Sunamika Song Lyrics
Album | Vithaikkaaran |
Composer(s) | Venkat Bharath |
Singers | Hariharan |
Lyricist | Vairamuthu |
Language | Tamil |
Release Year | 2023 |
-  
- Sunamika Song Lyrics By Vairamuthu
Sunamika Song Lyrics in English
Male : Muthukkal vaanga ponen
Mutraththil thayangi nindren
Muthangal ketka ponen
Mozhiyellam theeranthu ponen
Male : Muthukkal vaanga ponen
Mutraththil thayangi nindren
Muthangal ketka ponen
Mozhiyellam theeranthu ponen
Male : Narambe illaa naavukku
Elumbu vanthathu
Chorus : Eppadi eppadi... eppadi... eppadi...
Male : Enmel konjam karunai seithu
Neeyee kaadhal
Chorus : Seppadi seppadi... seppadi... seppadi...
Male : Sunamika hey sunamika
Sunamika hey sunamika
Ennai suzhatri adithaaye
Sunamika hey sunamika
Male : Kaadhal kovil thedi vanthen
Kanni kadavulum kanduvitten
Kodai pookalum thanthuvitten
Korikkai vaikkave
Maranthuvitten maranthuvitten
Male : Oh kaadhal kovil thedi vanthen
Kanni kadavulum kanduvitten
Kodai pookalum thanthuvitten
Korikkai vaikkave
Maranthuvitten maranthuvitten
Male : Indhiya mozhigal irandum therinthum
Vaarthai varavillai kiliye
Erumbu kadithaal thottil pillai
Eppadi sollum veliye
Male : Sunamika hey sunamika
Sunamika hey sunamika
Ennai suzhatri adithaaye
Sunamika hey sunamika
Sunamika Song Lyrics in Tamil
ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்
முற்றத்தில் தயங்கி நின்றேன்
முத்தங்கள் கேட்க போனேன்
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்
ஆண் : முத்துக்கள் வாங்க போனேன்
முற்றத்தில் தயங்கி நின்றேன்
முத்தங்கள் கேட்க போனேன்
மொழியெல்லாம் தீர்ந்து போனேன்
ஆண் : நரம்பே இல்லா நாவுக்கு
எலும்பு வந்தது எப்படி
குழு : எப்படி... எப்படி... எப்படி...
ஆண் : என்மேல் கொஞ்சம் கருணை செய்து
நீயே காதல் செப்படி
குழு : செப்படி... செப்படி... செப்படி...
ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா
சுனாமிகா ஹே சுனாமிகா
என்னை சுழச்சி அடித்தாயே
சுனாமிகா ஹே சுனாமிகா
ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்
கோரிக்கை வைக்கவே
மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்
ஆண் : காதல் கோவில் தேடி வந்தேன்
கன்னி கடவுளும் கண்டுவிட்டேன்
கூடைப் பூக்களும் தந்துவிட்டேன்
கோரிக்கை வைக்கவே
மறந்துவிட்டேன் மறந்துவிட்டேன்
ஆண் : இந்திய மொழிகள் இரண்டும் தெரிந்தும்
வார்த்தை வரவில்லை கிளியே
எறும்பு கடித்தால் தொட்டில் பிள்ளை
எப்படி சொல்லும் வெளியே
ஆண் : சுனாமிகா ஹே சுனாமிகா
சுனாமிகா ஹே சுனாமிகா
என்னை சுழச்சி சுழச்சி அடித்தாயே
சுனாமிகா ஹே சுனாமிகா
-  
- Description :
-  
- Related Keywords :