×
Menu
  Home   Contact Us   Search   About Us
Latest
  2025 Songs Lyrics   Recent Updates

Soodaana Song Lyrics

Album Pushpa 2 - The Rule
Composer(s) Devi Sri Prasad
Singers Shreya Ghoshal
Lyricist Viveka
Language Tamil
Release Year 2024
  •  
  • Soodaana Song Lyrics By Viveka

Soodaana Song Lyrics in English


Female : Ada Oorellam
Ivan Moratu Kaala
Aana Yen Munnala
Oru Pacha Paalagan Pola

Female : Ada Naadellam
Pidivaathakaaran
Ana Vandhu Paaru
En Veetil Kannu Kutty Pola

Female : Ohh Paakathaan Paarai
Ullayo Vera
Kallupol Ulla
Aalukulla Ulla
Kadavula Paaththadhu
Naan Dhaane

Female : Soodana Thee
Kangu Maadhiri
Iruppaane Yen Saami

Female : Lesaana Poom
Panja Mathiri
Pacha Pulla
Yen Saami

Female : Ohh Kannu Sevakka
Ninnu Pesum
Kovam Thaan
Ooru Ariyum

Female : Kannukulla Ulla Eeram
Enakku Mattum Thaan Theriyum

Female : Meesa Murukkum
Rosakkaara
Veerana Ooru Ariyum
Meesayadiyil
Aasa Sirippu
Enakku Mattum Thaane Theriyum

Female : Kaattula Puliya
Dhada Dhada Dhada Dhada
Thorathura Gunam Thaan
Oorariyum
Thazhu Thazhu Kuralil
Thalavechu Madiyil
Urugura Gunamum
Intha Sreevallikke
Theriyum

Female : Soodana Thee
Kangu Maadhiri
Iruppaane Yen Saami

Female : Lesaana Poom
Panja Mathiri
Pacha Pulla
Yen Saami

Female : Ohhh... Paarivallal
Pola Yedhayum
Ooruke Vaari Tharuvaan
Paavam Chinna Mutham Kettu
En Kitta Kenji Thavippaan

Female : Periya Periya
Velaiyellam
Sattunu Pesiu Mudippan
Podum Satta Theda Solli
Yen Munna Kaaththu Kedappaan
Yethurula Theriyum
Yedhiriyai Ellaam
Yedhuththe Mudikkum Yen Aalu
Yedhurula Dhinamum
Naan Varum Sagunam
Paaththe Yengayum
Porappaduvaaru

Female : Soodana Thee
Kangu Maadhiri
Iruppaane Yen Saami
Idhu Pola Purushan Iruntha
Yendha Ponnum Maharaani

Soodaana Song Lyrics in Tamil


பெண் : அட ஊரெல்லாம்
இவன் மொரட்டு கால
ஆனா என் முன்னால
ஒரு பச்சை பாலகன் போல

பெண் : அட நாடெல்லாம்
பிடிவாதகாரன்
ஆனா வந்து பாரு
என் வீட்டில் கண்ணு குட்டி போல

பெண் : ஓ பாக்கத்தான் பாறை
உள்ளயோ வேற
கல்லுபோல் உள்ள
ஆளுக்குள்ள உல்ல
கடவுல பாத்தது
நான் தானே

பெண் : சூடான தீ
கங்கு மாதிரி
இருப்பானே என் சாமி

பெண் : லேசான பூம்
பஞ்சு மாதிரி
பச்சை புள்ள
என் சாமி

பெண் : ஓ கண்ணு சேவக்க
நின்னு பேசும்
கோவம் தான்
ஊரு அறியும்

பெண் : கண்ணுக்குள்ள உள்ள ஈரம்
எனக்கு மட்டும் தானே தெரியும்

பெண் : மீசை முறுக்கும்
ரோசக்கார
வீரன ஊரு அறியும்
மீசையடியில்
ஆச சிரிப்பு
எனக்கு மட்டும் தானே தெரியும்

பெண் : காட்டுல புலியா
தட தட தட தட
தொரத்துற குணம் தான்
ஊரறியும்
தலு தலு குரலில்
தலைவெச்சு மடியில்
உருகுற குணமும்
இந்த ஸ்ரீவல்லிக்கே
தெறியும்

பெண் : சூடான தீ
கங்கு மாதிரி
இருப்பானே என் சாமி

பெண் : லேசான பூம்
பஞ்ச மாதிரி
பச்சை புள்ள
என் சாமி

பெண் : ஓஹோ... பாரிவள்ளல்
போல எதயும்
ஊருக்கே வாரி தருவான்
பாவம் சின்ன முத்தம் கெட்டு
என் கிட்ட கெஞ்சி தவிப்பான்

பெண் : பெரிய பெரிய
வேலையெல்லாம்
சட்டுனு பேசி முடிப்பான்
போடும் சட்டைத் தேட சொல்லி
என் முன்ன காத்து கெடப்பான்
எத்துருல தெரியும்
எதிரியை எல்லாம்
எடுத்த முடிக்கும் என் ஆளு
எதிருல தினமும்
நான் வரும் சகுணம்
பாத்தே எங்கயும்
பொறப்படுவாரு

பெண் : சூடான தீ
கங்கு மாதிரி
இருப்பானே என் சாமி
இது போல புருஷன் இருந்தா
எந்த பொண்ணும் மகாராணி

Soodaana Song Lyrics - Angaaron Song Lyrics Hindi Version Lyrics
  •  
  • Description :
Soodaana Song Lyrics from Pushpa 2 - The Rule 2024 Directed By Sukumar and Produced By Naveen Yerneni, Yalamanchili Ravi Shankar. The Soodaana Song Lyrics Lyricist is Viveka and Composed By Devi Sri Prasad.
  •  
  • Related Keywords :
Soodaana Song Lyrics Tamil, Soodaana Song Lyrics tamilanlyrics, Soodaana Song Lyrics english, Soodaana Song Lyrics writter, Soodaana Song Lyrics in english, Soodaana Song Lyrics music by Devi Sri Prasad, Soodaana Song Lyrics from Pushpa 2 - The Rule, Soodaana Song Lyrics lyricist by Viveka
  Leave your Comments
  Related Songs
Kissik Song Lyrics
Viveka
PEELINGS Tamil Song Lyrics
Viveka
Pushpa Pushpa Song Lyrics
Chandrabose
Home
Contact
Desclimer
About Us
TamilanLyrics.In
© 2025 All Rights Reserved