெண் : ஆசைகள் ஆராதனம்
செய்யும் ஆனந்த ஆலிங்கனம்
பெண் : சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்
என சொல்லாதோ ராதா மனம்..
-  
- Description :
-  
- Related Keywords :