×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Scene-U Singaari Song Lyrics

Album 2021 Album
Composer(s) Sai Sharan
Singers Sridhar Sena, Bharath, Sai Sharan
Lyricist Rajalakshmi Senthil, Beno David
Language Tamil
Release Year 2021
  •  
  • Scene-U Singaari Song Lyrics By Rajalakshmi Senthil, Beno David

Scene-U Singaari Song Lyrics in English


Dialogue : ..............................

Carnatic : ..............................

Male : Hey scene-u singaari
Pudicha pudiyila nikkum sandakaari

Male : Hey scene-u singaari
Prachanaikku pangaali

Male : Modhal thevai illa
Moththathil sandai illa
Mogam paarvai illa
Morattu single naanae

Male : HiFi acting illa
Girlfriend kooda illa
Outing selavu illa
Morattu single naanae

Male : Thevai illai maanae meenae theanae
Thedi vandha okay pannuven

Male : Jodi illa single naanae
Naanae sogam illa party pannuven

Male : Chellamae en chellamae
Heart-u poora endrumae un ennamae

Male : Vellamae en vellamae
En dream-il kooda endrumae un binbamae

Male : High speed-la bike-la sernthu rendu perum
Ride onnu polamaa

Male : Night party-um dating-um unnai kootti poga
Chance onnu thaayenmaa

Male : Chinna mulla konjam thalla thaanae
Periya mullum suththi oduthae

Male : Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakudhu

Carnatic : ...............................

Male : Non sync-la wynk-la paattu kettu kettu
En kaadhu thaan oduthae

Male : Un uncle-ah bunk-la paarthu pesum bodhu
En BP-um erudhae

Male : Uber oda thaanae naan velaikku ippo ponen
Ada unnai drop-u panna naan kenji kettenae

Male : Veettu velai paarka nee sonnathellaam ketka
Unnai serthu meikka naan inga vanthenae

Male : Chinna mulla konjam thalla thaanae
Periya mullum suththi oduthae

Male : Panna paavam ponna maari vandhu
Suththa vittu summa thaakudhu

Male : Hey scene-u singaari
Pudicha pudiyila nikkum sandakaari

Male : Hey scene-u singaari
Prachanaikku pangaali

Male : Modhal thevai illa
Moththathil sandai illa

Male : Mogam paarvai illa
Morattu single naanae

Male : HiFi acting illa
Girlfriend kooda illa

Male : Outing selavu illa
Morattu single naanae

Carnatic : .............................

Scene-U Singaari Song Lyrics in Tamil


டயலாக் : ............................

கர்நாடிக் : .......................

ஆண் : ஹேய் சீனு சிங்காரி...
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி...

ஆண் : ஹேய் சீனு சிங்காரி...
பிரச்சனைக்குப் பங்காளி...

ஆண் : மோதல் தேவை இல்ல...
மொத்தத்தில் சண்டை இல்ல...
மோகம் பார்வை இல்ல...
மொரட்டு சிங்கிள் நானே...

ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல...
கேள்ஃபிரண்ட் கூட இல்ல...
அவுட்டிங் செலவு இல்ல...
மொரட்டு சிங்கிள் நானே...

ஆண் : தேவ இல்லை மானே மீனே தேனே...
தேடி வந்தா ஓகே பண்ணுவேன்...

ஆண் : ஜோடி இல்ல சிங்கிள் நானே நானே...
சோகம் இல்ல பார்ட்டி பண்ணுவேன்...

ஆண் : செல்லமே என் செல்லமே...
ஹார்ட்டு பூர என்றுமே உன் எண்ணமே...

ஆண் : வெல்லமே என் வெல்லமே...
என் ட்ரீமில் கூட என்றுமே உன் பின்பமே...

ஆண் : ஹை ஸ்பீட்ல பைக்ல சேர்ந்து ரெண்டு பேரும்...
ரைடு ஒண்ணு போலாமா... ஆ...

ஆண் : நைட் பார்ட்டியும் டேட்டிங்ம் உன்னை கூட்டி போக...
சான்ஸ் ஒண்ணு தாயேம்மா...

ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே...
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே...

ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து...
சுத்த விட்டு சும்மா தாக்குது...

கர்நாடிக் : .......................

ஆண் : நாண் ஸிங்ல லிங்க்ல பாட்டு கேட்டு கேட்டு...
என் காதுதான் ஓடுதே...

ஆண் : உன் அங்கிள பங்க்ல பார்த்து பேசும்போது...
என் பிபியும் ஏறுதே...

ஆண் : ஊபர் ஓடத்தானே நான் வேலைக்கு இப்போ போனேன்...
அட உன்னை டிராப்பு பண்ண நான் கெஞ்சி கேட்டேனே...

ஆண் : வீட்டு வேலை பார்க்க நீ சொன்னதெல்லாம் கேட்க...
அட உன்னை சேர்த்து மேய்க்க நான் இங்க வந்தேனே...

ஆண் : சின்ன முள்ள கொஞ்சம் தள்ளதானே...
பெரிய முள்ளும் சுத்தி ஓடுதே...

ஆண் : பண்ண பாவம் பொண்ணா மாறி வந்து...
சுத்த விட்டு சும்மா தாக்குது...

ஆண் : ஹேய் சீனு சிங்காரி...
புடிச்ச புடியில நிக்கும் சண்டகாரி...

ஆண் : ஹேய் சீனு சிங்காரி...
பிரச்சனைக்குப் பங்காளி...

ஆண் : மோதல் தேவை இல்ல...
மொத்தத்தில் சண்டை இல்ல...

ஆண் : மோகம் பார்வை இல்ல...
மொரட்டு சிங்கிள் நானே...

ஆண் : ஹைஃபை ஆக்டிங் இல்ல...
கேள்ஃபிரண்ட் கூட இல்ல...
ஆண் : அவுட்டிங் செலவு இல்ல...
மொரட்டு சிங்கிள் நானே

கர்நாடிக் : .......................

  •  
  • Description :
Scene-U Singaari Song Lyrics from 2021 Album 2021 . The Scene-U Singaari Song Lyrics Lyricist is Rajalakshmi Senthil, Beno David and Composed By Sai Sharan.
  •  
  • Related Keywords :
Scene-U Singaari Song Lyrics Tamil, Scene-U Singaari Song Lyrics tamilanlyrics, Scene-U Singaari Song Lyrics english, Scene-U Singaari Song Lyrics writter, Scene-U Singaari Song Lyrics in english, Scene-U Singaari Song Lyrics music by Sai Sharan, Scene-U Singaari Song Lyrics from 2021 Album, Scene-U Singaari Song Lyrics lyricist by Rajalakshmi Senthil, Beno David
  Leave your Comments
  Related Songs
Aayiram Nilave Song Lyrics
Pulamaipithan
Adipoli Song Lyrics
Vignesh Ramakrishna
Amma I Love You Ghibran Title Track Song Lyrics
Indhu Loganathan
Arimugam Illaiya Song Lyrics
Dhinesh Nagarajan
Asku Maaro Song Lyrics
Ku Karthik
Azhagiye Album Song Lyrics
Joshua Aaron
Bodha Dhevadha Song Lyrics
Vshvaa
Chikku Maaney Song Lyrics
Ahamed Shyam
Criminal Crush Album Song Lyrics
MGM
Darling Song Lyrics - Gautham Vasudev Menon
Madhan Karky, Krishna K
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved